Friday, August 12, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க அம்மா கொள்ளைக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் - படங்கள்

அம்மா கொள்ளைக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் – படங்கள்

-

jaya-corruption-religion-support-slider

ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் ஆறு கோடி இந்துக்களிடம் பிக்பாக்கெட் அடிக்கும் சொர்ணாக்காதான் பராசக்தி என்றால், பாரதமாதாவை பயங்கரமாதா என்றே அழைக்க வேண்டும்!

 

jaya-corruption-religion-support-5

இந்து ராஷ்டிரத்தில் நாத்திகர்களுக்கும், கிறித்தவ நீதிபதிகளுக்கும் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளை எதிர்ப்போருக்கும் இடமில்லை! மனுநீதி வெர்ஷன் – 2 !

 

jaya-corruption-religion-support-3

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தானா என்று நீதிமன்றம் ஆராயக் கூடாது – அது இந்துக்களின் நம்பிக்கை!

அம்மா ஊழல் செய்தாரா என்றெல்லாம் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது – இது இந்து மகாசபாவின் ஆணை!

 

jaya-corruption-religion-support-2

கிறித்தவ வெறி பிடித்த குருட்டு நீதிபதி எழுதிய தீர்ப்பு என்று இந்துமதவெறியர் சாபம் விடுகிறார்! அந்த நீதிபதிக்கு கல்லறையில் கூட இடமில்லை என்று பொள்ளாச்சி கிறித்தவர் ஜோஸ்தாமஸ் பிரார்த்திக்கிறார். ஊழலுக்கு ஆதரவாக இதுதாண்டா மத நல்லிணக்கம்!

 

jaya-corruption-religion-support-1

கரசேவைக்கு ஆளனுப்பி, நரவேட்டை மோடி பதவியேற்புக்கு நேரில் சென்று அருள்பாலித்த தாய்க்கு தமிழ் மு. உசேன் போன்ற பக்தர்கள் இருக்கையில் என்ன கவலை!

புகைப்படங்கள் – வினவு செய்தியாளர்கள்

  1. /இந்து ராஷ்டிரத்தில் நாத்திகர்களுக்கும், கிறித்தவ நீதிபதிகளுக்கும் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளை எதிர்ப்போருக்கும் இடமில்லை! மனுநீதி வெர்ஷன் – 2 !

    பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தானா என்று நீதிமன்றம் ஆராயக் கூடாது – அது இந்துக்களின் நம்பிக்கை! அம்மா ஊழல் செய்தாரா என்றெல்லாம் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது – இந்து இந்து மகாசபாவின் ஆணை!/

    super!

    • கண்ண தொறந்து நல்லா பாருங்க சீனு, காவிப்படையின் ரெண்டு போஸ்டர், கிருஸ்தவ, இஸ்லாமிய போஸ்டர் தலா ஒன்னு போட்டிருக்காங்க..

      காவிகள் ஒரே போஸ்டரை வளைச்சு வளைச்சு ஒட்டியிருக்கானுவளே, இவனுகளுக்கு எங்க இருந்து காசு வந்துச்சு?

  2. சிவாஜி, விவேகானந்தர், பாரதியார், கட்டபொம்மன் (?), திலகர், சுபாஷ் சந்திர போஸ், சாவர்க்கர் (?), ஜான்சி ராணி (?), ஹெட்கேவார்(?), பால் தாக்கரே, காமதேனு!

    குட் காம்பினேஷன்!

  3. இந்து மகா சபாவும் RSSம் ஒன்றா அல்லது வேறு வேறா என்று ஆராயாமல் தலைப்பில் RSS என்றிருந்தால் விளம்பரம் அதிகம் என்று TRPக்காக போட்டது போல் உள்ளது.

  4. இந்து அமைப்புகள் எல்லாமே, சட்டை வெவ்வேராகவும், உள்ளே ஒன்றாகவும் செயல்படும் அம்மைப்புகளே என்பது என்போன்ற பாமரருக்கும் புரிந்தது, அறிவு ஜீவிகள் சட்ட ஓட்டையில் ஒளிந்துகொள்ள வசதியாக ஏற்படுத்தப்படுகிறது! தோழர்களில் கூட ஆர் எஸ் எஸ் அம்பிகள் இல்லையா?

  5. இந்து மகா சபா, காங்கிரசுக்குள், ஒரு பொது குல்லாய்! ஆர் எஸ் எஸ் அதை இயக்கிய காங்கிரசுக்கு வெளியேயும் உள்ளேயுமான, சித்பவன் பார்ப்பன குல்லாய்!

  6. காவிகள் செய்யும் கொடுமையினை என்னிப் பார்த்தால் கண்கள் கலங்குதம்மா…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க