ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பு : தீவிரவாதத்திற்கு அழைப்பு !
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
பா.ஜ.க.விற்கு ஆள் பிடிக்கும் கார்ப்பரேட் கல்வி நிறுவனம் !
பார்ப்பன பாசிஸ்டுகளால் பாதிக்கப்படப்போவது இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் அல்ல சாதாரண ஏழைக் கிறித்தவர்கள் தான் என்கிற போது ஆதாயத்திற்காக ஏன் பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்?
புதிய தலைமுறையை தாக்கிய புதிய வானரம் – கேலிச்சித்திரம்
புதிய இந்து வானரத்தால் தாக்கப்பட்ட புதிய தலைமுறை - கேலிச்சித்திரம்
புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி – தீர்வு என்ன ?
“பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!
மாட்டிறைச்சியை மறுத்தால் நீயும் பஞ்சாங்கமே – கேலிச்சித்திரம்
"அவரு தீவிர கோமாதா பக்தர். கோமாதா கொம்புல தயாரிச்ச பட்டன் இருக்குன்னு சட்டை, பேன்ட்டே போட்டுக்க மாட்டார். ஒன்லி குடிக்கிறதுக்கு மட்டும் கோமாதா மூத்திரம், அவ்வளவுதான்"
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே
"சிவாஜி யார்?" என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது.
மாதொருபாகன் பிரச்சினை – தோழர் மருதையன் கட்டுரை
எந்த சாதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்-ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்
ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !
AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்" என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.
அமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல
சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியா போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.
ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து
"மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கு உள்ளே கிளறினால் பாப்பார சீக்கு!" என்ற போலிப் புலவர்களை சரியாகவே தோலுரித்தார் பெரியார்.
பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !
2-ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா ?
கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
பா.ஜ.க வின் இந்துத்துவக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு, இடது –வலது போலிகள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும், மெக்காலே கல்வித் திட்டத்தைதான் தூக்கிப் பிடிக்கின்றன.
காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரு கண்கள்
இந்து மதவெறிக் கும்பல்களின் அடாவடித்தனங்களுக்கும் மோடிக்கும் தொடர்பில்லை எனப் பார்ப்பனக் கும்பல் கூறிவருவது கடைந்தெடுத்த மோசடியாகும்.
“எந்த சட்டத்தையும் திணிக்காதே” பின் நவீனத்துவப் பிதற்றல்!
இந்து மதவெறியைச் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் எதிர்க்கும் துணிவற்ற சிலர் இன்றைய போலி மதச்சார்பின்மைக் கோட்பாட்டையே அதற்கு மாற்றாக முன் வைக்கின்றனர்;























