பா.ஜ.க பண்டாரங்களை அம்மணமாக்கும் நக்கலைட்ஸ் வீடியோ
நடிப்பு, ஒளிப்பதிவு, காட்சி பொருட்கள், இசை, இளையராஜா, படத்தொகுப்பு, கதை, இயக்கம் என்று அனைத்திலும் அடித்து விளையாடுகின்றனர், நக்கலைட்ஸ் குழுவினர்.
நாப்கினுக்கு வரி போடும் மோடி அரசு
பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.
கடையை மூடினாலும் டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பது ஏன் ?
டாஸ்மாக் திறப்பதற்கு முன்னரும், மூடிய பிறகும் டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது விற்பனைக்கு ஆதரவளித்து கல்லா கட்டிய போலீசு கும்பல் தான் இத்தகைய கள்ளச் சந்தை விற்பனைக்கும் பின்னணியில் இருந்து ஆதரவு தருகிறது.
வீடியோ : ரப்பர் ஸ்டாம்ப் கோயிந்தும் ரஜினி பட ஹீரோயினும்
பாரதிய ஜனதா தெரிவு செய்திருக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து தோழர் மருதையனின் உரை
மகிழ்ச்சித் துறைக்கு ஒரு மந்திரியாம் – ம.பி பா.ஜ.க அரசின் கேலிக்கூத்து
மக்களை கஞ்சிக்கில்லாத நிலைக்குப் பராரிகளாக தள்ளி விட்ட பின் அவர்களைப் பார்த்து “பொருட்களின் மூலம் மகிழ்ச்சி கிடைக்காது” என்று போதனை செய்ய எந்தளவுக்கு மனவக்கிரம் இருக்க வேண்டும்?
மாடு விற்கத் தடை : மரணத்தின் விளிம்பில் மராத்வாடா விவசாயிகள் !
ஒரு மாட்டுக்கு, தீவனத்துக்கும் தண்ணிக்குமா வாரத்துக்கு ஆயிரம் ரூவா செலவாகுது. எங்க பிள்ள குட்டிகளுக்கே சரியான சாப்பாடு குடுக்க முடியாதப்ப, வயசான மாடுகள நாங்க எப்புடி பராமரிக்க முடியும்...
இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்
இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது
தஞ்சை ஏர்வாடி மணல் குவாரி போராட்டம் – 2 தோழர்களுக்கு சிறை
உள்ளுர் தி.மு.க. மணல் மாஃபியா கும்பலும் கட்சி கடந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை தாக்கினர். திட்டச்சேரி காவல் எஸ்.ஐ அம்சவள்ளி குண்டர் படைக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு மக்களைத் தாக்கினார்.
மலம் கழிப்போரை ஃபோட்டோ எடுக்கும் வக்கிரம் பிடித்த பா.ஜ.க அரசு
கடந்த 17 -ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் திறந்தவெளியில் ஆய் போகிறவர்களை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் படை ஒன்று களமிறங்கியுள்ளது.
விவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தற்கொலை செய்துகொள்கிற விவசாயி, தான் செத்தபிறகு யார் நம்ம குடும்பத்தை காப்பாத்துவது? என குடும்பத்தோடு செத்தாலும், நிலம் விவசாயி பேரில் உள்ளதால், அவர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார்.
சிறுமிகள் கடத்தலில் நம்பர் 1 மாநிலம் – பா.ஜ.க ஆளும் ஜார்கண்ட்
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்
ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !
இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலிசு கைது செய்யப்போவதாக மிரட்டியது. ஆனால் எதற்கும் தயாரக இருந்த தொழிலாளிகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
சிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. !
அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க இந்து மதவெறி பா.ஜ.க.விற்குப் பல்லக்குத் தூக்குவதும்தான், அ.தி.மு.க.வின் ஒரே வேலை.
சுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் !
கடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி - மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது.
இல. கணேசனே வெளியேறு ! சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்
தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர்.
























