புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-31, அக்டோபர் 1-15, 1992 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-30, ஆகஸ்டு 1-31, 1992 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!
பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 16-30, ஜூலை 1-15, 1991 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்
பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/X9rLMqfFm9Y
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025: மோடி அரசை பின்வாங்க வைப்பது எப்படி?
சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமை, தனியுரிமை போன்றவற்றை பறிப்பதுபோல, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பறித்து பொருளாதார ரீதியாக அவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16-31, ஜூன் 1-15, 1991 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பூர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் தொடரும் மலக்குழி மரணங்கள்!
தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் விசவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட சிலரும் விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிற்றுக்கு மீண்டும் ஒரு மாணவர் பலி!
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை விட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 1-31, மே 1-15, 1991 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா
காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா
https://youtu.be/TvKEnqGU1zc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரை ஆதீன மடம் முற்றுகை | தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி
மதுரை ஆதீன மடம் முற்றுகை
| தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி
https://youtu.be/fij0Nap34JU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram