வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?
"நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்..."
மல்லையாவின் வங்கியோடு மக்கள் அதிகாரம் நேருக்கு நேர் – அதிரடி நடவடிக்கை
கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை அனைத்தையும் ரத்து செய்யப் போராடுவோம்! விவசாயிகளின் அடமானப் பொருட்கள் அனைத்தையும் மீட்டெடுப்போம்!
பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை !
எனது குழந்தைப் பருவம் மொத்தத்தையும் மதுவிலும் போதையிலும் தொலைத்து விட்டேன். இப்போது நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்
மோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை
2015-ம் ஆண்டு இப்பகுதியில் மட்டும் சுமார் 1130 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது 92 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்
"பீஸ் மீட்டிங் என்பதெல்லாம் ஏமாற்று. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். மக்களே அதிகாரத்தை கையிலெடுக்கும் போதுதான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்."
மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி !
பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் சர்க்கரை முதலைகளே
தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் I
திருச்சி, கம்பம், சென்னை, கோவில்பட்டி மே தினப் போராட்டங்கள் - ஊர்வலங்கள் - படங்கள்!
நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் – உண்மை என்ன ?
ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!
வறட்சியின் அகதிகள் – மராத்வாடா பயங்கரம் – புகைப்படங்கள் !
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு பெரிய வக்கீல் கூட்டத்தையே உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்த ஜெயா, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசு வழக்குரைஞர் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டதை கண்டு கொள்ளவில்லை.
தேசத்துரோகி யாரெனக் கேட்டால்…
மன்மோகன் சிங்கின் இழப்பீடு சட்டத்திற்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.தான், காதும் காதும் வைத்தாற்போல இந்தக் கயமைத்தனத்தை நடத்தி முடித்திருக்கிறது.
மல்லையாவுக்கு வரவேற்பு – விவசாயிகள் தற்கொலையா ? – ஆர்ப்பாட்டம்
ஒரு விவசாயி வாங்கிய கடனை கட்டவில்லை என்பதற்காக அவரை கடுமையாக தாக்குகிறது என்றால் இந்த சட்டம் போலிசு அரசு என அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராகவும் முதலாளிகளையும், கிரிமினல்களையும் பாதுகாக்கவும் தான் இருக்கிறது
மகிந்திரா வங்கிக்கு அடியாளாக செயல்படும் தஞ்சை போலீசு !
ஒன்பதாயிரம் கோடியை ஒரேயடியாய்ச் சுருட்டிய சாராய மன்னன் மல்லையாவுக்கு லண்டனிலே உல்லாசம்
மாமா வேலை பார்த்தது மோடியோட சர்க்காரு ! அறுபதாயிரம் கட்டலேண்ணு அடிச்சு உதைச்சு வதைக்குது லேடியோட சர்க்காரு !!
வீராம்பட்டினம் : கடலோர காவல் படைக்காக வினோத்தைக் கொன்ற போலீசு
"வீராம்பட்டினத்தில், நடுவீட்டில் நாய் நுழைந்த கதையாகி விட்டதால், அந்த நாய் மக்களை பிராண்டுகிறது. பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, கொச்சையான வார்த்தைகளால், அசிங்கமாகப் பேசுவது என ஆட்டம் போடுகிறது."
மோடி அரசின் பட்ஜெட் முதல் மரியாதை யாருக்கு ? பி. சாய்நாத்
"சிலரின் வருமானம் 2022-ல் நிச்சயமாக இரட்டிப்பாகும். ஆனால், இரட்டிப்பாகப் போவது கோமாளித்தனமாக அவர்கள் சொல்லிக் கொள்வது போல் அது விவசாயியின் வருமானமாக இருக்காது, மாறாக இந்தியாவின் புதிய டாலர் கோடீஸ்வரர்களின் வருமானமாக இருக்கும்"