சி.ஐ.ஏ : பயங்கரவாதத்தின் பிதாமகன் !
நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.
மோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்
"மோடியில் மேல் கோட்டு பார்த்து 'மெர்சல்' ஆனவர்களுக்கு அர்ப்பணம்"
அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !
இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி...ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை...
வாஷிங்டன் மைனரும் புதுதில்லி புரோக்கரும் : காமடி வீடியோ
வாஷிங்டன் மைனரும், புதுதில்லி புரோக்கரும் - ஒபாமா, மோடி சந்திப்பு காமடி வீடியோ
ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது
தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.
ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு
ஒபாமாவின் இந்திய வருகையில், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விசயமே இல்லை. அது, கார்ப்பரேட் நலனுக்கு ஏற்றவாறு மோடியின் ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மோப்பம் பிடித்து உறுதி செய்வதற்குத் தான்.
மோடி – ஒபாமா சந்திப்பு – டாலர்மயமாகும் ‘ராமராஜ்ஜியம்’ – கார்ட்டூன்
அமெரிக்கா பகவானிடம் பாரத மாதாவை கூறு போட்டு விற்கும் பா.ஜ.க வானரங்கள் - கேலிச்சித்திரம்
டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்
சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும் பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்.
40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்
நீங்க டிசிஎஸ் இண்டர்வியூ போகலாம், இன்போசிஸ் போகலாம். அவ்வளவு ஏன் ஆஃபர் லெட்டரே கூட வாங்கலாம். ஆனால் வேலைக்கு போக முடியாது.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்
ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.
தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரஸை விடக் கொடியது!
ஏகாதிபத்திய கம்பெனிகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் சொத்துடமை சட்டத்தைப் பயன்படுத்தி நியூலிங்க் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைச் சோதித்துப் பார்க்கக்கூட முடியாதபடி தடைபோட்டு வருகிறது.
ராஜபக்சேவுடன் ‘பழகும்’ மோடி – கேலிச்சித்திரம்
ரவுடி ராஜபக்சே டிசம்பர் 10-ல் இந்தியா வருகை - செய்தி
பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்
ரேசன் அரிசியில் புழுவோ, வண்டோ, கல்லோ, மண்ணோ இருந்தாலும் காந்தியாய் சகித்துக் கொள்ளும் தேசமே! இந்தக் கதையை படி!
மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!
பதவியில் அமர்ந்த பின்னரும் அதானியின் எச்சில் காசில்தான் மோடி தன்னுடைய இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார்.
























