ஓசூரில் போலி சுதந்திரத்தை திரை கிழித்து பிரச்சாரம் !
டாஸ் மாக்குக்கு சுதந்திரம்! தண்ணி அடிக்க சுதந்திரம் ! குத்தாட்டம் போட டி.விக்கு சுதந்திரம்! ஆபாசம், சீரழிவு என எல்லாத்துக்குமே சுதந்திரம்!
‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!
அண்ணா ஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!
உலகமயத்துக்கு இசைவாக நடந்து கொண்ட போலி சோசலிஸ்டுகளை, பிரேசில் நாட்டு மக்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்து விட்டனர்.
என்.எல்.சி.பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !
ஜெயாவின் திடீர் ஈழத்தாய் அவதாரம் போல அவரது தனியார்மய எதிர்ப்பும் மோசடியானதுதான்.
ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு !
வேதாந்தாவும் அதன் அடியாளான ஒடிசா அரசும் மாநிலத்தின் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை பல்வேறு வழிகளில் மீண்டும் தொடர்வார்கள் என்பது தெளிவு.
வடிவேலு கிணறு காமடி – காங்கிரசின் நிலக்கரி கோப்புகள் !
ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க சான்றுகள் இல்லை. ஆகவே கிணறு காணவில்லை என்ற வடிவேலின் நகைச்சுவை இனி சிரிப்பதற்கு அல்ல, கோபம் கொள்வதற்கு உரியது.
ராபர்ட் வதேரா : நேரு பரம்பரையின் புதிய பில்லியரானது எப்படி ?
2G ஊழல், நிலக்கரி ஊழல் இவற்றை எல்லாம் மிஞ்சி இந்திய ஊழல் வரலாற்றில் ஒரு தனிநபர் அடித்த தொகையில் முதலிடத்தை ராபர்ட் வதேரா தட்டிச் செல்கிறார்.
வெங்காயம்: நமக்கு ஆம்லேட் போடும் உரிமை கூட இல்லை !
எப்போது வேண்டுமானாலும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யலாம், விலையை சந்தையின் கையில் அளிக்கலாம் என்று ஏராளமான அராஜக செயல்பாடுகள் வெங்காயத்தின் சருகுகளில் மறைந்துள்ளன.
காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !
காசநோய் விரைவாகப் பரவுவதற்கும், கொள்ளை நோயாக உருவெடுப்பதற்குமான வாசலைத் திறந்துவிடும் சதியே இத்தனியார்மயம்.
புண்படாமல் பேசச் சொன்ன போலீசு – உசிலை பொதுக் கூட்டம் !
தேசிய நீர்க் கொள்கை 2012 என்பது "நிலம் உனக்குச் சொந்தம் ஆனால், நிலத்தடி நீர், மழை நீர் அனைத்தும் இனி தனியாருக்குச் சொந்தம்" என்று கூறுகிறது.
வறுமைக் கோடு உருவான வரலாறு !
300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன்?
போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.
கந்து வட்டிக்காரனிடம் கையேந்தும் ப. சிதம்பரம் !
அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டியாக தமது லாபத்தை வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டி வரும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை இன்னமும் மோசமாகும்.
கல்வி உரிமைக்காக விருத்தாசலத்தில் பேரணி, மறியல்
கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.