பூடான் கொண்டான் !
யாரையும் துன்புறுத்தாத, இந்தியாவின் தயவில் வாழும் பிள்ளைப் பூச்சி நாடு பூடானுக்கு போய் அந்நாட்டு அரசின் மகத்தான வரவேற்பை பெற முடிவு செய்திருக்கிறார் 56 இஞ்சு மார்பு படைத்த வீரர் நரேந்திர மோடி.
நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !
வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ் “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்" என காவல்துறை செயல்படுகிறது.
டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்
இந்த உலகின் உயிரினங்கள் யாரால் எப்படி தோன்றின, ஏன் மாறின போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான பதில்களை கண்டுபிடித்து மதங்களின் பிடியில் இருந்து அறிவை விடுதலை செய்த ஒரு அறிவியலாளனின் சாதனையை படியுங்கள்!
“மன்னியுங்கள் நெய்மார்” – உலகக் கோப்பை கால்பந்து வீடியோ
ஆனால், வாக்களிக்கப்பட்ட வசந்தம் வரவேயில்லை.ஒரு கோலை (goal) விட வாழ்க்கை மதிப்பு வாய்ந்தது. சொல்லப்பட்ட முன்னேற்றங்கள் எங்கே போயின?
இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய தடை ஏன் ?
அவ்வப்போது புதுப்புது விதிகளை உருவாக்கி ஏழை நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியாவதை ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.
பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள்
இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில், உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274 கோடி) வரை செலவிட்டுள்ளது
அந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு !
கடந்த நாற்பது ஆண்டுகளாக ரஷ்யாதான் இந்தியாவுக்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?
இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.
மோடியின் அவசரச் சட்டம் – அதிர்ச்சியூட்டும் பின்னணி
முதலாளித்துவ அறிஞர்கள் போற்றும் மரபுகளை மதிக்காமல் மோடி நடந்து கொள்வதைப் பார்த்து உயர்படிப்பு படித்து, அமெரிக்காவில் எல்லாம் பணி புரிந்த அம்பிக்கள் சிலருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமா – வேண்டாமா ?
சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்துக்கான தேர்தல்களில் ஒன்றியத்துக்கு எதிரான கட்சிகள் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டுள்ளன. காரணம் என்ன?
நவாஸ் ஷெரிஃப் அழைக்கப்பட்டது ஏன் ? பகீர் தகவல்கள்
"மோடி பேசுவது எல்லாம் அவரது வாக்கு வங்கிக்கு இரை போடுவதற்காக, செய்வது எல்லாம் கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க வழி செய்து கொடுப்பது”
ஒரு கேடியை ஒரு ரவுடி வாழ்த்துவது அதிசயமா ?
மிஸ்டர் ராஜபக்சே ! குஜராத்துல முசுலீம் அசுர குலத்த ஒடுக்குறதுல நானும், இலங்கையில தமிழ் அசுர குலத்த ஒடுக்குறதுல நீங்களும் ராமனோட ஷத்ரிய வம்சம்.
ராஜபக்சே – மோடியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் – படங்கள்
ராஜபக்சே, மோடியை கண்டித்து மதுரை, கோவை, தருமபுரி, தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்ட செய்திகள், புகைப்படங்கள்.
ஈழமா , பதவியா – பாமகவின் பாசப் போராட்டம் !
அன்புமணி ஒரு துணை அமைச்சர் பதவியாவது கிடைத்து விடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு டெல்லிக்கு ஃபிளைட் பிடித்து போயும் எதுவும் விழாமல் வெறுங்கையோடு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் – திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்
ஈழத் தழிழரை கொன்றொழித்து இரத்தம் குடித்த இராஜபக்சேவும் சிறு..பான்மை முசுலிம் மக்களை கொலை செய்த மோடியும் வேறல்ல வேறல்ல - ராஜபக்சே - மோடியைக் கண்டித்து திருச்சி, சென்னை ஆர்ப்பாட்டம் - படங்கள்














