வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மதவெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழை முஸ்லிம்களை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது.
பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?
பாரதத்தில் முஸ்லிம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!
நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து பார்க்க வேண்டாம், உடனே வெளியேறிவிடுங்கள். இது உண்மையாகவே அதிர்ச்சியானது என்று சிதையின் குழந்தைகளை அறிமுகப்படுத்தினார் ராஜேஷ் ஜாலா
சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!
சந்தேகத்திற்குரிய மதவாதியான ''சத்குரு'' ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?
நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!
முஸ்லிம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது என்று மேடைதோறும் பேசிய மோடியைத்தான் மத நல்லிணக்கவாதியாக சித்தரித்துள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு
உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?
இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் உயர் பதவிகளுக்கு வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆயினும் உண்மை என்ன?
தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது.
மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?
மசூதிக்கு முன்னால் மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மதவெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.
உருது முஸ்லிம்களின் மொழியா?
தமிழ் மொழியே இந்து மொழிதான், தமிழர்கள் இந்துக்கள்தான் என்று காட்டி, முஸ்லிம்களுக்கு இங்கே இடமில்லை என்று - மொத்தத்தில் பார்ப்பனீயத்தின் இலக்கணத்திற்கு வரலாற்று ரீதியான ஒரு பொழிப்புரை எழுதப்படுகிறது
‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!
இந்து முன்னணியின் கூற்றுப்படி முஸ்லிம்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதே ஒரு சதித்திட்டத்திற்காகத்தான் என்றால், இந்த சதியின் விளைவாகப் பிறக்கும் பிள்ளைகளுக்குச் சோறு போடுவது யார்?
நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?
‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே 'அவதாரமெடுத்திருக்கும்' இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் நித்தியானந்தாவை தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.
ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
ஒவ்வொரு முஸ்லிமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முஸ்லிம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி!
"யாருங்க இந்தக் காலத்துல சாதி பாக்குறாங்க" என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை பலமுறை கேட்டிருக்கிறோம். கோவில் பிரசாதத்தை வழங்குவதில் கூட சாதியும், சாதித் திமிரும் கடைபிடிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?
’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?!
போலி சாமியார்-நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம் 6
நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைத்தால், நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.