மார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !
ஜெ.என்.யூவுக்கு ஆதரவாக மார்ச் 3 பு.மா.இ.மு மாபெரும் ஆர்ப்பாட்டம், ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்று நோய், ஆத்தா 68 புராணம் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!
டொனால்ட் ட்ரம்ப் – அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ் வேட்பாளர் !
உலக வரலாற்றிலேயே ஆக முட்டாள்தனமான தலைவர் என்கிற இழிபுகழ் பெற்ற ஜார்ஜ் புஷ்க்கு போட்டியாக அதே குடியரசுக் கட்சியில் இருந்து உதித்திருப்பவர் தான் டொனால்ட் ட்ரம்ப்.
ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !
இந்து பார்ப்பனியத்தில் பெண்களே அவள் எந்த சாதியாக இருந்தாலும் பார்ப்பனராக உட்பட சூத்திரச்சி என்றுதான் வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் - பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இப்படி ஒரு மருத்துவரை சந்தித்திருக்கிறீர்களா ?
எனது சொந்த வாழ்க்கையை இழக்கக்கூட தயாரக இருக்குமளவுக்கு இந்த வேலை முக்கியமானதாக இருந்தது. மலேரியாவின் இறுதி நிலையிலிருந்த பல குழந்தைகளை அங்கு கண்டேன். அக்குழந்தைகள் வெகு வேகமாக செத்துக் கொண்டிருந்தார்கள்
சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்களுக்கான அரசு, அனைவருக்குமான அரசு என்றெல்லாம் வாய்கிழியப் பேசினாலும், இந்தியஅரசு எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.
பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!
நேபாள விவகாரத்தில் பெரிய அண்ணன் அணுகுமுறையத்தான் தொடர்ந்து இந்தியா பின்பற்றி வருகிறது.
பாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0
அல்கைதா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவை தோற்றத்தில் அமெரிக்காவைக் காரணமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தமது மதப் புனிதம் மற்றும் அந்த புனிதத்தை காக்க வந்த வீரர்களாகவே இசுலாமிய மக்களிடம் காட்டிக் கொண்டு அறுவடை செய்கிறார்கள்.
கோவன் கைதை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
கோவனை விடுதலை செய்யக் கோரியும், இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாடு அரசுகளைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி பறை இசை முழக்கத்துடன் போராட்டம் நடைபெற்றது.
மீட்டருக்கு சூடு போட வோக்ஸ்வேகனை அணுகுங்கள் !
என்ரான், யூனியன் கார்பைடு, மைக்ரோ சாஃப்ட், ஃபோர்டு, கோக்கோ கோலா என்று ஏராளமான சாட்சியங்கள் இந்த உண்மையை தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.
கோவன் கைதை கண்டித்து இலண்டனில் ஆர்ப்பாட்டம்
தோழர் கோவனை கைதைக் கண்டித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நவம்பர் 9, மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம்
சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !
சிரியாவில் அதிபர் அல் அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க தனது கைக்கூலிகள் மூலம் நடத்திவரும் அநீதியான போர்தான் இலட்சக்கணக்கான சிரிய மக்களை அகதிகளாகத் துரத்துகிறது.
ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்
ஈழத் தமிழினத்துக்கு எதிராக இலங்கையின் சிங்கள இனவெறி அரசே முன்மொழிந்தவாறு அமெரிக்க வல்லரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன.
ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?
கருப்புத் துணியை இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “தமிழ் துரோகி இராகுலே திரும்பிப் போ" என்று கோசம் போட்டார்கள். இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது.
ஃபேஸ்புக் முதலாளி மார்க் கையில் மோடி அழுக்கு ! படங்கள் !!
நாங்கள் திருவாளர் சக்குக்கு பியூரெல் கிருமி நாசினி குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் கழுவ வேண்டிய ரத்தக்கறையோ ஏராளம். எனவே மேலும் சில குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.























