பட்ஜெட் : முதலாளிகளுக்கு சொர்க்கவாசல் – மக்களுக்கோ பேரழிவு !
பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை மானியமாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி இறைத்துள்ளது. இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது.
காஷ்மீர் முதல்வர் உரை : வா ரே வா.. கொன்னுட்டீங்க பாய் !
ஆனானப்பட்ட டைம்ஸ் நௌ அப்பாடக்கர்கள், பா.ஜ.க.வினரின் தொண்டை வரை மைக்கை திணித்து நோண்டிப் பார்த்து விட்டார்கள். முடியவில்லையே.
இரயில்வே பட்ஜெட் : மோடி பிராண்டு ஓட்டை வாளி !
மோடி சொல்லும் "அச்சே தின்", இரயில்வே துறையைப் பொறுத்த வரை வெகு சீக்கிரத்தில் வரப் போகிறது – அச்சே தினங்களை அள்ளிக் கொள்ள முதலாளிகளும் மேட்டுக்குடியினரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க....! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்" எனக் கூறினார்.
நிலக் கையகப்படுத்தல் மசோதா – கேலிச்சித்திரம்
"கார்ப்பரேட்டுகளுக்கு மாமா வேலை பார்க்குறதுக்கு எதுக்கு 10 லட்சம் ரூபாய் கோட்டு?"
இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே
"சிவாஜி யார்?" என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது.
சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார்.
பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு
இந்தக் கூட்டணியிலுள்ள அகாலி தளம், பா.ஜ.க இரு கட்சிகளும் அனைத்திலும் வேறுபடுகின்றனர்.
நேற்று – டெல்லி, இன்று – ஸ்ரீரங்கம், நாளைக்கு எந்த சந்து ?
"அம்மாவோட பண, அதிகார பல பக்கத்துல நானெல்லாம் வெறும் டம்மி பீசுடா"
ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !
AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்" என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.
பா.ஜ.க – அகாலிதளக் கூட்டணி: அருவருப்பான அதிகார போதை!
பஞ்சாபைக் கவ்வியிருக்கும் போதை மருந்து பிரச்சினையை பா.ஜ.கவும், அகாலிதளமும் தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்த எடுத்த முயற்சிகள், அவர்களின் முகங்களில் சேற்றைப் பூசி விட்டன.
தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை
தனியார் முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.
பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !
2-ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா ?
கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
பா.ஜ.க வின் இந்துத்துவக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு, இடது –வலது போலிகள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும், மெக்காலே கல்வித் திட்டத்தைதான் தூக்கிப் பிடிக்கின்றன.
காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரு கண்கள்
இந்து மதவெறிக் கும்பல்களின் அடாவடித்தனங்களுக்கும் மோடிக்கும் தொடர்பில்லை எனப் பார்ப்பனக் கும்பல் கூறிவருவது கடைந்தெடுத்த மோசடியாகும்.
























