குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !
காலாவதியான தடா மற்றும் பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இயற்றப்பட்டிருக்கும் குஜராத் சட்டம்.
மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்
மோசடியான முதல் தகவல் அறிக்கை, 28 ஆண்டு கால வழக்கு இழுத்தடிப்பு போன்ற சதிகளின் மூலம் முசுலீம்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.
ஜெயா விடுதலை எதிர்ப்பு சுவரொட்டி – போலீஸ் வழக்கு
அ.தி.மு.க.வினர் நீதிபதியை "பன்றி", "எருமை" என்று திட்டுவதற்கே 'உரிமை' வழங்கியுள்ள அரசியல் அமைப்புச் சட்டம், "பார்ப்பனீயத்திற்கும், பணத்துக்கும் விலை போனது நீதிமன்றம்" என்று விமர்சிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு மறைக்கப்பட்டது ஏன் ?
தத்து மீதான குற்றச்சாட்டுக்கான ஆவணத் தொகுப்பின் நகல்களை நான் அனுப்பிய நபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு அது தொடர்பாக விசாரிக்கக் கூடத் தயாராக இல்லை. ஊடகம் பயந்திருக்கிறதா?
ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்
5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், "ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்" என்ற தலைப்பில் ம.க.இ.க வெளியிட்ட பிரசுரம்.
கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்
பழனியப்பனோ மகளுக்கு 1¼ கிலோ தங்கம் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணினார். 50 லட்சம் ரூபாய் பெறுமான வீடு கட்டி உள்ளார்.
மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !
"பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்" என்ற பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.
வாடி ராசாத்தி… புதிய தலைமுறை மாலனின் குத்தாட்டம்
வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல் வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிறது. பிரமையோ!
சல்மான் கான் கொன்று பழக ஏழைகள் தேவை
சல்மான் கான் வழக்கிலும் அதன் திடுக்கிடும் திருப்பங்களை மர்ம நாவலின் சுவையோடு விவரிப்பதில் காட்டிய ஆர்வத்தை பாதிக்கப்பட்ட மக்களின் பால் ஊடகங்கள் தமது கவனத்தைத் திருப்பவே இல்லை.
நீதிபதி குமாரசாமி – நீதிபதி தத்து எவ்வளவு வாங்குனீங்க ?
நீதிபதி குன்ஹா அளித்த நேர்மையான தீர்ப்பு இப்படித்தான் குமாரசாமியால் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது.
குமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் ?
குன்கா ராமாயணத்தில் அவர் மட்டுந்தான்நோக்கினார், குமாரசாமி ராமாயணத்தில்
"அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்".
ஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி
தீர்ப்பு வந்து, குமாரசாமியின் 919 பக்கங்களை படித்து கூடவே குன்ஹாவின் ஆயிரத்து சொச்சம் பக்கங்களையும் படித்து ஆய்வு செய்து வைத்தி தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவரது மேதா விலாசம் லேசானதல்ல.
நிதிக்கு கட்டுப்பட்டதே நீதி : கேலிச்சித்திரம்
66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கை கழிப்பறை தொட்டிக்குள் அனுப்பிய நீதி
கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.
பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை
"நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க, அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்."






















