திருப்பரங்குன்றம்: எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்!
போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ந்து மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் செயல்படும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்!
மதுரை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார்…
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram