பட்டாசுத் தொழிலாளர்கள் நலன்காக்க என்ன செய்ய வேண்டும்?
அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு விதிமீறல்களை மேற்கொள்கின்றனர். அதனால்தான் நாளுக்குநாள் பட்டாசு ஆலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
மாஞ்சோலை: தொடரும் அநீதி..
தமிழ்நாடு அரசு மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து காப்புக் காடுகளாக அறிவித்தது. பல்வேறு கட்டப் போராட்டம், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியும் தொழிலாளிகளின் வாழ்வில் இன்னும் விடியல் வரவில்லை.
பெங்களூரு: அரசுக்கு எதிராக அணி திரண்ட ஒப்பந்த தொழிலாளர்கள்!
நிரந்தரமாக வேலை செய்யும், அதே சமயம் தற்காலிக தொழிலாளர்கள் என்று பொய்யாக அழைக்கப்படுகின்ற லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடித்தம், துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தலைமை செயலாளர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! || தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்
ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்!
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!
ஒன்றிய அரசே!
44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே!
...
அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு
முதலாளித்துவ சுரண்டல்கள் - அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!
ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?
* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்,...
தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள்: அரசே குற்றவாளி!
பட்டாசு ஆலைகளில் பணி புரியும் தொழிலாளிக்கு பணி பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவனுடைய உடல் கருகிய பின்பு இழப்பீடு என்கிற பெயரில் சிறிய தொகையை அளித்து அரசு தன்னுடைய படுகொலையை மறைத்துக் கொள்கிறது.
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: அரசின் அலட்சியமே காரணம்!
விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நபர்களை அடையாளம் காண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு
இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.
விமானிகள் குறித்து அக்கறைப்படாத டி.ஜி.சி.ஏ
தங்களால் விமானிகளை அதிகப்படுத்த இயலும் எனினும் விமானிகளின் ஓய்வு நேரத்தை 36-இல் இருந்து 40 மணி நேரம் என்று மட்டுமே வழங்க முடியும் என்றும் 48 மணி நேரமாக வழங்க முடியாது என்றும் நீதிமன்ற தீர்ப்பை மறுத்துரைத்துள்ளன விமான நிறுவனங்கள்.
சேலம்: இந்தியன் ஆயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
நிர்வாகம் இடை நீக்க உத்தரவை முழுவதுமாக ரத்து செய்யாதவரை சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதுடன், தங்கள் தலைமையில் பிற மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கும் போராட்டம் பரவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருப்பை நீக்கப்பட்ட 13,500 பெண் தொழிலாளர்கள் – சுரண்டலின் கோரமுகம்!
“நாங்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை; உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மாதவிடாய் காலத்திலும், எந்த ஒரு விதிவிலக்குமின்றி தினமும் 14 மணிநேர கடுமையான உழைப்பில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்”
ஒட்டச்சுரண்டப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்
வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டட - கட்டுமான பணிகள், ரயில்வே தொழிற்சாலைகள் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளில் எந்தவித பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை தமிழ்நாடு அரசு...
“அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது” – மனம் உடைந்த பெங்களூரு மென்பொறியாளரின் குமுறல்!
சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம்.