ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 1
“சுனிலுடன் சேர்ந்து இதில் நீங்கள் பணி புரியுங்கள். இதில் நாங்கள் தலையிட மாட்டோம், ஆனால் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீங்கள் கருதிக் கொள்ளலாம்" - மோகன் பாகவத்.
முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !
முசாஃபர் நகர் கலவரத்தின் பொழுதும், அதன் பின்னரும் சமாஜ்வாதி அரசு நடந்து கொண்டவிதம் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு எதிரானதாகவே அமைந்தது.
காவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ !
இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.
கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.
சாப்பாடு, சம்பளம், சரக்கு – மோடி கூட்டத்தில் வினவு
எல்லாருக்குமே இப்போ சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க, 200 ரூவா தாரேனு சொல்லி இருக்காரு, திரும்பி வரும் போது குவார்ட்டரும் தாரேனு சொல்லி இருக்காங்க.
சந்தர்ப்பவாதத்தில் சாதனை படைக்கும் பாசிச மோடி
நாளைக்கு சென்னைக்கு வரும் மோடி இங்கே ஜெயலலிதாவுக்கும் ஜே போடுவதற்கு மறக்க மாட்டார். இவ்வளவிற்கும் மம்தாவை விட பிரதமர் பதவிக்கு அதிகம் சவுண்டு விடுபவர்தான் ஜெயலலிதா.
மாண்புமிகு எருமை மாடுகள் !
முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம்.
வைரம் வேண்டும் – மாவோயிஸ்டுகளை தீர்த்துக் கட்டு !
வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் லாப வெறி மூர்க்கமாகி, எதிர்ப்புகளை நசுக்கி தங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள துடிக்கின்றது ஆளும் வர்க்கம்.
சென்னை மேயரின் செட்டப் கூட்டம்
"அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன்னா போட் விடணும்”.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
தமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா
இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் 'வீரம்', ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.
மோடிக்காகத் துடிக்கும் ஜூவி திருமாவேலனின் நாடி !
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
ஆம் ஆத்மி : தவளைக்கும் எலிக்கும் கல்யாணமாம்…!
இந்திய அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்காகவே அவதரித்துள்ளதாகவும் மற்ற அரசியல் கட்சிகள் போலன்றி ‘வித்தியாசமான’ கட்சி என்றும் முன்னிறுத்தப்படும் ஆம் ஆத்மி கட்சியில் நடக்கும் கோமாளித்தனங்களை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது?












