Sunday, May 4, 2025

அமெரிக்காவை அதிர வைத்த மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

7
மோடியை ஆரத்தழுவி கைகுலுக்கிய ஃபேஸ்புக் முதலாளி மார்க்கையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. “மார்க் உங்கள் கைகளை கழுவுங்கள்” என்று கிருமி நாசினி பாட்டில்களை அவருக்கு அனுப்பி வருகின்றனர்.

கருப்பின மக்களுக்கு அமெரிக்கா ஒரு காட்டுமிராண்டி நாடு

2
"நாங்கள் கருப்பராக இருப்பதுடன், போராட ஒன்று கூடி இருப்பது – அது அமைதியான வழிமுறையாக இருந்தாலும், போலீசாருக்கு ‘அச்சத்தை’ ஏற்படுத்துகிறது; அதனாலேயே போலீசார் எங்கள் அமைதிப் போராட்டங்களைக் கூட மிருகத்தனமாக ஒடுக்குகின்றனர்"

சிங்கமுத்துவுக்கு அ.தி.மு.க – ஜெயமோகனுக்கு அமெரிக்கா

9
ஜெயமோகனின் விளக்கத்திற்கு ராபர்ட் பர்ஷோச்சினி வரைபடத்தோடு பொழிப்புரை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

பூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் ?

3
400 கோடி மக்களின் சொத்து மதிப்பும், வெறும் 80 தனிநபர்களின் சொத்து மதிப்பும் ஒன்று! – இந்த இடைவெளி முற்றுப் பெறாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்த அச்சம் முதலாளித்துவ உலகில் மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கியுள்ளது.

மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு

0
உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015-ம் ஆண்டில் மட்டும் 30,000 அகதிகள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

0
இந்தியாவில் “தற்காலிகமாக” தடை செய்யப்பட்டிருக்கும் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே (Nestle) குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்தும் 3 நிறுவனங்களில் ஒன்று.

ஐ.பி.எம்-இன் புது விளம்பரம் – தாய்ப்பால் கருணை !

2
பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வினியோகம் செய்யும் திட்டமொன்றை வரும் செப்டம்பர் முதல் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது ஐ.பி.எம்.

கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை

5
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக கருப்பினப் பெண் சாந்த்ரா கொல்லப்பட்டது குறித்த வீடியோ

அமெரிக்க ஏவுகணைகள் = அமெரிக்க பத்திரிகைகள்

2
அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களால் சிதறுபட்ட அப்பாவி மக்களின் இரத்தத் துளிகள் தாம் இம்முதலாளிகளின் பத்திரிகைகளின் “எழுத்து மையாகவே” மாறுகின்றன.

உலக போலீசின் உள்ளூர் கொலைகள்

1
வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த பாஸ்கோ நகரில் கற்களை ஆயுதமாக ஏந்திய ஒருவரை மட்டும் 17 குண்டுகளால் சுட்டு உடலை சல்லடையாக்கிக் கொன்றனர் அமெரிக்க போலீசார்.

கிரீஸ் நெருக்கடியில் வல்லூறு கோல்ட்மேன் சாக்ஸ்

4
கிரீசுக்கு "வழி"காட்டிய கோல்ட்மேன் தலைவர் சென்ற ஆண்டு ஏறக்குறைய இரண்டரை கோடி டாலர் வருமானம் ஈட்டினார். அவரால் "வழி" காட்டப்பட்ட கிரேக்கர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வாங்கக்கூடப் பணம் இல்லாது தவிக்கின்றனர்!

கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன்

0
எங்கள் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 7000 பேரின் குடும்பங்களுக்காக போராடுங்கள். எங்களது இந்தப் போராட்டத்தில் இணைந்து கொளுங்கள். கிரீசை கைவிட்டு விடாதீர்கள்.

அமெரிக்கா – ராமராஜ்ஜியம் – குறுஞ்செய்திகள்

1
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 02.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்....

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

42
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.

ஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா

1
மக்களின் பசியைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் சுரண்டலைச் செய்யும் ரவுடிப் புத்தியுடைய கும்பல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அமைக்க பாடுபடுவதாக வாய்கிழிய பேச ஏதாவது தகுதி இருக்கிறதா?

அண்மை பதிவுகள்