வைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி HRPC தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.
மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !
மோடியை திரை கிழிக்கும் மகஇக பொதுக் கூட்டம், 18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், சென்னை. ஆதரவு தாரீர்.
பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.
அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !
இந்துமதவெறியர்களின் கூட்டாளியான அசாராம் பாபுவின் இதர கிரிமினல்-மோசடிக் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன
ஆயத்த ஆடைத்துறையில் காதல் – பாலியல் பிரச்சினைகள்
இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே.
மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த புமாஇமு விண்ணப்பம்
மக்களின் உழைப்பில், அவர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்தான் எண்ணற்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கின.
தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம்
வைகுண்டராஜனின் மணற் கொள்ளைக்கு எதிராக தூத்துக்குடியில் கிராமம் கிராமாக பிரச்சாரம். விவி மினரல் அடியாட்களின் மிரட்டலை மீறி மக்கள் ஆதரவுடன் தொடரும் பிரச்சாரம் குறித்த அனுபவத் தொகுப்பு.
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.
காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?
பாஜக, காங்கிரசுடனான ராஜபக்சேவின் பாசிச வலைப்பின்னல்களை அம்பலப்படுத்தும் சிறீ லங்கா கார்டியன் கட்டுரை.
அசராம் பாபு பொறுக்கித்தனத்திற்கு போட்டியாக மகன் !
அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலை காப்பாற்ற நினைக்கும் உச்சநீதி மன்றமே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.
நன்னிலம் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம் !
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.
கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
தமிழக மக்களிடம் நிலவும் காங்கிரசு எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப்பொறுக்க இந்துவெறிக் கும்பலும் அதன் கூட்டாளிகளும் துடிக்கின்றனர்.
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !
இலங்கை மாகாண சபை தேர்தல் முடிவுகள் என்பது ஈழத்திற்கான ஆதரவு எனக் குழப்பும் புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும்.












