Sunday, December 4, 2022
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25

‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை.  அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”

– பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.

இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனாதங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன்.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை.  மறுப்பவர்கள் தேசத் துரோகிகள்.  பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.

70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம்.  ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.

இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.

வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.  திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும்.  ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை.  பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது.  அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது.  கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன.  அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது.  இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன? கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.  இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.

தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன்.  காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே.  தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.  இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான்.  இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான்.  மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.

இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது.  எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது.  மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;  இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும்.  பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;  மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!

என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.  பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.  தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும்.  பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.  இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது.  பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள்.  ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.  தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள்.  வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.

தமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர்.  இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.

இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல.  ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான்.  இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான்.  போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம்.  ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?

ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல.  இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்!

– தொடரும்

__________இதுவரை____________

 1. இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா? | வினவு!…

  ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?…

 2. […] This post was mentioned on Twitter by வினவு, Idleboy Kangon and karmegaraja, சங்கமம். சங்கமம் said: இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?: ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக… http://bit.ly/cqbNIY […]

 3. Raman oru pondatiudan vazhdan enbadum poidan. Avan Soorpanagai “panji orlir, vinju kulir pallavam anunga….” ena azhagu milira vandapodu jolluviltu. nan shathriyan nee andanan kulam eppadi thirumanam saidukolvadu endru leelai seida (n). Namma mozhiyil sollavendumendal anda samayathil avan oru poruki. Avan porandana sethanangaradukellam oru nade kalavarapaduthu. Adu 60 varudam selavu senji Court thanudaya neratha selavu panni theerpu sonna adu theerpu illa. Pajanamadathula Mandiram. Judginga varalaru padame padichadilla polla. Raket vidarapave thenkai ordachi karpooram katurom. adanala inda natula inda theerpu acharya padaramadiri illa.

 4. இன்னமும் வினவின் விவாத களம் திசை திருப்பப்படவில்லை. அதற்கு முன் என் கருத்தை பதிந்துவிடுகிறேன்.

  //ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன?//

  சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டதில் ராமன் கட்டிய பாலம் குறுக்கே வரவில்லையா?

 5. யார் உத்தமன் இங்கே!
  கடவுளர்களாகட்டும், தலைவர்களாகட்டும், தாங்கள் சார்ந்துள்ள மக்களின் குணநலன்களையும், பழக்கங்களையுமே பிரதிபலிக்கிறார்கள்!

  • அப்போ … ராமனும் அவனது இந்து மக்களைப் போல அயோக்கியன் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்… விரைவில் உங்களை தோழர்.ரம்மி என்று அழைக்கலாம் போலத் தெரிகிறதே ?..

 6. Vinavu Eppavum minority saarbagave eludhukiradhu. Urupadiyaga nalla ennangal konda katturaigale ullana. Erigira neruppil ennai ootrubavargal indha vinavu nanbargal. prachinai mudinjupochu. Innum usupethi vittu ennatha panna pore.

 7. வினவு,

  முதலில் அடுத்தவர்களின் மத நம்பிக்கையை மதியுங்கள். ஏதோ நீங்கள் “Time Machine” ல் சென்று பார்த்த மாதிரி எழுதிகிறீர்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து “முஸ்லிம்” மன்னர்கள் வந்திருக்காவிட்டல், இந்தியாவில் ஏது முஸ்லிம்கள்? ஆக, எல்லாரும் மத வெறியர்களே! ஏதோ இந்துவில் மட்டும் வெறியர்கள் உள்ளது போலவும், மற்ற மதத்தினர் எல்லாம் சாந்த சொரூபிகள் போல எழுத வேண்டாம்.
  “இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்”;
  நீங்கள் சற்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பாருங்கள். யார் மத வெறியர்கள் என்று புரியும். மேலும் “அல்லாவை” பற்றி சொல்லி பாருங்கள், உங்களுக்கு “அல்வா” எப்படி எல்லாம் கிடைக்கும் என்று தெரியும்.
  வினவு, எனவே ரொம்ப தெரிந்த ஏகாம்பரம் போல் அலட்டிக்கோள்ள வேண்டாம்! அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. உங்களை போய் “ராமரை” நம்பச்சொன்னால், நீங்கள் பதில் கொடுங்கள்.

  சங்கர நா தியாகராஜன்.
  நெதெர்லாந்து- கோயம்பத்தூர்

  • சங்கர நா தியாகராஜன்.
   நீங்க சொன்னதுபோல ஆப்கனிஸ்தான்ல இருந்துதான் முஸ்லீம் வந்தான் அவன் இங்க வரதுக்கு முன்னமே..ஆரியன் வந்துட்டான்…அவன் வரும் போது…இங்க எல்லாரும் லிங்கத்தை (சிவனை) வணங்கிட்டு இருந்தாங்க…வந்த ஆரியனுக்கு… சாமி எப்ப்டி கும்பிடறதுன்னே தெரியாது…
   1.சைவன் அரிசாண்டிலா பட்டை போட்டான் உடனே வைணவன்( வந்த்றிய ஆரியன்) வெர்டிக்கலா நாமம் போட்ட்வன்…
   2.சைவன் பஞ்ச பூதம்ன்னான்( 5 சாமி) உடனே வைணவன் தசவதாரம்ன்னான்(10 சாமி)
   3.சைவன் நவராத்திரி கொண்டாடிணான்(1 நாள்) …அதுக்கு வைணவன் நவராத்திரி ( 9 நாள்)கொண்டாடிணான்…

   இப்படியே நிறைய நிறைய சொல்லாம் அதுக்கு பின்னூட்டம் .. பதிவு…பிளாகு எல்லாம் பத்தாது… ஒரு பெரிய வலைதளம் வேணும்

   அது எல்லாம் சரி நீங்க எப்ப “Time Machine” ல் சென்று பார்த்த மாதிரி எழுதிகிறீர்கள்”….

  • திரு. சங்கர நா.தியாகராஜன் அவர்களே ,

   நீங்கள் உங்கள் வரலாற்று புருசராகிய இராமனை எந்த நூலை(கம்ப இராமாயணம்) ஆதாரமாகக் கொண்டு இராமன் பிறந்தார் , இருந்தார், இலங்கையில் போய் கொடி நட்டினார் என்றெல்லாம் பேசுகிறீர்களோ அந்த நூலின் மூல நூலான “வால்மீகி இராமாயணம்” ஒன்று போதும் இராமனைப் பிளந்து உள்ளிருக்கும் அயோக்கியனைக் காட்ட. இங்கு இராமனைப் பற்றி எந்த இஸ்லாமியரும் எழுதிய் குறிப்பைக் கொண்டு பதிவிடப்படவில்லை. வால்மீகி இராமாயணம் ,கம்ப இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு தான் பதிவிடப்பட்டிருக்கிறது. டைம் மெசினில் போய் பார்த்தா இராமனுக்கு ஒரே பொண்டாட்டி என்று நீங்கள் பார்த்து வந்தீர்கள்?..

   என்ன கெட்ட பழக்கம் சார் இது அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது ?.. உங்களை டீசண்ட் ஃபெல்லோனு நம்பியிருந்தேன் .. இப்படி ஏமாத்திட்டேளே ?.

  • அனைத்து மதங்களை பற்றி விமர்சிக்கவும் ,கருத்து சொல்லவும் அனைவருக்கும் சட்டரீதியான உரிமையை அரசியல் சாசனம் வழங்குகிறது,
   அதன் படி யாராவது விமர்சனம் செய்தால் ,அதற்க்கு ஆதார பூர்வமாக ,அறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பதில் சொல்வதுதான் அறிவாளிகளின் பண்பு ,அதை விட்டுவிட்டு மத உணர்வை புண்படுத்தி விட்டார் என்று குய்யோ முய்யோ என்று கத்துவது ,முட்டாள்களின் செயல் ,மத நம்பிக்கையும் ,உணர்வும் ,ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் ,மூட ,முட்டாள் தனமான நம்பிக்கையில் அமையக்கூடாது ,உங்கள் சமயம் சார்ந்த புத்தகங்களில் இருக்கும் ஆபாசங்களை (ராமாயணம் ,மகாபாரதம் ,இன்னும் பல பல ) எடுத்து சொன்னால் அந்த புத்தகங்களையும் ,அந்த மதத்தையும் தூக்கி எறிவதை விட்டு விட்டு ,எதற்கு சப்பை கட்டு ,அவரை கேட்க முடியுமா ? இவரை கேட்க முடியுமா என்று ? உங்கள் மனைவி பத்தினியா என்று கேட்டால் ,ஆம் ,இல்லை என்று பதில் சொல்வதை விட்டு விட்டு ,அடுத்தவன் மனைவியை கேட்க முடியுமா ? என்று சோ ராமசாமி போல் பேசாதீர்கள்

  • பொய்யான செய்தி என்று மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா ?..

   உண்மை என்று கூறுவதற்கு ஆதாரமாக “வால்மீகி இராமாயனம்” இருக்கிறது.

 8. I am not a religious extremist… I fear reading your publication… soon i may become one…
  Religion is just a matter of belief! none is fool proof as of yet!
  if one section doesn’t want to respect the sentiments of the other section just because of their insecure feeling… they create a situation of that this section can never coexist with any other section….
  You are unnecessarily dragging Brahmanism…. i am not one… but believe the feelings of billions of people should be honored… which is the RAM temple should come soon!….
  Tell me one place this community have no issues with… they have with Israel… they have with most western counties… and in counties where there are only Muslims… they kill their own community…
  Time and again this community proves… they can never coexist with others who has different belief….
  Though I term as community.. its not all but dominant people, need not be majority but stronger/influential people of the community is what i mean…

  I remember from a speech of a Islamic speaker that “Quron warns of defaming any religious belief as you can intern calling for the same against me the almighty…” if this is ture… i am surprised to see this publication….

  I would appreciate a healthy counter not a dirty comments which proves your class time and again.

  • நண்பர் திரு.முனிஸ் அவர்களே,

   நீங்கள் மதத் தீவரமானவர் கிடையாது என்பதை நான் நம்பி விட்டேன். ஆமாம் நீங்கள் என்ன இஸ்லாமியர்களைக் கொல்லவா சொன்னீர்கள் ?.. ராமனுக்கு கோவில் வேண்டும் என்று கேட்கிறீர்கள். அதுவும் அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமன் பிறந்ததாக நம்பப்படும் மக்கள் நம்பிக்கைக்காக கூறுகிறீர்கள்.

   சரி உங்களுக்கு எப்படித் தெரியும் இராமன் பிறந்தது அங்கே தான் என்று ?.. மசூதிக்கு கீழே ஒரு சிதிலமடைந்த கோவிலின் தடம் இருந்தது என்று மொன்னைத் தனமான பதில் சொல்வீர்கள். சரி தெரியாமல் தான் கேட்கிறேன். இராமன் என்ன கோவிலில் தட்டேந்தும் பிச்சைக்காரனா ?.. இராமன் ஒரு அரசன் என்றால் அவன் பிறந்தது அரண்மனையில் தானே ?.. அப்போ கீழே 60000 அந்தப்புற அறைகள் கொண்ட அரண்மனையின் சுவடு தெரிந்தால் தானே அங்கே இராமன் பிறந்த இடம் என்று கூற முடியும்?.. எங்கள் ஏரியாவில் கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோவில் கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது ஒரு சர்ச் போன்ற கட்டிட உடைசல் ஒன்னு கிடைச்சது. அதுக்காக ஏசு இன்கே தான் பிறந்தார் என்று யாரும் உரிமை கொண்டாடவில்லை.

   உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது.. நீங்களே சொல்லுங்கள் நியாயத்தை.

   இப்போ ஒரு பொண்ணு அழகா இருக்கு. ஒரு தெருப் பொறுக்கி அந்தப் பொண்ணு மேல கண்ணு வச்சிட்டு இருக்கான். ஒரு நால் அந்த பொண்ணு தூங்கிட்டு இருக்கும்போது நைசா போய் அந்தப் கழுத்துல தாலி கட்டிவிட்டுட்டான். அதுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு போய் அந்தப் பெண்ணை கற்பழிச்சிடுறான்.
   ஏண்டா தாலி கட்டுன ?.. ஏண்டா கற்பழிச்சே ?னு ரெண்டு கேஸ் கோர்ட்டுல தான் நடக்குதாம். ஏண்டா தாலி கட்டுனனு கேட்டா போன பிறவியில் இவள் எனக்கு பொண்டாட்டியா இருந்தான்னு எனக்கும் என் குடும்பத்துக்கும் ஒரு நம்பிக்கை அப்படின்னு அந்த தெருப் பொறுக்கி சொன்னானாம். நீங்க தான் ஜட்ஜா இருக்கிங்கன்னு வச்சிப்போம் ..

   இப்போ பேசா தீர்ப்பு சொல்லுக்கோ பார்ப்போம் …

   பி.கு. : வினவு இஸ்லாமிய வலைத்தளம் அல்ல. கம்யூனிஸ்ட் வலத் தளம். ஆகையால் எதிர்க் கேள்விகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற மார்க்சிய ஆசான்களின் பேச்சிலிருந்து எழுத்துகளிலிருந்து எடுத்தியம்பவும். நபிகள் சொன்னதை பற்றி விவாதிகனும்ன டி.என்.டி.ஜே. போன்ற வெப்தளங்களுக்கு சென்று விவாதிக்கவும். உங்கள் டவுசரை அவர்கள் கிழிக்கிறார்களா ?.. இல்லை அவர்கள் டவுசரை நீங்கள் கிழிக்கிறீர்களா என்று பார்ப்போம்?..

   • செங்கொடி மருது. Rediculas comment, I think you have zero percentage knowledge on radiology and archeological stuff. Otherwise, you would have written such *** comment. You must improve your knowledge on science. The survey was done infront of both muslims and Hinus. Science will never lie…. The radio carbon dating cant be changed by anyone. The rader survey clearly shows the existance of temple. the evacuated sculpture and the ‘kalvetukkal’ speaks about the exitance of ram temple… By the way… the problem of ram temple was started long back.. during 15th cen…. there were no RSS….

    India had given 40% of its land (including 1000 of temples) to muslims in the name of pakistan and bangaladesh….Dont you know the condition of hindus in muslim country…

    For the people who speaks about hindu caste system…

    Siva (black color)- ST
    Parvathi (black color) – SC
    Krishna (black color) -MBC
    Ram (Black color) – OBC

    Out of 63 nayenmargal… 60 people belongs to non-bhramin

    of 12 alvargal… 9 people belongs to non-bhramin

    Vedha vyaya himself is not a bhramins… he belongs to barathar community (fisher community)

    The aryan and dravidian thoery was written during 18th cen… for doing the religious conversion… by the way… coldwell… the father of aryan and dravidan thoery… is an europian christian gospel preacher… It is like… speaking about communist…based on the opinion given by BJP … Haaa Haaa

    If aryans are out siders… what is their home land? Do they have any archiological / genitical proof? there are few craps.. who says that aryans are from central asia… laughable… central asia belongs to mongoloid human race… Are you people speaking about kajagastan kind of places… so pity :)… there were culture in those places…

 9. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் உங்கள் வாதம் உள்ளது. இந்துக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறீர்கள். எந்த மதத்தில்தான் மூடநம்பிக்கைகள் இல்லை. ஓரு புராண இதகாசக் கதையை தாங்கள் உண்மைபோல் விமர்சிப்பதில் இருந்து தங்களின் நேர்மையற்ற விமரிசனம் கண்டனத்திற்கு உரியது எனலாம். உங்களுக்கும் முஸ்லீம் மற்றும் இந்து மதவெறியர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ஒரு காலத்தில் வருணாசிரம தர்மம் பின்பற்றப்பட்டது என்பதற்காக ஒரு வகுப்பினரையே தொடர்ந்து தாக்குவதும் ஒருவித வெறித்தனம்தான்.

  • /////// ஓரு புராண இதகாசக் கதையை தாங்கள் உண்மைபோல் விமர்சிப்பதில் இருந்து தங்களின் நேர்மையற்ற விமரிசனம் கண்டனத்திற்கு உரியது எனலாம்.///////

   லாலுபாப்… என்ன ஒரு ஜனநாயகவாதி நீங்கள் ?.. உங்களைப் போன்றவர்கள தான் இந்த நாட்டில் நீதிபதிகளாக இருக்க வேண்டும். ஒரு புராண இதிகாசக் கதையை நம்பி விமர்சனம் கூட செய்யக் கூடாது என்பதில் இவ்வளவு தீர்மானகரமாக இருக்கும் நீங்கள் கண்டிப்பாக ஒரு நீதிபதியாக இருந்திருந்தால் ”இனிமேல் அந்தப் புராணக் கதையை நம்பி இராமன் பிறந்த இடமாக அயோத்தியைக் கருதக் கூடாது . அது வெறும் கற்பனைக் கதையே என்று தீர்ப்ப்ர்ழுதியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

   இது குறித்து கோர்ட்டில் நீங்கள் ஒரு கேஸ் போட்டால் என்ன ?..
   அதை விட்டு விட்டு வினவில் இன்னொரு கட்டுரையில் (நாராயணா .. இந்த குசுத் தொல்லை தாங்க முடியலடா ..) குறிப்பிட்டது போல் கேஸ் போடுகிறீர்கள்…

  • ஒருகாலத்தில் இல்லை ,இன்றும் வர்ணாசிரம கொடூரம் நடை பெற்றுக்கொண்டு இருப்பதால் தான், இன்னும் அந்த போராட்டம் தொடர்கிறது ,நீங்கள் அதை விட்டு வெளியேறிவிட வேண்டியதுதானே ,

 10. //தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்//
  இராமயணம் என்பது ஒரு கதை…கதையில் வரும் கதாபாத்திரம் தேசிய புருசனாக ஏற்க இங்கு வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் ( உன்னைதாண்டா ஆரியா சொல்லறேன்) நீ எப்படி திரவிடனை ஆட்டிபடைத்தாயோ…அப்படிதான் அவன் ஆட்டிபடைத்தான்…நீ எப்படி சைவத்தை அழித்து வைணவத்தை பரப்பினாயோ… அப்படிதான் அவன் இஸ்லாமை பரப்பினான்…..சும்மா கூப்பாடு போடதே…கேக்கறவன்….கேணயா இருந்தா… யானை ஏரோப்பிற்ளேன்…ஓட்டினாதா சொல்லுவ… சரிடா ஆரியா… உன் பேச்சுக்கே வறேன்… ராமர் அங்க ராஜான்னா… அவர் நிலத்தை போர்ல பாபர் ஜெயிச்சுட்டார்… மசூதி கட்டினார்…ஜெய்ச்சவனுக்குதானே… உரிமை எல்லாம்… அத விட்டுட்டு… ராமர் அங்கதான் பொறந்தாரம்…காதுல பூ சுத்தறது பழசு…ஆரியன்,,,,பூ மாலையே சுத்தறான்….
  பின் குறிப்பு:- என்னடா கெட்ட்வன் பேருல இஸ்லாமியன் கருத்து போட்டுட்டானான்னு நினைக்காதீங்க…நான் சுத்தமான சைவ சமயத்தை சேர்ந்தவன்…தமிழன்…தமிழ்நாட்டை சேர்ந்தவன்…. சேலம் என் சொந்த ஊர்… இது போதுமா? இல்ல என் முழுவிலாசம் வேணுமா? கைபேசி எண் முதற்க்கொண்டு தர நான் தயார்..

  • \\ ஆக்கிரமிப்பாளனும் ( உன்னைதாண்டா ஆரியா சொல்லறேன்) நீ எப்படி திரவிடனை ஆட்டிபடைத்தாயோ…அப்படிதான் அவன் ஆட்டிபடைத்தான்…நீ எப்படி சைவத்தை அழித்து வைணவத்தை பரப்பினாயோ… அப்படிதான் அவன் இஸ்லாமை பரப்பினான்…..சும்மா கூப்பாடு போடதே…கேக்கறவன்….கேணயா இருந்தா… யானை ஏரோப்பிற்ளேன்…ஓட்டினாதா சொல்லுவ… சரிடா ஆரியா…\\

   நீ எப்படி சைவத்தை அழித்து வைணவத்தை பரப்பினாயோ…crazy and meaning less comments… I dont know..why you are again and agian blaming the religous for the mistake done by people….

   Ambedukar himself told that… aryan and dravidian concept is myth…
   you can find my link futher.. I also request you to find the information from wikipedia…

   http://www.hvk.org/articles/0302/151.html

   ” gundu chatiyela kuthirai otathinge” please come out from your crap books..

   there are 1000 of temples destroyed in J&K … even before ayothya… why you people are not commenting on this… oops… as per psecudo secularisum…. it is not allowed to critize the muslims jihadi na… by the way.. i see n number of aritcles about hindu terrorisum.. why dont you people write about muslims / christion terrorisum?

   I dont see any article about tibet from this website… please provide me if it is really available

   hmm… it is just going to be a meaning less war…

 11. முனீஸ்
  ம‌தம் ஒரு நம்பிக்கை சார்ந்த விசயம் என்பது தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரிந்திருந்தால் வரலாற்று உண்மைக்கு மதிப்பளித்து இருப்பார்கள். சொந்த மக்களை கொல்வது சொந்த நாட்டுக்குள்ளேயே செய்வது இந்தியாவில்தான். தலித் மக்கள் பசுவை கொன்றுவிட்டார்கள் என்றும் தலித் படிக்க போனால் போக் மாங்டேக்கு கிடைத்த கதிதான் என்ற கய்ர்லாஞ்சியும், தலித் பையனை மணந்தால் பெரியண்ணன் சமூக உணர்வுக்கு கட்டுப்பட்டு பையனை கொல்ல்லாம் என்றும் கூறும் ஒரே மதம் இந்துமதம். சாவு என்பதும் உரிமை என்பதும் நம்பிக்கை சார்ந்த்தா

 12. ஆரியர் வந்தார்கள் என்றால் எங்கிருந்து ஆப்கானிலிருந்தா சீனாவிலிருந்தா? ரஷ்யாவிலிருந்தா?
  பாபர் மாற்று மதப் பற்றாளர் என்றால் ஏன் அந்த மசூதிக் கடியில் கோயில் இருந்துள்ளது?
  உங்க கூற்றுப் படி எடுத்துக்கொண்டாலும் ஆட்சியில் இல்லாமலே அந்த ஆரியர்கள் இரெண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் ஆரிய திணிப்பை செய்கிறார்கள் போல சபாஸ் அவர்களின் திறமை பிரமிப்பைத் தருகிறது.

  நேற்றுக் கூறிய தாஜ்மகால் பற்றிய உண்மை இங்கே படிக்கவும்.
  http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm

 13. ஆதாரப்பூர்வமான கட்டுரை அருமை!

  //“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”//

 14. முன்னாலயே கட்டின தாஜ்மகால் என்பது உங்களது வாதம் என்றால் கார்பன் டேட்டிங் ஆதாரம் வைப்பதுதானே முறையானது. அப்புறம் இரு வேறு ராமாயண பெருங்கதையாடல் உள்ளது. அதில் ஒன்றின்படி ஆப்கனில் நடந்த சண்டைதான் ராமாயணம் என்கிறார்கள். அங்கு அழிந்துபோன அயோத்தியை அல் கைதாவிடம் கோரிப் பெற கரசேவை நடத்த அகண்ட பாரத கனவு காணும் சங் பரிவார் தயாரா

 15. இன்றைய ஜனநாயக ஆட்சியில் இந்த காலக்கட்டத்தில் இந்திய அதிகார மையங்களில் பார்பனர்களுடைய பிடி தளர்ந்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் தன்கூட்டம் அதிகாரத்திற்கு வர முஸ்லிம்களை பொது எதிரியாக காட்டி இந்து மக்களை தன் இன மக்களின் தலைமையின் கீழ் ஒரு அணியாய் கொண்டுவர உருவாக்கப்பட்ட பிரச்சனைதான் பாபர் மசூதி பிரச்னை.(மற்ற இந்து முஸ்லிம் பிரச்சனைகள் எல்லாம் இப்படி உருவாக்கப்பட்டதுத்தான்) இதனால் தாங்கள் உருவாக்கிய ஏற்ற தாழ்வு ஜாதி அயோக்கியத்தனங்கள் மறைக்கப்பட்டு இந்து என்று ஒரு அணியில் பெரும்பான்மையோர் திரளுவார்கள். இதனை வாக்கு அறுவடையாக செய்து அதிகாரத்தை கைப்பற்றுவது. இதுதான் பார்பனர்களின் நோக்கம் கனவு. இதில் வெற்றியும் கண்டார்கள். எந்த காலக்கட்டத்திலும் அதிகார மையங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறையாமல் இருந்ததுததான் பார்பனீயத்தின் வெற்றி மற்றும் பார்பனீயத்தின் பாதுக்காப்பும் கூட. இதுதான் அவர்களின் வரலாறு. அந்த வரலாற்றை திரும்ப எழுத துடிக்கிறார்கள். இது புரியாமல் கவைக்கு உதவாத காரணங்களை சொல்லி நாம் சண்டை செய்துக்கொண்டிருந்தால் அது கூட பார்ப்பனியத்தை வளர்கவே செய்யும். ஏனென்றால் பார்பனீயம் எதிர்பார்ப்பது இந்த சண்டை சச்சரவுகளைத்தான்.

 16. Hi vinavu,

  Earlier i had some respect about all your article….but this time i dont.
  This is not good article. You doesn’t know anything about RAM and Babar then why you are writing this type article…
  you stop your limit upto politics, dont enter in to religious matters.
  then only you can retain your visitors.
  Dont split our nation..
  Hope it will not continue again.

  Regards,

  Rajesh..

 17. Let us do one thing vantheriya vovoruthiyna Last in First out technology vechu veratuvome or First in First out…I vote for Last in First out…

  1) Latest Christian belief
  2) Next Muslim belief
  3) Then Vainava belief
  4) Then Mahaveerar belief
  5) Then Buddha Belief
  6) Then Ariyans belief
  7) Then Dravidian Belief

  Ithuku naduvula sidela vantha communist belief, capitalist belief, zorastranisam belief, socialist belief ellam belief kuppaila eruchu amaithiya theduvome…

  kadavula nambatha vinavuku amaitha irukara Muslim matrum Hindu nanbarkal idiaye sombu thookara velai yetharku… avanka than Supreme court poranka illa..

  Kadavula nambara rendu kootathukulla nadakara sandai Tholarkalai yaru Niyayam kettathu..

  Namma nattula than namburavanum sombu thookaran nambathavanum sombu thookaran…

 18. கேலிக்குரிய இந்து பாசிச பயங்கரவாத தீர்ப்புகளும், கட்டைப்பஞ்சாயத்து செய்யும் சட்டமும் நீதியும்

  பதிவேற்றியது பி.இரயாகரன் Saturday, 02 October 2010 08:53 பி.இரயாகரன் – சமர் 2010

  400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது.
  தீர்ப்பைச் சுற்றி வளைத்துச் சொன்னது, இந்திய இந்துத்துவ பார்ப்பனிய நாடு. யாரும் இதற்கு எதிராக வாலாட்ட முடியாது. இப்படி இந்துத்துவ காவிகளின் பாசிசப் பயங்கரவாத செயல்கள் சரியானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை அவர்கள் சொன்ன விதம் தான் வேறு. இந்து பாசிட்டுகள் எதைக் கோரினரோ, அதை நீதிபதிகள் ….

  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7500:2010-10-02-08-57-09&catid=322:2010

 19. If somebody believes that Ramayana is an historical event, we can compare other kings with king RAM.

  Karikalan’s achievement is kallanai.
  Alexander – Greek impact to all civilizations thro his invasion.
  RajaRajan’s achievement is Big Temple.
  King Ashoka’s achievement – Saranath stupi, preaching Buddhism across the world.
  Akbar’s achievement – modern revenue department,

  Rama just lost his wife, fought for her chastity and did nothing to people, where as the great kings of our past did lots of good things to the people ”

  அட பாவிங்களா.. உங்களுக்கு பகுத்தறிவே கிடையாதா.
  ராமன் கதை உண்மை என்றாலும், அவன் ஒரு மன்னன் அவ்ளோதான்,
  பொண்டாட்டிய தொலச்சத தவிர வேற ஒரு *** புடுங்காதவன்..

  ****
  யாருப்பா அது சேது பாலம்..

  அத கட்டுறது’கு செங்கல் ஜல்லி சுமந்திங்களோ..???
  சரி இபோ அந்த இடத்து’ல பாலம் இருந்த என்ன..? அத இடிச்ச என்ன..?
  எவனுக்கெல்லாம் பாலத்த கும்புடணும்’நு தோணுதோ, வரிசை’ல வாங்க..
  கடலுக்குள்ள ராமன் + சீதை நண்டு வறுத்துகிட்டு இருபாங்க.. கூட சேர்ந்து கும்மியடிங்க..

 20. அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

  அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

  விரிவாக இங்கே:

  http://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html

 21. எல்லா மதஙலும் வலிருட்துவது அன்பு ஒண்ட்ரைட்தான். ஆனால் அந்த அன்பை அடகு வைட்துஐட்துவிட்டதால் எல்லா மதஙலுக்கும் [மதம்]பிடிட்துவிட்டது.

 22. இந்து என்றால் திருடன் என்று பொருள் என்றார் கருணாநிதி! இந்து என்பதற்கு அகராதியில் அப்படிப் பொருள் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் திருட்டுத்தனமாக பள்ளிவாசலில் சிலை வைத்து விட்டால் பள்ளிவாசலைக் கைப்பற்றிவிடலாம் என்ற ஈனமான ஐடியாவை இந்தியாவின் அநீமன்றம் வழங்கியிருக்கிறது. எங்கும் காவி எதிலும் காவி! நீதியிலும் காவி குடியேறி அநீதி மயமாகிவிட்டது. அன்றை சிலைகள் வைக்கப்பட்ட அன்றே அந்த அசுத்தத்தை எடுத்து குப்பையில் வீசி எறிந்திருக்க வேண்டும்! அதைச் செய்யாமல் இந்த கேடு கெட்ட நீதித்துறையை அணுகியதால் தான் இந்த நிலமை! இனியாவது உஷாராக இருப்போம்!

 23. பெரியாரின் வரிகள்: “இராமாயணம் நடந்ததாக சொல்லப்படும் காலம் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அதில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முப்பு தோன்றிய புத்தர் பற்றியும், சுமார் 5000 முன்னர் தோன்றிய இலங்கை குறித்தும் தகவல்கள் உள்ளன. இது எப்படி சாத்தியம்?” இராமாயணம் ஒரு பேச்சுக்கு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். “இலங்கைக்கு சென்ற இராமன் கூட்டத்தில், போரில் அடிபட்டவருக்கு மருந்து போட, அனுமன் சஞ்சீவி (தமிழகத்தில்) இருந்த சஞ்சீவி மலையை அலேக்காக தூக்கிச் சென்றான்” என்று உள்ளது. எனது கேள்வி, ‘இராம ஜென்ம பூமிக்கும்’, ‘இராமர் பாலத்திற்கும்’ உரிமை கொண்டாடும் இந்துத்துவா ஆட்கள் ‘ஏன் சஞ்சீவி’ மலையை மறந்துவிட்டனர்? முதலில் அவர்கள் அந்த சஞ்சீவி மலையை, தேடி கண்டுபிடித்து இருந்த இடத்தில் கொண்டு வந்து வைக்கட்டும். அப்புறம் ‘இராம ஜென்ம பூமி’ பற்றியும், ‘சேது பாலம்’ பற்றியும் பேசலாம்…!!!

 24. குதிரை ஒன்று குட்டிப் போட்டது.

  குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச் சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது தனது குட்டி” என சொந்தம் கொண்டாடினான்.

  குதிரைக்காரன் வழக்கு தொடுத்தான்.
  மத்தியஸ்தர் செக்குக்காரனை அழைத்து விசாரித்தார்.

  “எனது செக்கு போட்ட குட்டி இது” என்றான் அவன்.

  “செக்கு எப்படி குட்டி போடும்” என்றார் மத்தியஸ்தர்.

  “போடும். என்னிடம் சாட்சி இருக்கு!” என்றான் செக்குக்காரன்.

  “சிக்கலான விவகாரம். சாட்சி இல்லாம தீர்ப்பு சொல்ல முடியாது. சீக்கிரம் போய் அவுங்க அவுங்க சாட்சியை கூட்டிட்டு வாங்க” என்றார் மத்தியஸ்தர்.

  மாலையில் பஞ்சாயத்து கூடியது. செக்குக்காரன் அவனுடைய செல்வாக்கினால் பல சாட்சிகளோடு வந்தான். அவர்கள் அடித்துச் சொன்னார்கள். “செக்குதான் குட்டி போட்டது. நான் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றார்கள். குதிரைக்காரனுக்கு ஆதரவாக ஒன்றிரண்டே பேரே நியாயம் பேசினார்கள்.
  அதிகம் பேர் சொன்னதை வைத்து
  மத்தியஸ்தம் செய்தவரும் செக்குக்காரனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு சொன்னார்.

  மரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த குருவி ஒன்று “மத்தியஸ்தரே இப்படியா தீர்ப்பு சொல்வது” எனக் கேட்டதாம்.
  “பின் எப்படிச் சொல்வதாம்” என்று கோபமாய்க் கேட்டார் மத்தியஸ்தர்.

  “குதிரைக்குட்டிக்கு தாய்ப்பால் செக்கு வந்து கொடுக்குமா? குதிரை வந்து கொடுக்குமா? யோசியுங்கள் ஐயா, யோசியுங்கள். உண்மை என ஒன்று எப்போதும் இருக்கிறது” என பறந்து சென்றதாம் குருவி.

 25. //“இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்”;//

  மனிதன் இவ்வளவு வளர்ந்த பிறகும் காட்டுமிராண்டித்தனம் செய்யும் மற்ற முஸ்லீம் நாடுகளை பாருங்கள். பெரும்பான்மை இந்து மதம் வாழும் இந்தியாவில் பிறந்து இந்திய கடவுள்களையே திட்டி பதிவு போட்டும் இன்னும் உயிரோடு இருக்கும் வினவு வை பாருங்கள். எந்த மத மக்கள் ரத்த வெறி இல்லாமல் அமைதியாக பொறுமை சகிப்புத்தன்மையுடன் வாழ்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.

  • ஆமாம் … ஈராக்கில் பாருங்கள் .. அங்கெல்லாம் வருணாசிரமம் கிடையாது. ஆனால் நமது இந்து மதத்தில் வருணாசிரமம் என்றொரு புண்ணியத்தை இந்துக்கள் வளர்த்து வருகிறார்கள். இவ்வளவு அழகாக பொறுமையாக சாதி அமைப்பைக் கட்டிக் காப்பாற்றி வரும் இந்திய மன்னிக்கவும் ‘ஹிந்துய’ நாட்டில் அமைதியைக் குழைக்க பெரியார் வந்து முதலில் ஆரம்பித்தார். அனைத்து ஜாதியினரும் ஒன்று அப்படின்னு. அப்போ ஆரம்பிச்சது பிரச்சனை. அடுத்து நக்சல்பாரிகள் இன்னைக்கு வரைக்கும் இந்த பார்ப்பன எதிர்ப்பை கையிலெடுத்துக்கிட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் பிரச்சனைகளே இவர்கள் தான்.

   ஆனால் இந்தியாவின் அமைதிப் பூங்காவாக வைத்திருக்க விரும்பும் ஆர்.எஸ்.எஸ். , சங் பரிவார், இந்து முன்னனி போன்றவர்கள் போராட்டங்கள் , சாலை மறியல் போன்றவற்றில் என்றாவது ஈடுபட்டிருக்கிறார்களா ?..
   அவர்கள் பாட்டிற்கு அமைதியாக ஏதோ அங்கொன்று இங்கொன்று என்று மாலேகான்,ஹைதராபாத்,குஜராத் என்று குண்டு வெடிப்பு நிகழ்த்தி விட்டு ஜெய் ஸ்ரீராம் என்று இருக்கிறார்கள்.

   என்ன விஜய் சரி தானே ?..

 26. இந்துக்களின் தலைநகரம் இந்தியா தான். இங்கு இந்து மக்கள் எண்ணிக்கையே அதிகம் எனவே அவர்களே இங்கு முதலில் வந்தவர்கள், ஆரியனோ திராவிடனோ ரெண்டும் இந்துக்கள் தான். இப்போ மசூதி இல்லேன்னு இவ்ளோ நாள் முஸ்லீம் என்ன செத்தா போய்ட்டாங்க? மத்த மசூதிகள்ள போய் நமாஸ் பண்ணவேண்டியதுதானே? அப்படியே, இந்துக்கள் தான் கொடூரர்கள் முஸ்லீம்கள் தான் சாந்த சொரூபிகள்னு வசிகிட்டாலும், இப்போ தான் வந்தேறிகளுக்கு ஓசியிலேயே மூணில் ஒரு பங்கு கிடைச்சிட்டுதே?!? அதை வெச்சிகிட்டு அமைதியா இருந்து அவங்க சாந்த சொரூபின்னு நிரூபிக்கவேண்டியதுதானே? எதுக்கு இந்த புலம்பல்கள்?? அப்போ நீங்க திருந்த மாட்டீங்க, எங்கள குறை சொல்லிக்கிட்டே இருக்கபோறீங்க காலம் குழுக்க, அப்புறம் எப்படிய்யா நீ சாந்த சொரூபி?!? அட நான் கெட்டவன்னே வச்சிக்க, நீ தான் உலக மகா நல்லவனாச்சே, அமைதியா இருந்துட்டு போயேன், இப்போ உனக்கு என்ன பிரச்னை?!? அதான் நிலமும் குடுத்தாச்சே?!? ஏன் எல்லா நிலத்துக்கும் பேராசைப்படுரே?? ராமனும் அவன் அப்பன் தசரதனும் அவங்களை கும்பிடும் நாங்களும்தான் கெட்டவனுங்க, நீங்க நல்லவங்கதானே?!?

 27. கிறித்துவர்களும் ஜைனர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் கூட இந்தியாவில் தான் இருக்கிறார்கள். எந்த வெள்ளை நிற வெறி இந்துக்களுக்கு உள்ளதுன்னு சொல்றீங்களோ அதே வெள்ளை நிறத்தில் தான் நிறைய முஸ்லீம்கள் உள்ளார்கள். மேற்சொன்ன மற்றவர்களும் வெள்ளை தான். திராவிடர்கள் தவிர எல்லோரும் வெள்ளை தான். அனா இந்துக்கள் என்னிக்காவது இந்த மேற்சொன்ன மக்களை வந்தேரிகல்ன்னு சொல்லியதுண்டா? இந்து மக்களின் மனசுல ஏன் பேர்சொன்ன யார் மேலயும் ஒரு எரிச்சலோ வெறுப்போ இல்லை? அவங்க வந்தேரிகளோ வராத ஏறிகளோ அமைதியா இருக்காங்க. எங்க கோயில்களில் பங்கு கேட்டு வந்து நிக்கலை. அந்தகால இந்துக்கள் சமணர்களையும் கழுவிலேர்ரினவர்கள் தான், ஆனா அவங்களால இந்து நாட்டில் அமைதியா வாழ முடியுது. இந்த முஸ்லீம் மக்களில் உள்ள ஒரு சில மத வெறியர்களால் தான் நாட்டில் எல்லா மத கலவரங்களும். பேசாம இந்துக்களை எதிர்க்கும் முஸ்லீம்களை மட்டும் நாடு கடத்திடலாம். மத்த முஸ்லீம் நண்பர்கள் இங்கேயே இருக்கட்டும். அப்போ ஒரு பத்து வருஷம் நாடு எவ்ளோ அமைதியா மாறுதுன்னு பாருங்க.

  நீகதாண்டா அமைதியான நல்ல மக்கள் மார்தட்டிப்பீங்க, வாக்குவாதமும் பண்ணுவீங்க, எனகைய்ம் எங்க கடவுள்களையும் கொச்சைபடுத்துவீங்க, எங்க நிலத்தை கேட்டு சண்டையும் போடுவீங்க, அமைதியான சாந்த சொரூபிகல்ன்னா இனிமே ஒரு கமெண்டும் போடாம இருந்து காட்டுங்களேன்?!? ஒரு கமென்ட் வந்தாலும் நீங்க எங்கள போல கேட்டவங்கதான்

 28. one easy question. Is vinavu strong enough to publish a full criticism of mohammad the so called prophet of islam? Don’t blame me that I am hindu. I am a proud atheist. All religions are evil. Not only hinduism. Dhill irundha buddhism, jainism, shikism, christianity, islam, taoism etc ellatha pathiyum ezhuthunga. Chumma hindu hindu nu thulla koodathu.

  Orey oru simple point. Mohammed is better than raman. 100% agree. but compare that foolish arab with Karl Marx or Lenin. You will know the truth.

  • உதாரனத்திற்கு இதோ இரண்டு ”திரு.நாத்திகர் “ அவர்களே …

   https://www.vinavu.com/2010/04/28/sasi-pope/
   https://www.vinavu.com/2010/03/22/muslim-women-today/

   நான் நம்பிவிட்டேன் நீங்கள் நாத்திகர் தான்..
   ஆமா… ஆமா.. நீங்க நாத்த்கர் தான் சார்..

   ஹிந்து மத பற்று கொஞ்சம் கூடத் தெரியவில்லை உங்கள் பதிவில் ..

   • //ஹிந்து மத பற்று கொஞ்சம் கூடத் தெரியவில்லை உங்கள் பதிவில் ..//

    I have recently given speech in a school meeting about hindu practice of sati and caste. I will soon post my video on net (I have very slow internet access and not able to upload). All religions sucks. I have even changed my name to “anbu” from “karthikeyan”.

    • ’சதி’ என்னும் வழக்கம் ரஜபுத்திரர்களிடையே மட்டுமே அதிகமாக இருந்தது திரு. அன்பு.

     இந்து மதத்தின் முக்கியமான அவலம் சாதி அமைப்பே ..

 29. //’சதி’ என்னும் வழக்கம் ரஜபுத்திரர்களிடையே மட்டுமே அதிகமாக இருந்தது திரு. அன்பு.

  இந்து மதத்தின் முக்கியமான அவலம் சாதி அமைப்பே ..//

  You are wrong. Sati is not only practiced by Rajputs. Rajputs practiced jaugar. That is when they hear the news of their army’s defeat, all of the women will burn themselves.

  But Sati is entirely different. It is done when a woman’s husband dies. She will be forced to die. Get the facts.

  Compared to this, Islam is better. But compared to free and open secular countries even islam is waste.

  • Mani, Hinduisum itself is not an religious… How do you define the hindu religious… there are 1000 of books… n number of philosaphies.. in which para of hindu scriptures says like this.. by the way.. Lord muruga himself married a girl who belongs to tribal group… Krishan himself belongs to yadav community… parvathi belongs to tribal group…Is it possible for you to give any reference quote.. from any of vedic scriptures…. which speaks about intercaste system is wrong… I know you people will imm speak about manu nithi… any how.. please quote the words.. let us argue futher…

   by the way.. Bhrathian means = Ba + rathi = those who enjoy the knowledge / wisdom..ungal moleil ‘ pagutharivu’… Haaaa haaaa

   there are 1000 of culprits in all the religious… you can’t blame the relligious for the mistake of the people

  • Sathi was practised because of muslim invaders… as per the muslim law.. they dont have any problem in marrying a widow… to protect themself from them…they killed themself… In few cases, they were forced.. can’t deny that… how does it relate to hinduisum…. i request you people to define the Hinduisum… whenever..whatever happens in india….that becomes hindu culture…

  • Mr Sree
   Soree, you have got it wrong.

   You may define Hinduism as you like.
   but “sati” was in practice from ancient times in what comes to be known as “Hindu” society.
   It has been referred to even in the Ramayana where, in one popular version, all the wives of Dhasaratha but for the four that had children were said to have been cremated with him. (That part of story may not be true. But the point is that it is a reference to the existence of “sati”.).
   It has been practiced in many parts of India without the involvement of Muslim or “Hindu” or any other invaders in the decision.
   The notion of chastity is so strong in Brahminist Hinduism; and it suited the Kshatriyas for many reasons. Then it got imposed on the lower levels of society who had more to lose by that practice.

   • Just call me…. sree 🙂

    I am confused with your statement.

    \\You may define Hinduism as you like\\

    Well said, Hinduism can’t be defined in a single word. it is not an organized religious where you have the concept of only one GOD / philosophy.

    Non Indian religious (Christians, Muslims, Jews and communism) – only one GOD / concept
    Indian religious (Hinduism, Buddhism, Sikhism, Jainism….) – only GOD / concept.

    When i say one GOD.. it means that you can worship the GOD in a way you want. Hindus strongly believe that… the creation of universe s from one single source / energy. It is also called as truth. we are just worshiping the TRUTH in a different form… that’s it. This is th core concept of Hinduism / sanathan dharma / philosophy of ancestors).

    Since we don’t have the concept of religious (single philosophy), we can’t ask others to follow our concept. Every one is free to follow their own philosophy / own culture…But, the objective is same. I am not a Spiritual person. So i cant define the concept of GOD. After reading the books of Hindu scholars, i understand that.. as per the Hinduism, GOD is an experience… a knowledge…something which can be realized only we do.. kind of inner engineering…

    I agree, there were some quarrels between the philosophy. It happened because of their political survival ( even in olden days)…

    I can’t speak about the Indian law of constitution based on the work culture of few government employees. most of the government employees are corrupted; It doesn’t mean that our law of constitution allows the corruption.

    Hinduism / Bharath culture doesn’t restrict itself to a single book… Since it is partially mixed up with culture, it changes over the period of time.

    I simple say… whatever we followed in the ancient time… it became like a Hinduism as per the western way of approach… it is not applicable as per Indian culture 🙂

    Bharath means – Ba + rathi – Enjoy the knowledge..

    There is no philology called Brahmanism. Veda vyaya himself is not a bhramin. he belongs to barathat community.. means fisher community.

    \ but “sati” was in practice from ancient times in what comes to be known as “Hindu” society\

    COMES TO BE KNOWN AS HINDUISUM – Was it defined anywhere in any philosophy. Ramayana and Mahabharata alone cant become the reference book of Hinduism.

    \\It has been referred to even in the Ramayana where, in one popular version, all the wives of Dhasaratha but for the four that had children were said to have been cremated with him.

    (That part of story may not be true. But the point is that it is a reference to the existence of “sati”.).\\

    You know that there are so many version in Ramayana. How can you question about the philosophy of periyar… by referring the DMK party.

    Any how.. let me know the name of popular version. In which paragraph it is written? Please let me know the exact phrase. If possible, send me the link. Are you referring the version… written by so called Sanskrit scholar