Friday, January 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஒரு ரூபாய் கூலியில் அம்மாவின் மலையளவு சொத்துக்கள்

ஒரு ரூபாய் கூலியில் அம்மாவின் மலையளவு சொத்துக்கள்

-

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல்!

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம். அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

ஜெயா - சசி
சொத்துக் குவிப்பு – ஊழல் குற்றவாளிகள் சசிகலா, ஜெயலலிதா

போயஸ் தோட்டம், சென்னை
கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்

காதர் நவாஸ்கான் சாலை
காதர் நவாஸ்கான் சாலை

அண்ணா சாலை, சென்னை

  1. 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
  2. எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.

காதர் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை

  1. ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
  2. கதவிலக்கம் 14இல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5இல் 523 சதுர அடி கட்டடம்.
  3. ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5 இல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.

வாலஸ் தோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

வாலஸ் தோட்டம்
வாலஸ் தோட்டம்
  1. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
  2. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
  3. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
  4. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனி யாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)

சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை

  1. சர்வே எண். 55, 56 இல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  2. சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  3. 0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டடமும்; ஆலந்தூர் கிராமம் சர்வே எண். 89இல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டிடம்.

மயிலாப்பூர்

கிண்டி தொழிற்பேட்டை
கிண்டி தொழிற்பேட்டை
  1. ஆர்.எஸ். எண். 1567/1இல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  2. கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18இல் 1 கிரவுண்ட் 1475 சதுர அடி நிலமும் கட்டடமும்.
  3. லஸ் சர்ச் சாலையில் கதவிலக்கம் 98/99இல் மொத்தம் உள்ள 10 கிரவுண்ட் 640 சதுர அடியில் பிரிக்கப்படாத பங்காக 880/72000
  4. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)
  5. லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)
  6. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)
  7. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)
  8. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)
  9. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
  10. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.

RANGANATHAN STREETசென்னை, தியாகராயா நகர், பத்மநாபா தெரு – அபிபுல்லா சாலை

  1. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  2. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  3. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  4. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  5. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள் வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.)
  6. தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.
  7. தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.

சென்னை மாநகரம் பிற

  1. பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.
  2. சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
  3. செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 – பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
  4. பரங்கிமலை கிராமம், டி.எஸ். எண். 4535இல் 4604.60 சதுர அடி மனையும், கட்டடமும் மற்றும் திரு.வி.க. தொழிற்பேட்டையில் மனை எண். எஸ். 7.
  5. அண்ணா நகர், மனை எண். எல்.66, இளவரசிக்காக வாங்கப்பட்டது – மதிப்பு 2 லட்சத்து 35 ஆயிரத்து 813 ரூபாய்.
  6. சென்னை 106இல் மகா சுபலெட்சுமி திருமண மண்டபம்.
  7. ஈக்காட்டுத்தாங்கல், உள் வட்டச் சாலையில் ஆஞ்சனேயா பிரண்டர்ஸ்.
  8. டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 149இல் 2 கிரவுண்ட் மற்றும் 1230 சதுர அடி நிலமும் கட்டிடமும்.
  9. டி.டி.கே. சாலை, ஸ்ரீராம் நகர், சர்வே எண். 3705இல் பகுதி.
  10. டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 150இல் 2 கிரவுண்ட் 733 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  11. அடையார், கதவிலக்கம் எண்.189இல் 6.75 சென்ட் மனை.
  12. அடையார், கதவிலக்கம் எண்.189இல் 16.50 சென்ட் மனை.

சென்னை புறநகர்

  1. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

    நீலாங்கரை
    நீலாங்கரை
  2. நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94இல் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.
  3. நீலாங்கரை கிராமம், மனை எண். 7இல் 4802 சதுர அடி மனையும் கட்டடமும்.
  4. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1இல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
  5. ஈஞ்சம்பாக்கம் சர்வே எண். 18/4 ஏ 1இல் 1.29 ஏக்கர் நிலம்.
  6. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/17இல் 16.75 சென்ட் நிலம்.
  7. சோளிங்கநல்லூர் ஆர்.எஸ்.ஓ. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.
  8. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/105இல் 5 கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40,41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.
  9. சோளிங்கநல்லூர் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.
  10. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
  11. தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202இல் 4,800 சதுர அடி மனையும் கட்டிடமும்.

வேலகாபுரம் (ஊத்துக்கோட்டை அருகில் – மொத்தம் சுமார் 273 ஏக்கர்)

  1. சர்வே எண். 198/180இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

    நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
    நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
  2. சர்வே எண். 198/180 எப். 3இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  3. சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  4. சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  5. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  6. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  7. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  8. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  9. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  10. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  11. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  12. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  13. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  14. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  15. சர்வே எண். 198இல் 41 சென்ட் புஞ்செய் நிலம்.
  16. சர்வே எண். 364இல் 63 சென்ட்புஞ்செய் நிலம்.
  17. சர்வே எண். 198/180 எப். இல் 210.33 ஏக்கர் நிலம்.
  18. சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.

பையனூர் கிராமம் (கிழக்கு கடற்கரை சாலை – மொத்தம் சுமார் 28 ஏக்கர்)

  1. சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.80 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3.52 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.28 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.
  5. சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.
  6. சர்வே எண். 403/1இல் 2.76 ஏக்கர் நிலம்.
  7. சர்வே எண். 379/2இல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.
  8. சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.
  9. சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.03 ஏக்கர் நிலம்.
  10. சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.34 ஏக்கர் நிலம்.
  11. சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 90 சென்ட் நிலம்.

சேரகுளம் (தூத்துக்குடி மாவட்டம் – மொத்தம் சுமார் 475 ஏக்கர்)

  1. சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.
  2. 406/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 69.78 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.
  4. சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 80.95 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 71.57 ஏக்கர் நிலம்.
  6. சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.
  7. சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 16.51 ஏக்கர் நிலம்.
  8. சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம் 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.

மீர்க்குளம் (திருநெல்வேலி மாவட்டம் – சுமார் 362.36 ஏக்கர்)

  1. சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 42.31 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 68.09 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 78.09 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரக் குளம் கிராமம், சர்வே எண். 130,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 51.40 ஏக்கர் நிலம்.
  6. சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 59.82 ஏக்கர் நிலம்.

வல்லகுளம் (மயிலாடுதுறை பக்கம் – சுமார் 290 ஏக்கர்)

  1. சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.
  2. சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் மொத்தம் 89.62 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.

ஊத்துக்காடு (வாலாஜாபாத் அருகில் – மொத்தம் சுமார் 136 ஏக்கர்)

  1. சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 12.70 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 14.42 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 8.6 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 9.65 ஏக்கர் நிலம்.
  6. சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 10.29 ஏக்கர் நிலம்.
  7. சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.32 ஏக்கர் நிலம்.
  8. சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.65 ஏக்கர் நிலம்.
  9. சர்வே எண். 612/2 ஏ 2இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
  10. சர்வே எண். 612/2 ஏ 1இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
  11. சர்வே எண். 612/1 இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
  12. சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.
  13. சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 15.71 ஏக்கர் நிலம்.
  14. சர்வே எண். 611/2இல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.
  15. சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.
  16. சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.

பிற கிராமங்கள்

  1. ராமராஜ் ஆக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.
  2. வண்டாம்பாளை, சர்வே எண். 79இல் 3.11 ஏக்கர் நிலம்.
  3. வண்டாம்பாளை, சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.
  4. கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்; வண்டாம்பாளையம் கிராமம் சர்வே எண். 84/1இல் 5.19 ஏக்கர் நிலம்.
  5. மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.
  6. வண்டாம்பாளை,சர்வே எண். 81/4இல் 3.84 ஏக்கர் நிலம்.
  7. வண்டாம்பாளை, சர்வே எண். 78/1  மற்றும் சில சர்வே எண்களில் 8.10 ஏக்கர் நிலம்.
  8. மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.
  9. கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.98 ஏக்கர் நிலம்.
  10. வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 30.75 ஏக்கர் நிலம்.
  11. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18இல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.
  12. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.

ஐதராபாத்

  1. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
  2. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)
  3. செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவிலக்கம் எண். 16இல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.
  4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
  5. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.

செய்யூர் (கிழக்கு கடற்கரை சாலை – மொத்தம் சுமார் 15 ஏக்கர்)

  1. சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  2. சர்வே எண். 365/3இல் 3.30 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  3. சர்வே எண். 365/1இல் 1.65 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  4. சர்வே எண். 362/2இல் 2.25 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  5. சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  6. சர்வே எண். 364இல் 54 சென்ட் புஞ்செய் நிலம்.

தஞ்சாவூர், திருச்சி

  1. தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 இல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  2. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 இல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.
  3. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 இல் 8,970 சதுர அடி காலி மனை.
  4. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107இல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  5. தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2இல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  6. மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  7. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3077 மற்றும் 3079 இல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.

சிறுதாவூர் (கிழக்கு கடற்கரை சாலை)

  1. சர்வே எண். 392/1, 2இல் 1.50 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.
  3. சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.
  4. சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.
  5. சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10.7 ஏக்கர் நிலம்.
  6. 10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டது.
  7. சர்வே எண். 339/1 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 44 சென்ட் நிலம்.
  8. சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.

வெட்டுவாங்கேணி

  1. சர்வே எண். 165/88இல் 34 சென்ட் நிலம்.
  2. சர்வே எண். 165/7 பி.யில் 34 சென்ட் நிலம்.
  3. சர்வே எண். 165/9 ஏ இல் 34 சென்ட் நிலம்.
  4. வெட்டுவாங்கேணி & ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 165/9 பி.யில் 37 சென்ட் நிலம்.

கருங்குழி பள்ளம் கிராமம்

  1. சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம் 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.
  2. சர்வே எண். 43/2இல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம்.
  3. சர்வே எண். 46இல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.
  4. சர்வே எண். 45இல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.
  5. 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

திருவேங்கடநகர் காலனி

  1. சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.
  2. சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது).

கொடநாடு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.

பிற ரொக்க பரிமாற்றங்கள்

  1. நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 806 ரூபாய்; 20-1-1996 அன்று 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6-4-1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது.
  2. ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்ட தொகை 57 இலட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.
  3. ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.
  4. லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை பத்து லட்சம் ரூபாய்.
  5. 5,30,400 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் திருமதி காயத்ரி சந்திரன் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.
  6. 2,35,200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது.
  7. கடலூரில் இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.
  8. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130 இல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
  9. பையனூர் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.
  10. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.
  11. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி இல் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.
  12. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.
  13. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36இல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.
  14. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150இல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.
  15. சென்னை, சோளிங்கநல்லூர், எண். 2/1இல் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.
  16. சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.
  17. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.
  18. சென்னை அண்ணாநகர் எண் எல்./66இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.
  19. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.
  20. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240இல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.
  21. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.
  22. சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4இல் மனை எண். எஸ்7இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
  23. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.
  24. வ.உ.சி. மாவட்டம், சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளை

  1. செல்வி ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.
  2. செல்வி. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.
  3. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.
  4. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.
  5. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4110இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.
  6. ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம், இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.
  7. ஜெ.இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.
  8. ஜெ. இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.

ஆதாரம் : விகடன் செய்திகள்

  1. இத்துணை சொத்துக்களும் பட்டியலில் படிக்கவே கண்ணை கட்டுகிறதே? இந்த பட்டியலை தயாரித்து அனைத்து ஆதாரங்களையும் திரட்டியது செய்தது லூசு சு சாமியா அல்லது தமிழக ஊழல் ஒழிப்பு போலீசா?இன்றைக்கு வெறிபிடித்தது போல கத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறேன்,உயிரை விடுகிறேன் என்று அலையும் அதிமுக வினரிடம் இந்த பட்டியலை காட்ட வேண்டும்.

  2. இந்த பொது சொத்துக்களை சேதப்படுத்துவது எந்த கட்சியோ அந்த கட்சியிடமே அந்த காசை மும்மடங்காக வசூலிக்க வேண்டும்.

  3. மதுரை கோவை திருச்சி என்று பிற நகரங்களை தமிழர்களுக்காகவே விட்டு வைத்த அம்மாவின் பெரும்தன்மையை கண்டு வியக்கிறேன் .

    ஒரு வேளை கிராமப் பெயர்கள் எனக்கு புரியவில்லையோ

  4. ஏண்டாப்பா நோக்கு இதுல என்னடாப்பா பொறாமை?அம்மு நன்னா கொள்ளையடிச்சா..என்ன அல்லக்கையா நியமிச்சிருக்கா..புக்ளக் அல்லக்கை மேகஷீன் மூலமா நன்னா ஜால்ரா தட்னா பதவி தரேன்னு ஷொல்லிஇருக்கா..நீயும் அப்படி இருடா அம்பி ஷேமமா இருப்பே!

    • Corruption has nothing to do with any specific caste; remember the man who is responsible for Jaya’s arrest belongs to her caste. We should be happy that justice is served; but not complete yet. There is another family in Tamilnadu who have swindled 2000 times of this amount. Law should bring that entire family behind the bars. Let’s see what our “man” does with them….

  5. The case is for Rs.66 Crore in 1996, But the today’s value is Rs.2890 Crore… With this money we can eradicate poverty from entire TN. Tell this to all Jaya supporters.

    Still we have not moved from the feudal mindset. Still innocent house wives and working class men have so much sympathy for Jaya. The reason is 1)she is a woman, 2)she is fair, 3)she was close to MGR etc. They deny to accept that she is a corrupt politician.

    The vast majority of our own public which is yet to come out of individual fanfare or personality workshop. This population is the reason for bringing leaders like NTR, MGR, Jaya etc.

    This arrest will bring more sympathy to this corrupt women.

    • I think we need to look into another important reason: other alternates to Jaya / AIADMK are worse than her. She is way above the rest of the political parties that gained ground. Azhagiri was not worth Rs. 1 lakh 20-25 years ago; he was wandering in a scooter. Today he has nearly 5000 crore. Maran brothers literally looted from country through different channels with different corporate identities. I think compared to these Dravidan parties Congress & BJP are better in TN. But in Congress we have to deal with corrupt/arrogant queen and ignorant prince (Sonia & Rahul).

  6. எத்தனை நிலம் புலம் இருந்தாலும் ஜெயலலிதா பெயரில் உள்ளவை பிற்காலத்தில் அரசுக்கு தானே சேர போகிறது. MGR பெயரில் இருந்த நிறைய கட்டிடங்கள் இன்றைக்கு அண்ணா சாலையில் அரசு அலுவலகங்களாக இயங்கி கொண்டிருக்கின்றன . மோடி பெயரில் எது இருந்தாலும் பெரிய விஷயம் இல்லை. மற்றவர்கள் போல் ஆயிரம் பேர் வாரிசு உள்ளவர்கள் ஆளாளுக்கு பிடுங்கி கொண்டு போய் சாப்பிட்டு விடுவார்கள்

  7. எல்லா சரிதான், இவ்வளவு விவரமாக கணக்கு எடுக்க தெரிந்த ஆளுக்கு 2-3 முறை மதிய அரசில் பங்கு வகித்து, 2G யில் ஊழல் புரிந்து சம்பாதித்ததாக சொல்லப்படுகிற தொகை எல்லாம் எங்கே ,எப்படி இருக்கிறது??
    ஆய்வு ,ஆராய்ச்சி ,தகவல் சேகரிப்பு,புலனாய்வு, சோதனை, புள்ளிவிவரம் போன்றவை எல்லாம் அந்த தரப்பில் உள்ள சொத்துக்கள் பற்றி எதவுமே கிடையாதா??
    மறு தரப்பு சொத்து விவரங்கள் பற்றி செய்தி சேகரிப்பதற்கு யாருமே கிடையாதா?? அல்லது அவைகள் PA சொத்துக்களா?? PA என்றால், proportionate assets ???

  8. உமாஷங்கர் என்று ஒருவர் புலம்பிக்கொண்டு இருக்கிராரே, அவரது வயிற்றெரிச்சலுக்கு ஆறுதல் சொல்ல அம்பிகள் ஒருவருமில்லையா? மற்ற எல்லா அம்பிகளின் புலம்பலும் ஓய்ந்து விட்டனவா?

  9. தி.மு.க. ஊழல், அ.இ.அ.தி.மு.க. ஊழல் என்று பிரச்சாரம் செய்து

    நாங்கள்தான் உத்தமபுத்திரர்கள் என்று கூறி உள்ளே நுழையத் துடிக்கும் பிஜேபி!

    நாகைப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!

    Read more: http://www.viduthalai.in/headline/88691-2014-10-04-10-11-01.html#ixzz3FM91YpeQ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க