Thursday, October 23, 2025
பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார்.
அபிப்கான் அவரது மகன்கள் அலிஅக்பர், அலி ஆஸ்கார் சகோதரர்கள் ஷாஜகான், குதூம் சுக்குர், ஏசியாம்,பியார் அக்ரம்- கண்களோடு கண்ணமங்கலம் சம்பத் விழி குளறி மூச்சு துடித்த அந்த நேரம், என்ன நினைத்திருப்பார்கள்?
பதினாறாம் நூற்றாண்டின் சேக்ஸ்பியர் (26.04.1564 – 23.04.1616) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த செக்காவை (29.01.1860 – 15.07.1904) எப்படி சந்தித்தார்?
இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி...ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை...
எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன.
"ஏய்! மச்சான் தோ கீழைக்காற்று, புக்ஸ் சூப்பரா இருக்குண்டா" என்று கால் வைக்கும் இளைஞன். "புத்தகங்கள் எல்லாம் நல்லா இருக்குங்க! நல்ல செலக்சன்!" என்று மனம் விட்டு பாராட்டிய பெண்.
சொல்லவரும் கருத்து சரியாக இருந்தாலும், அதை ஃபோர்டு பவுண்டேஷன், டாடா, ஜெர்மன் நிதி உதவியோடு சொல்லும் போது கருத்தின் தார்மீக அறம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" நாவலை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பது ஏன்? சாதிய அமைப்பு குறித்த சமூகவியல் பார்வையோடு வினவு வெளியிடும் நெடிய கட்டுரையின் முதல் பாகம்.
கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் - அதாவது "புரட்சிக்கு ஏங்கும் காலம்".
கனவுகளையும் திவாலாக்கி கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறியும் அமெரிக்க - கார்ப்பரேட்டுகளை வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது அந்தக் குரல்....
அச்சம் தவிர் நண்பா! சங்கமாய் சேர்ந்து அடி! சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!
ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன்.
இயற்கையின் மடி அறுக்கும் எந்திரங்கள் நம் தாய் மீது, ஆற்றை அழிக்கும் வன்முறைக்கு எதிராக ஆயிரம் கரங்களாய்ச் சேரு!
“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”
மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே?

அண்மை பதிவுகள்