வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா – ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41 பணக்கார நாடுகளில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில் வாடும் குழந்தைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா தான் என்பது ஒரு முரண் நகை.
முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்
நிலபிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் மக்கள் இன்று தங்களுக்கான ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
வறட்சியின் புரவலர்கள் – கேலிச் சித்திரங்கள்
குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் குடிநீரை புட்டியில் அடைத்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நெஸ்லே நிறுவனம் தண்ணீரை விற்பனைக்குரிய பண்டம் என்கிறது.
முதலாளிகளின் கையில் பூமி ஒரு பந்து – கேலிச்சித்திரங்கள்
முதலாளித்துவ வளர்ச்சி, சுரண்டலை பற்றி வினவின் கேலிச்சித்திரத்தில் வெளியிட்ட சில கேலிச்சித்தரங்கள்.
பாலஸ்தீனப் பிணங்களை தின்னும் இசுரேல் !
இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.
ஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா ?
ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
கழுத்துக்கள் எங்களுக்குரியன – தூக்குமரம் அவர்களுக்குரியது !
கோப்புக்களின் அடுக்குக்கள் எம்முடையவற்றில் இலையுதிர் காலத்தின் இலைகள் அவர்களது சட்டைப் பைகளில் திருடர்களதும் துரோகிகளதும் முகவரிகள் உள்ளன எம்முடையவற்றில் ஆறுகளும் இடியும் உள்ளன.
விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன?
பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா !
ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று அ.தி.மு.க ஏற்பாடு செய்ய, டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என மக்கள் அதிகாரம் உறுதியுடன் போராடுகிறது. தேர்தல் அரசியல் ஒரு ஏமாற்று என்பதை பனாமா ஓங்கி உ ரைக்கிறது.
ஐரோப்பிய மம்மி பெற்றெடுத்த பாரத் மாதா !
இனி பாரத் மாதா கி ஜெய் என்று ஒருவர் முழங்கினால் அது இந்து ஞான மரபின் கண்டுபிடிப்பு அல்ல, ஐரோப்பாவின் இரவல் சரக்கு என்பதை தெளிய வைப்போம்!
உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு
மோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
பெண்ணுக்கு தைரியமளிப்பது புனித நூலா, சண்டைக் கலையா ?
கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண் எப்படி அடிமையாக ஆயுள்கைதியாக வாழவேண்டும் என்று பார்ப்பனியம் மட்டுமல்ல, அல்லாவைத் தொழும் முசுலீம் மதமும் வரையறுத்து வைத்திருக்கிறது.
பூலோக சொர்க்கத்தின் நரக புள்ளி விவரங்கள் !
உலக சுகாதார நிறுவனத்தின் சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் நிகழும் வன்முறைகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுகள் அமெரிக்காவில் நிகழ்கிறது.
பா.ஜ.க-வின் தேசத் துரோகம் – WTO தீர்ப்பு !
‘உன் நாடு என் காலனி’ என்று அமெரிக்கா மிரட்டுகிறது. நாட்டைக்காக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் முதற்படியே அமெரிக்காவிற்கு கால் கழுவும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் இந்து தேசிய பாசிசத்தை முறியடிப்பதில் இருந்தே தொடங்க இயலும்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இனி துப்பாக்கி தூக்கலாம் !
தனி நபர் சுதந்திரம் என்பது எது? ஆயுதம் வைத்து கொ(ல்)ள்வதா? அல்லது அதை எதிர்ப்பதா? குடித்து சீரழிவதா இல்லை டாஸ்மாக்கையே தடை செய்யக் கோருவதா?
























