Saturday, February 4, 2023
முகப்புபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்'நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்'!

‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 16

குடும்பக் கட்டுப்பாடு ஹிந்துக்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. முசுலீம்கள் நான்கு மனைவிகளைக் கட்டிக்கொண்டு வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் இந்துக்கள் சிறுபான்மையினராகி இந்தியா ஒரு இசுலாமிய நாடாக மாறும் அபாயம் இருக்கிறது. எனவே குடும்பக் கட்டுப்பாட்டில் ஹிந்துக்களை மட்டுமின்றி மற்ற மதத்தினரையும் முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து முன்னணி மேடைப் பேச்சு.

குடும்பக்கட்டுப்பாடு என்பது சட்டப்படி யாருக்கும் கட்டாயமான ஒன்றல்ல. இந்துக்கள் மட்டும் கட்டாயக் கருத்தடை செய்யுமாறு எந்தச் சட்டமும் கூறவில்லை. இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்டோ, செய்யாமலேயோ அளவாய்ப் பெற்றுக் கொள்வோரும் உண்டு.

முசுலீம் ஆண் ஒவ்வொருவரும் தலா நான்கு மனைவிகள் மணம் செய்ய வேண்டுமெனில் முசுலீம் ஆண், பெண் விதிகம் 1:4 என இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருபால் விகிதம் சமமாகவே உள்ளது. மேலும் 1975-ல் மைய அரசினால் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி பலதார மண விகிதம் முசுலீம்களை விட இந்துக்களிடம்தான் அதிகம் உள்ளது. கிருபானந்த வாரி மற்றும் சங்கராச்சாரியின் ஆன்மீகச் சீடரும், முருகக் கடவுளின் ரசிகருமான ஓட்டல் சரவண பவனின் உரிமையாளர் இராஜகோபாலனின் மனைவிமார் கதைகள் எல்லோரும் அறிந்ததே. கோடீசுவர இந்துக்களில் அநேகம்பேர் இப்படித்தான் பெண்டாளுகின்றனர். 1981 மக்கள் தொகைக் கணக்கின்படி இந்துக்களின் சதவீதம் 82.35, முசுலீம்களின் சதவீதம் 11.73 என உள்ளது. இதன்படி முசுலீம் மக்கள் என்றுமே பெரும்பான்மையாக முடியாது.

அடுத்து குடும்பக் கட்டுப்பாடு எனும் கருத்து கல்வியறிவு, பண்பாட்டு வளர்ச்சி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவற்றினால் நடைமுறைக்கு வருகிறது. கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழைகள்தான் மதவேறுபாடின்றி பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில்  தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதற்கும், வட இந்திய மாநிலங்கள் பின்தங்கி இருப்பதற்கும் இதுதான் காரணம்.

இந்து முன்னணியின் கூற்றுப்படி முசுலீம்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதே ஒரு சதித்திட்டத்திற்காகத்தான் என்றால், இந்த சதியின் விளைவாகப் பிறக்கும் பிள்ளைகளுக்குச் சோறு போடுவது யார்? ஒரு பிள்ளைக்கு 1000 தினார் என்று அராபிய சேக்குகள் மணியார்டர் அனுப்புகிறார்களா என்ன? ஒருவேளை அப்படிப்பட்ட வாய்ப்பு மட்டும் இருந்தால், அந்நியச் செலாவணிக்காக அம்மணமாக நிற்கவும் தயாராக இருக்கும் பா.ஜ.க. அரசு, ”உற்பத்தியைப் பெருக்குங்கள்” என்று முசுலீம்களுக்கு உத்திரவிடவும் வாய்ப்பிருக்கிறது.

அதிருக்கட்டும். இரண்டு மட்டும் பெற்றுக்கொண்டால், உணவு, வீடு, வேலை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தருவோம் என இந்நாட்டின் அரசோ, ஆளும் வர்க்கங்களோ, இந்துமத வெறியர்களோ பொறுப்பேற்கத் தயாரா? அதைத் தர முடியாதவர்கள் இரண்டுக்கும் மேல் பெறாதே என்று யாரிடமும் – இந்துக்கள் உட்படத்தான் – கூற அருகதை இல்லை.

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

  • 2011 சென்சஸ் கணக்கின் படியே இந்துக்கள் 80.5 சதவீதமும், முசுலீம்கள் 13.4 சதவீதமும் இருக்கின்றனர். இதன்படி இசுலாமிய மக்கள் எப்படி பெரும்பான்மையாக மாற முடியும்?

     • dei makku vinavu !! mangunni thalaya, enna mayithukku nee ippadi thappu thappa ezhudhura ?? before publishing an article review it with a proper fellow..loosu payapulla yedhavadhu onna thappu thappa podradhu, piragu elloridamum thittu vaangardhu.. unmayil oru maanaketta jenmatha naan ingudhan neridaiyaaga paarthen.

      u are comparing just 1false example for many hindus, but u dont know that only 1 true example exists for many muslims. stupid loosu payale modhalla muslimsoda motto ennanu oru naalu peru kitta survey edu, unakku theriyum..many of my muslim friends told be frankly a lot of thesis abt islam in india.their motto is to occupy world(kanna not only india)…u better understand islam n chritianism are sister religions and emerged from hinduism…hinduism is not actually a religion…many religions started or formed by coming out from hinduism…hinduism is a way to attain spirituality…all those ramayanam / mahabharatham/few other stories are only stories and not fact…ok…u better understand what is hinduism.

      • சுப்பிரமணி ஏன் இப்படி enrique joseph பேருல பொய் பின்னூட்டம் போடுறீங்க.திருந்தவே மாட்டியஎ நீ.

       • அவ்வ்வ்வ்வ்……… இந்த அநியாயத்தையெல்லாம் கேக்க ஆருமே இல்லயா?

   • As per your data, the musilm population got increased from 11.73% in 1981 to 13.4% in 2011 and hindu population gone down from 82.35% to 80.5%, so this is evident that they could become majority in long run, may not be in next few decades.

    Have you ever talked about the hindus getting tortured in Pakistan or Afghanistan?

 1. 40,000 வைப்பாட்டிகள் உள்ள இந்துக்களையோ, சுல்தான்களையோ 1981 சென்சஸிலோ, 2011 சென்செஸிலோ பிடிக்கமுடியாதே. புராண,சரித்திர காலத்து சென்ஸசை வைத்து சென்சேசனலா தலைப்பு வைக்கிறீகளாக்கும்..

 2. 1947ல் முசுலீம்கள் எத்தனை சத வீதம் இருந்தார்கள் ? 2011ல் எத்தனை ?

  புராண கதை எல்லாம் உள்ளே கொண்டு வந்து ஏன் குழப்புகிறீர்கள் ?

  • http://www.pupr.edu/hkettani/papers/WMP.pdf
   Composition of Muslims in Indian population.
   1950 – 10%
   2000 – 13.4%
   2010 – 13.4%

   No percentage change of muslim population in the last 10 yrs. After 1950s, many Dalits got themselves converted to Muslims & Buddhists. The percentage of Other religions and believes has grown double fold in the last 10 years alone.

   Hinduism has a good damage. Encouraging sign… 🙂

   • The problem is the people who wants to stop conversion will never answer the below question

    If caste is based on the job u do can a dalit who learns all vedas can become shankarachariayar ??

    The above question is asked by Ambedkar in late nineteens but still the HINDUS who want to stop conversion have not answered as YES… Even i have asked the same in many blogs to Hindus but no one wants to answer..

    This is wat we say in tamil, KOOLUKUM ASAI MEESAIKUM AASAI..

    • Will they make the dalits the Imam of Mecca/Madina or even Jama Masjid,Will they make the Dalits the pope of the R0man Catholic Church/Eastern Orthodox Church.

     But i would like a dalit born to become the shankaracharya but the credentials have to be clearer.These days nobody has the will and wish to become a thuravi,u can see the controversies in Kanchi Mutt & Madurai Aadheenam,very few mutts are still around.Thats why i keep saying anyone,if they have faith in reviving traditions and explaining their sensibility, should come forth,learn the vedas and keep the faith.This also includes those non practicing brahmins who think they are too cool to be questioned.

     • அண்ணே கறிகுமார்,

      முசல்மான்களில் யாரு வேணுமின்னாலும் தொழுகைக்கு தலைமை தாங்கலாம். குரானில் இருக்குற நாலு வரி குனிஞ்சி எந்திருக்கும்போது சொல்ற இரண்டு வரி தெரிஞ்சிருந்தா போதும். என்னவா இருக்கக்கூடாதுன்னா, வட்டிக்கு வுடுறவன, தண்ணி அடிக்கிறவனா, விபச்சாரம் செய்யாதவனா, இறை மறுப்பாளனா ஆகிய ஆனா ஆவன்னாவா மட்டும் இருக்கக்கூடாது.

      • இந்த மதத்துல யாரு வேணாலும் கோயில் கட்டிக்கலாம்,பூசை செய்யலாம்,அவுங்க விதிகளுக்கு உட்பட்டு நடத்தலாம்.

       அது என்ன இறை மறுப்பாளன இருக்க கூடாது. ஹிந்து என்பது ஒரு மதம் மட்டும் அல்ல,கலாசாரம்.

       நீங்க மறந்துடீங்க பொய் பேச கூடாது, பன்னிக்கறி திங்க கூடாது, இப்படி நெறைய இருக்கு.

       இந்த நாட்டுல உள்ள பங்காளி சண்டையில நீங்க அட்டைய போடா பாக்குறீங்க.

       எனக்கு அரபி,பாகிஸ்தானி,ஆப்கான் நெறைய முஸ்லிமா தெரியும்,அவுங்க எல்லாம் எப்படி நடக்குறாங்கன்னு அவுங்களுக்கு நடுவுல இருக்குற பிரச்சனைகள் என்ன அப்படின்னு எனக்கு நல்ல தெரியும்.

       அவளவு ஏன் நம்ம ஊரு பட்டாணி முஸ்லிம் ஒரு தமிழ் முஸ்லிமா கல்யாணம் பண்ண சொல்லுங்க பாப்போம்.எனக்கு நெறைய பிரிஎண்ட்ஸ் இருக்காங்க.

       நீங்க சொல்ற மத லாஜிக் எல்லாம் 3000 வருஷத்துக்கு முன்னாடியே ஹிந்து மதம் பாத்தாச்சு. இனிக்கி இருக்குற பிரச்சனைய வேற.

       • கறிகுமாரு,

        அது என்னப்பா அவுங்க விதிப்படி நடத்தலாம் என்பது. நீ இங்கு பிரிவினையாத்தானே பேசறே. கடவுள் இல்லைன்னு சொல்றவன எப்படி அய்யா தலைமை தாங்க வைக்க முடியும்?

        நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இந்த மாதிரி விசயங்களில் இஸ்லாத்தோட மோத முடியாது. நீ உன் வாயால உலகத்தையே அளக்கலாம் ஆனால் ஒரு தலித்த சங்கராச்சாரியா வர விடமாட்டே. சீரங்கம், நடராஜ் போன்ற கோயில்களில் ஒரு தலித் பூசாரியா வர முடியுமா? ஆனால் மசூதியில் தொழ வைப்பவர் (இமாம்) இல்லாவிட்டால் இருப்பவரில் குரான்ல நாலு வரி தெரிந்தவர் எவர் வேண்டுமானாலும் தொழுவதற்கு தலைமை தாங்கலாம். தொழ வைப்பவராக இருக்கும் இமாம் என்பவர் கூட தொழ வைப்பதற்காக ஊதியம் பெறக்கூடாது. வர் ஆசிரியராகவோ, வணிகராகவோ அல்லது etc. ஆகவோ இருந்துதான் பொருளீட்டிக்கொள்ளவேண்டும்.

        உன் கிட்ட நிறைய பிரிண்ட் இருக்கலாம் என் கிட்டயும் நிறைய பிரிண்ட் இருக்கு, ஆகஸ்டு 25 தேதி பன்ருட்டிக்கு வா, ஒரு உருது முஸ்லீமுக்கும், தமிழ் முஸ்லீமுக்கும் திருமணம் நடைபெறப் போகிறது வந்து கலந்துகொண்டு பிரியாணி சாப்பிடு. நீ சொல்ற விசயமெல்லாம் பழங்கதை.

        • கறிக்குமாரு,

         தொழவைப்பவர் குரானையே கரித்துக் குடித்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் அன்னிக்கு குளிக்காமல் கூட இருக்கலாம் ஆனால் உச்சா போயிருந்தா கழிவியிருக்கனும் அவ்வளவுதான்.

     • //Will they make the dalits the Imam of Mecca/Madina or even Jama Masjid,Will they make the Dalits the pope of the R0man Catholic Church/Eastern Orthodox Church.//

      Its possible for a Dalit to become pope because the process is done by vote…But how does the selection process for shankarachariar happpens ??

      one INDIAN has already gone very near to becomming POPE

      http://ibnlive.in.com/news/indian-among-popes-princes-of-the-church/218442-2.html

      how many examples as this u can show in case of shankarachariyar ??

      Also my intention to post it here is to say “Mistreatement of oppressed societies is the prime reason for conversion. without stopping that u will never stop conversions”

 3. இதில் இந்து முன்னணியினரின் வாதம் அபத்தமானது. அப்படி ‘ப்ளான்’ பண்ணி பெற்றுக் கொள்வதாயிருந்தால் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறவே முன்னேறாது. பெற்றுக் கொள்பவர்கள் அறியாமையினால்தான் அப்படிச் செய்யவேண்டும். பீகாரில் இந்து முஸ்லிம் என்று பாகுபாடு இல்லாம் ஏழு எட்டு பெற்றுக் கொள்கிறார்கள்.வறுமையில் உழல்கிறார்கள்.இதற்கு என்ன செய்ய…போட்டி போட்டுக் கொண்டு பெற்றுக் கொள்வதைவிட பெற்றதை ஒழுங்காய் வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம்….

  • tamizh natil parungal , muslims only have more than 3 kids , live example my frnds only i have no hindu friends who have 2 kins , but muslims yes… ithula avanunga support panratthu vera pakisthan ah than , ithu sathiyamana unmai.. avargal oor address venalum tharen…

 4. கேக்குரவன் கேனயா இருந்தா கேப்பையில தேன் வடியும் இதுதான் இந்து முன்னனி வாதம்

 5. நான் ஒரே பிள்ளையா இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரன் என் அப்பாக்கிட்ட எல்லப்பொழி சண்டைக்கு வந்தானாம். அதனால்தான் நான் கட்டுப்பாடே இல்லாம நிறைய பிள்ளைகளை பெத்து அவன அண்ட விடாம பயம் காட்டறேன் என்றானாம். இந்து முன்னணியின் கதை இப்படி இருக்கு.

 6. மதங்களில் பெரும்பான்மை சிறுபான்மை என்ன வேண்டி கிடக்கு? எந்த மதமாக இருந்தாலும் அது மக்களை மடைமையில் ஆழுத்தும் அல்லது போதையில் ஆழ்த்தும் அபின்தானே! போதையின் அளவும் தன்மையும் வேறுபடலாமேயொழிய போதை என்னவோ ஒன்றுதானே!அபின் போதையில் இருப்பவன் பெரும்பான்மையாக இருந்தால் என்ன? அல்லது சிறுபான்மையாக இருந்தால் என்ன? மத போதையிலிருந்து மக்களை மீட்பதே முக்கியம்.

  கட்டுரையின் நோக்கம் இந்து முன்னணியின் அற்ப வாதங்களுக்கு சாட்டையடி. கொடுப்பதுதானேயொழிய எந்த மதத்துக்கும் வக்காலத்து வாங்குவதல்ல.

 7. என்ன ஒரு அற்புதமான வாதம். குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்க சொல்லி யாரையும் கேக்க கூடாதாம்.

  பிறகு இவுங்க எல்லாம் வெட்டியா திரிவானுங்க,ஊற எல்லாம் கொளுத்துவாங்க,

  கள்ள வோட்டு போடா,கூலி படை அமைக்க, பூத் செயஜிங் செய்ய வெட்டி பய தேவை.

  இதுல எல்லாருமே நாம் இருவர் நமக்கு ஒருவர்ன்னு இருந்துட்ட அப்புறம் ரோட்டுல அடி பட்டு சாவ ஆள் இல்லாம போயிடுமே.

  இதுல செம்ம காமெடி என்னன்னா ரெண்டு புள்ள பெத்துகிட்ட காக்க முனையாத அரசு பத எப்படி காக்கும்ன்னு ஒரு மரண மொக்கை கேள்வி வேற.

  அதான் ரெண்டு உருபடவே உத்தரவாதம் இல்ல அதான் அதுக்கு மேல வேணாம்ன்னு சொல்ல சொல்ல கடவுள் பாதுகுவாறு,கடவுள் யாரு ஹிந்து மனிதனின் பாக்கெட்டு தானே.

 8. sir ,

  ella muslimgalum 3 kuzhainthal perugirargal ethukunu nee than sollenya , rss mel pazhi sumathum neengalum oru veriyargala pola than nadakirigal , avargal oru mari endral neenga vera mathiri avlo than , ungal katturaigal ellame oru kazhpunarchi yodu than ezutha padukindrana..

 9. 1930-50 வரைக்கும் குழந்தை பெத்துகிட்ட தாத்த்டாக்கள் (இந்துவோ, முசுலிமோ, கிறிஸ்டியனோ) 10 க்கும் குறையாம பெத்துகிட்டாங்க. அதுக்கு பொறகு 70 வரைக்கும் குறஞ்சி 5-6 குழந்தை பத்து கிட்டாங்க. அட்குக்கு பொறவு 70-80 வரைக்கும் 3-4 குழந்தை பெத்துகிட்டாங்க ! அப்புறம் 90களுக்கு பிறகு 2 குழந்தைன்னுநிறுத்திகிட்டாங்க ! இப்போ ஒண்ணே போதும்னிநிறுத்திக் கிறாங்க ! இதெல்லாம் வாழக்கைநாகரிகத்தால வந்ததில்ல ! பொருளாதார சூழ்னிலை (குழந்தைகளுக்கு சாப்பாடு, கல்வி, பண்டிகை செலவு இப்படி மக்கள் கிட்ட பொருளாதாரநெருக்கடி வந்ததால ) மாற்றத்தால் வந்தது. இங்க முசுலிமோ இந்துவோ பிரச்சினை இல்லை!

 10. Whatever it may be. You can never trust muslims. They divided india into india and Pakistan. But continue to live in india. They are very dangerous community. The treat ment of hindus in pakistan and Bangladesh is best example of their vulgar nature. They are worst than nazis. Just live nazis killed jews islam killed hindus. So just like nazism islam should be wiped out to save manking

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க