நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்
மார்க்ஸின் கடைசி ஆண்டுகளில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் ஓய்ந்து விட்டது என்றும், அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்லும் கட்டுக்கதையை அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கையெழுத்துப்படிகள் தகர்த்தெறிகின்றன.
நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின.
நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்
ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.
நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்
இதுவரை மார்க்சியம் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் வகையில், இந்நூலில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும், மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் ஆகியவை மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன.
நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்
இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது.
நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்
கல்வித்துறையில் நிலவும் முரண்பாடுகள் என்ன? பள்ளிகளை கல்விக்கூடங்களாக மாற்றிட என்ன செய்யவேண்டும்? - பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் மூலம் விடையளிக்கிறார், கல்வியாளர் ச.சீ.இராசகோபாலன் (மேலும்)
நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
''மூலதனம்'' நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர் ஜீவானந்தம்.
நூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா
கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது.
நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … ?
இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது.
நூல் அறிமுகம் : குஜராத் கோப்புகள் – மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்
இந்தப் புத்தகம் ஆசிரியரின் ரகசிய கேமரா மற்றும் ரகசிய மைக்ரோபோன் ஆகியவற்றுடன் அவர் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேசன் மூலமாக குஜராத்தில் நடந்த கலவரங்களின் பின்னணியிலிருந்த ஆழமான அம்சங்களை வாசகர்களுக்கு அளித்திருக்கிறது.
நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?
இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?
நூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்
பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலுங்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலுங்கூட அவை நாகரீகம், மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர்...
நூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?
பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது.
நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு
இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும்.