Friday, December 26, 2025

மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி

கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.

ஓசூர்: தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்!

கடந்த 22 ஆம் தேதி, டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு அருகில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு

0
வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.

சென்னை: திருவொற்றியூர் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! | பு.ஜ.தொ.மு

சென்னை திருவொற்றியூர் MRF நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த 13.09.2025 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சத்துணவு பணியாளர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்

0
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.

9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

0
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.

ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கை: பேச வேண்டிய பக்கங்கள்

பொருளாதார, வேலை நேர நெருக்கடிகள் பல்வேறு பிரச்சினைகளை ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. சில தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டி.சி.எஸ்

0
ஐ.டி ஊழியர்களுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதன் காரணமாக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நோக்கில் கார்ப்பரேட் ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

பட்டாசுத் தொழிலாளர்கள் நலன்காக்க என்ன செய்ய வேண்டும்?

0
அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு விதிமீறல்களை மேற்கொள்கின்றனர். அதனால்தான் நாளுக்குநாள் பட்டாசு ஆலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

மாஞ்சோலை: தொடரும் அநீதி..

தமிழ்நாடு அரசு மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து காப்புக் காடுகளாக அறிவித்தது. பல்வேறு கட்டப் போராட்டம், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியும் தொழிலாளிகளின் வாழ்வில் இன்னும் விடியல் வரவில்லை.

பெங்களூரு: அரசுக்கு எதிராக அணி திரண்ட ஒப்பந்த தொழிலாளர்கள்!

நிரந்தரமாக வேலை செய்யும், அதே சமயம் தற்காலிக தொழிலாளர்கள் என்று பொய்யாக அழைக்கப்படுகின்ற லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்!

0
தமிழ்நாட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடித்தம், துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தலைமை செயலாளர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.

தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! || தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்

ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்! தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! ஒன்றிய அரசே! 44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே! ...

அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு

முதலாளித்துவ சுரண்டல்கள் - அடக்குமுறைகளை முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்? * விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்,...

தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள்: அரசே குற்றவாளி!

பட்டாசு ஆலைகளில் பணி புரியும் தொழிலாளிக்கு பணி பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவனுடைய உடல் கருகிய பின்பு இழப்பீடு என்கிற பெயரில் சிறிய தொகையை அளித்து அரசு தன்னுடைய படுகொலையை மறைத்துக் கொள்கிறது.

அண்மை பதிவுகள்