ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!
சென்னையிலுள்ள ஹுண்டாய் ஆலையில் கடந்த வாரமஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழைகளுக்கில்லை நீதித் தராசு!
ஓட்டுனர் பிரசாத் மீது போடப்பட்டிருக்கும் 'உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல்' என்ற அதே குற்றத்தை உண்மையாக செய்த பலர் செல்வாக்குடன் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.
பட்டுத் தறி… பறி போன கதை!
பட்டின் கதையை பட்டுனு சொல்லிவிட முடியாது. இது, பட்டு புழு.... பட்டுபுடவையாகும் நீண்ட.... கதை.
ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை!
காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலாளித்துவ பயங்கரவாதம்: திருச்சியில் டேவிட் தீக்குளிப்பு!
2800 தொழிலாளர்களின் குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற ‘ அவர்களுக்கு வேலைகொடு!’ என ஜான்சன் டேவிட் தன்னை ஒரு மெழுகுவர்த்தியாய் உருக்கிக் கொண்டது தொழிலாளிவர்க்கத்துக்கு பேரிழப்பாகும்.
பூக்காரம்மா….!
தெரிந்த பூக்காரம்மாக்கள் - தெரியாத வாழ்க்கை!
மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!
'அந்த வன்முறை நிகழ்வுகள் முழுக்க முழுக்க தொழிற்சாலையின் உள் விவகாரங்களால் வெடித்தவை என்றும் எந்த ஒரு வெளிச் சக்திகளுக்கும் அதில் பங்கு இல்லை' என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
அமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!
ஒரு தெருவுக்கு ஏறத்தாழ 8 பேர் விதம் கொல்லப்பட்ட கொடூரம், ஒரே நேரத்தில் கணவனையும், மகனையும், மகளையும், சகோதரணையும் இழந்துவிட்ட மாளாத்துயர்
அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன
சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!
மாருதி தொழிலாளர்களை போல ஹூண்டாய் தொழிலாளிகளும் தம்மை வைத்து பேரம் பேசும் போலி தொழிற்சங்கங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமக்கான புரட்சிகர சங்கத்தை தாமே கட்டிக்கொள்ள வேண்டும்
அமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்!
வால்மார்ட் கொண்டு வரும் வேலை வாய்ப்பைப் பற்றி நம்ம ஊர் அறிவு ஜீவிகள் பேசி வியந்து கொண்டிருக்கும் அது எப்படி இருக்கும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் உணர்த்துகின்றனர்.
எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-தமிழகம் தழுவிய பிரச்சாரம்!
முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-கருத்தரங்கம்-பொதுக்கூட்டம்!
42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!
உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான்.
கிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை!
கடந்த ஏழு மாதமாக கிங்பிஷர் ஏர்லைன்சு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் தாங்காமல் சுஷ்மிதா சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.