Friday, May 16, 2025

மோடிக்கு விருதளிக்காதே ! தென் கொரிய மக்கள் ஆர்ப்பாட்டம் !

சோல் அமைதி விருது" என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம்.

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்

சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் "ராஷ்ட்டிரபாஷா"வில் ஒலிபெயர்த்திருக்கிறான்! தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்!

அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்

இந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான் காந்தியம் .

சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா | அம்பேத்கர்

இறந்து கொண்டிருக்கிற ஒருவனைப் பார்த்து உனது உடல் கெட்டு அழுகிப் போகும் போது அதிலிருந்து ஓராயிரம் புழுக்கள் உயிர் பெறும் என்று சொல்வது என்ன வகையான ஆறுதல்?

சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்

சேர்ந்து உண்பது மோசமானது, அதனால் நன்மை கிடைக்கும் என்றாலும் கூட அப்படிச் செய்யக் கூடாது என்கிறார், ஏன்? ஏனென்றால் சாப்பிடுவது அருவருப்பான செயலாம்? இயற்கைக் கடன் கழிப்பது போலவே அருவருப்பானதாகும்.

மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?

கிர் சிங்கங்கள் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொத்தாக பலியாகியுள்ளன. கடந்த மாதம் மட்டும் 23 சிங்கங்கள் பலியாகியுள்ளன.

விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர்

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலும் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் இடையிலும், உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் ஏற்படும் வேறுபாடுகளை சமுதாய அமைப்பின் நிரந்தரப் பகுதிகளாக கருதுகிறது, காந்தியம்.

”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !

தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் தற்போதைய திரிபுவாத சீனாவில், சோசலிசத்திற்கான ஏக்கம் மீண்டும் அம்மக்களின் மனங்களில் தவழ ஆரம்பித்திருக்கிறது.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்

''காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார்.'' - அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர்.

ஆப்பிள் நிறுவன அதிகாரியை கொலை செய்த உ.பி. போலீசு : இது 67- வது என்கவுண்டர் கொலை !

இதுவரை உ.பி.யில் 1500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதுவும் ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு மட்டும்

வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால், அந்தப் பெயர்கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.

ரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

பொய் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன - முதலில், சொன்ன பொய்யை மறக்காமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் ஒரே வரிசையில் சொல்ல வேண்டும்; அடுத்து, அந்தப் பொய்யில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் ஒரே கதையை தேதி-இடம்-வரிசை மாறாமல் சொல்ல வேண்டும்; அடுத்து, நம்மையும் மீறி...

Dr. Anand Teltumbde interview | Com. Maruthaiyan | Video

An Interview with Dr. Anand Teltumbde by Comrade Maruthaiyan. Teltumbde shares his views on the Bhima Koregoan Uprising, Activists Arrests, Sanathan Santha and the 2019 Elections - Video

சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !

ஆகஸ்ட் 6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளா? அப்பாவி பொதுமக்களா? தி லீஃப்லெட் இணையதள பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வாலின் நேரடி ரிப்போர்ட்!

மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

அண்மை பதிவுகள்