காவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம் !
இந்துக் கடவுளர்களைப் போல மோடிக்கு முதுகுப் பக்கம் கை முளைத்தால் மட்டுமே, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே எள்ளி நகையாடுகின்றனர்.
அந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு !
கடந்த நாற்பது ஆண்டுகளாக ரஷ்யாதான் இந்தியாவுக்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !
கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள். கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர்.
மல்லிகா ஷெராவத்தும் ஆர்.எஸ்.எஸ் ரசிகர்களும் !
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை.
தாமரையின் ராஜ உபச்சாரத்தில் ராஜபக்சே – கேலிச்சித்திரம்
சிங்கள பேரினவாதத்தை தூக்கி நிறுத்துவது காங்கிரசா, பாஜக-வா?
காமோடி டைம் – தலையறுந்த கோழி வழங்கும் சிக்கன் பிரியாணி
குஜராத் படுகொலையை மோடி நடத்தவில்லை. இஷ்ரத் ஜகான் கொலையில் மோடிக்கு தொடர்பில்லை. ஹரேன் பாண்டியாவை மோடியோ அவரது ஆட்களோ போடவில்லை. நவாஸ் ஷெரிபுக்கு மோடி சிக்கன் பிரியாணியும் போடவில்லை.
முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி !
ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
ராஜபக்சே வருகை: வைகோவின் கபடநாடகம்
வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன், ராமதாசு, விஜயகாந்த், ஈசுவரன், பாரிவேந்தர் உள்ளிட்ட அனைவரும் இந்திய இராஜபக்சேவின் கூட்டாளிகள் மட்டுமல்ல, இலங்கை இராஜபக்சேவின் கூட்டாளிகளும்தான் என்பதில் ஐயமில்லை.
திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம்.
தேர்தல் முடிவின் பொருள் என்ன ?
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.
தாடி வெளியே கேடி உள்ளே – தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன்
பெருச்சாளி தோற்று குரங்கு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் கார்ட்டூன்
ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின், குடிமை சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக்சத்தா கட்சி, இன்னபிற அமைப்புகள்.
ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை.
உண்மை சுடுகிறது ! பா.ஜ.க. அலறுகிறது !!
பாபர் மசூதி இடிப்பு ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்பதை கோப்ரா போஸ்ட் என்ற இணைய இதழ் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது.
தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!
மின் கட்டண உயர்வு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. கல்வி, மருத்துவம், பால், குடிநீர், பேருந்துக் கட்டண உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன.