ஜெயா குற்றவாளியில்லை – துக்ளக் சோ தீர்ப்பு !
தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார்.
விசுவாசம் நம்பிக்கை – பன்னீருக்கு போட்டியாக வைத்தி
ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
"கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துஅநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன."
ஜெயலலிதா வகையறாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது
கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும்.
அப்பாடக்கர் ஜெத்மலானிக்கு ஆப்பு ! வாய்தா ராணிக்கு வாய்தா !
வாய்தா ராணிக்கு டக்குன்னு பெயில் கொடுத்துட்டா மரியாதையா இருக்குமா? ஆனா ரெண்டு வாய்தாவுக்குள்ளேயே ர.ர க்களுக்கு மூச்சு வாங்குது.
ஒரு ரூபாய் கூலியில் அம்மாவின் மலையளவு சொத்துக்கள்
அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
அம்மா கொள்ளைக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் – படங்கள்
கிறித்தவ வெறி பிடித்த குருட்டு நீதிபதி எழுதிய தீர்ப்பு என்று இந்துமதவெறியர் சாபம்! அந்த நீதிபதிக்கு கல்லறையில் கூட இடமில்லை என்று பொள்ளாச்சி கிறித்தவர் ஜோஸ்தாமஸ் பிரார்த்தனை! ஊழலுக்கு ஆதரவாக இதுதாண்டா மத நல்லிணக்கம்!
கடலூரில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் நடைமுறையில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை ஏந்தி பார்பனபண்பாட்டுக்கு எதிராக வலுவாக நின்று போராடுவதில்லை.
அம்மா கொள்ளைக்கு சினிமா கொள்ளையர்கள் ஆதரவு
கன்னமிட்ட தாய் ஜெயாவுக்கு ஆதரவாக கோலிவுட் தறுதலைகள் வைத்த பேனர்கள் - புகைப்படங்கள்.
அம்மா கிளிசரின் !
அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!
ஒபாமா எம் உற்சவம் – பாரத மாதா எம் தத்துவம் !
"எப்.டி.ஐ என்பது ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்" என்பது மட்டுமல்ல "பர்ஸ்ட் டெவலப் இண்டியா"! ஆகா! என்ன ஒரு பாஷ்யம்! அகம் பிரம்மாஸ்மி... அன்னிய மூலதனம்... அதுவே இந்தியா! இந்தியாவே மூலதனம்!
அம்மா கைது : அடிமைகள் ஆட்டம் – கார்ட்டூன்கள்
சொத்துக் குவிப்பு குற்றவாளி அதிமுக தலைவர் ஜெயா சிறையில், தமிழகமெங்கும் அதிமுக வன்முறை கும்பலுடன் காவல் துறை கைகோர்ப்பு - கேலிச்சித்திரங்கள்.
அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு
தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.
ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா – சிறப்புக் கட்டுரை
நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!
உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் ஏழை விவசாயிகளின் நலன் பற்றிப் பொளந்து கட்டிய மோடி அரசு, உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது.
























