ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
சுவாமி அசீமானந்தா எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து காவி பயங்கரவாதிகளை அம்மணமாய் நிறுத்தியுள்ளது.
சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நிலையை விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன.
ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !
ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் இருப்பதிலேயே பெரிய ஊழல்
ஸ்பெக்ட்ரம் ஊழல்: தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா?
ஆர்.டி.ஓ அலுவலகங்களின் கரைவேட்டி தரகர்கள் அல்ல, அழகான சூட்டுக்கோட்டுகளில், கச்சிதமான மேக்கப்புடன் பவனி வரும் இவர்கள் லாபியிஸ்ட்டுகள் என 'கௌரவமாக' அழைக்கப்படுபவர்கள்
ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்!
ஆ.ராசாவைப் போட்டு கும்மும் ஆங்கில ஊடகங்கங்களும் ஓட்டுக் கட்சிகளும் உண்மையான களவாணிகளின் மேலிருந்து மக்களின் பார்வையைத் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றே விட்டன.
சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்
பென்ஸ் கார்களின் வரவால் "ஊரக மறு மீட்சி " என ஊடகங்கள் கொண்டாடும் நேரத்தில் " மறு மீட்சி " ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.
மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !
முதல்வர் நாற்காலியோ, பிரதமர் நாற்காலியோ, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. ஆனால் மன்மோகன் சிங்கும் ஓ.பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.
டாடா குழுமத்தின் கோர முகம் -2
டாடா குழுமம், தனது இலாப வெறிக்காகச் செய்துவரும் சமூக விரோத - சட்ட விரோத செயல்பாடுகளின் தொகுப்பு - பாகம் 2
2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறலாம், அதை ஊக வணிகத்தில் விட்டு, கொழுத்த லாபமடையலாம், இவை தவறில்லை தொழில் முனைப்பு; என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை.
காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !
அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது
டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!
உலகப் பெரு முதலாளிகளில் ஒருவரான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை !
பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!
பீகாரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, நிதீஷ் குமார் முன்வைத்த முன்னேற்றத்தை நோக்கிய பாதைக்கு கிடைத்த வெற்றி, ஒழிந்தது சாதி அரசியல் என கொண்டாடுகின்றனர்... ஆனால் அது உண்மையா?
“ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?
ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் என்ன? ஜோதிடர் சொல்லும் காரணமா? பரிகாரத்தினால்தான் திருமணம் நடந்துவிடுமா?
பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள் !!
ஜனநாயகத்தின் "நான்காவது தூணாக"ச் சொல்லப்படும் செய்தி ஊடகங்களைப் நிலை, அத்தகைய முதலாளித்துவ ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.