கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு
கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.
மன்னார்குடி : மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழு முற்றுகைப் போராட்டம்
தோழர்களை அச்சுறுத்தியது காவல் துறை. எழுச்சி மிக்க முழக்கங்களுடன் காவலை மீறி பேரணி முன்னேறவே காவல்துறை பின்வாங்கியது.
வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடும் !
வெள்ளாறு எங்கள் ஆறு என்பதை அடிக்கடி சொல்லிப்பாரு. ஆற்று மணல்கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. கடல்நீர் உள்ளே வரும். விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் கிடைக்காது. மணல்குவாரியை மூடியே ஆக வேண்டும்.
காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை
டிசம்பர் 20 முதல் டெல்டா கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும். ஜனவரி 3-ம் தேதி தஞ்சை மத்திய உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
மணல் கொள்ளை : ஆவணங்களில் ஒளியும் அதிகார வர்க்கம்
"நாங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுக்க மாட்டோம். நீங்கள் தான் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தீர்கள். கேட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை"
மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்
மக்களின் உறுதியான போராட்டம்தான், "கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்" என வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.
வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !
இயற்கையின் மடி அறுக்கும் எந்திரங்கள் நம் தாய் மீது, ஆற்றை அழிக்கும் வன்முறைக்கு எதிராக ஆயிரம் கரங்களாய்ச் சேரு!
காவிரி குறுக்கே அணை கட்டாதே – கிருஷ்ணகிரி ஆர்ப்பாட்டம்
இதற்கு மேல் தற்போது காவிரியில் அணைக்கட்டு நீரை எடுத்தாலும் இது பெங்களூர் மக்களுக்கு கிடைக்காது. ஆகையால் பெங்களூர், கர்நாடக மக்கள் தனியாருக்கு தண்ணீர் கொடுப்பதையும் எதிர்க்கவேண்டும்.
விதர்பா விவசாயிகள் – கேலிச்சித்திரம்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்.... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா.... ?
ஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஐ.டி. கம்பெனி சாப்பிங் மாலுக்கு அளவு கடந்த தண்ணீரு சாதாரண உழைக்கும் மக்களுக்கோ குடிநீருக்கே தட்டுப்பாடு
மேக்கே தாட்டு அணை எதிர்த்து தஞ்சையில் ரயில் மறியல்
காலி தண்டவாள போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், விடாப்பிடியாக ரயிலை நிறுத்தி போராடியது தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேக்கேதாட்டு அணை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு
கர்நாடக அரசின் இந்த அடாவடிப் போக்கினையும், மத்திய அரசின் மெத்தனப் போக்கினையும் கண்டிக்கும் விதத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.
இனவெறி கேரள எம்எல்ஏ பிஜூ மோள் உருவ பொம்மை எரிப்பு
தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்த சதி – திருச்சி ஆர்ப்பாட்டம்
ஆரோக்கியா, திருமலான்னு தனியார் நிறுவனத்தை வளர்க்காதே! ஆவினுக்கு பாலை ஊத்தி பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடிக்காதே!
மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?
நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?