ஜெயாவுக்கு தேள் கொட்டினால் தினமணிக்கு நெறி கட்டும்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதே ஜெயாவுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கினாரே அப்போது இதே வைத்தி எந்த கோவிலுக்கு மா விளக்கு வைக்க போயிருந்தார்?
பட்ஜெட் : இந்தியாவைக் கொள்ளையடிப்போம் !
அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற போர்வையில் வரிப்பணத்தையும், மக்களின் சேமிப்புகளையும், நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளின் காலில் கொட்டுகிறார், மோடி.
கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி
இனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா? பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள்.
அவுட்லுக் ஆசிரியர் வினோத் மேத்தா – அருந்ததி ராய் அஞ்சலி
அவர் போய் விட்டார். அவரோடு அவரைப் போன்ற சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கமும் மறைந்து விட்டது - அருந்ததி ராயின் விரிவான அஞ்சலிக் கட்டுரை.
கிரிக்கெட் தோல்வி : டிக்கி கிழிந்தால் எங்கு முறையிடலாம் ?
அணியில் குறைந்தபட்சம் 7 பேராவது அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டும் என விதி வைக்கலாம். உலகம் முழுக்க பசுவதை தடை கொண்டுவரலாம்.
அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.
டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.
புதிய தலைமுறை மீது தாக்குதல் : சுரணையூட்டும் புரட்சிகர அமைப்புகள் !
இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் தடை செய்யப்பட்டதும் பெருமாள் முருகன் தாக்கப்பட்டதும் புதிய தலைமுறை அலுவலகம் தாக்கப்பட்டதும் ஏதோ தனித்தனியான நிகழ்வுகள் அல்ல
டிபன் பாக்ஸ் குண்டும் நிலைய வித்வான்களும்
புதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்
புதிய தலைமுறையை தாக்கிய புதிய வானரம் – கேலிச்சித்திரம்
புதிய இந்து வானரத்தால் தாக்கப்பட்ட புதிய தலைமுறை - கேலிச்சித்திரம்
புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி – தீர்வு என்ன ?
“பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!
தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை
தனியார் முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.
கஜினியை சந்தித்த ரஜினி – தி இந்து சுட்ட கதை
பதினாறாம் நூற்றாண்டின் சேக்ஸ்பியர் (26.04.1564 – 23.04.1616) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த செக்காவை (29.01.1860 – 15.07.1904) எப்படி சந்தித்தார்?
ஊழல் கிரிக்கெட்டுக்கு புனித விளக்கேற்றும் உச்ச நீதிமன்றம்
கிரிக்கெட் வாரியத்திலோ, ஐ.பி.எல் போட்டிகளிலோ ஊழலோ, மோசடியோ இருப்பதாக பொதுமக்கள் உணராத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நோக்கம்.
திருவண்ணாமலை பாலியல் வன்முறை – HRPC ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை நகரத்தில் டியுசன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்து, வெளியில் சொன்னால் கொலைசெய்து விடுவோம் என மிரட்டல்!