யுவன் சங்கர் ராஜா மதமாற்றம்: களிப்பும் வெறுப்பும் ஏன் ?
ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா?
கோலாரில் சாக கோருகிறது ஒரு தலித் குடும்பம்
தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது.
“கவர்ன்மெண்ட் பிராமணன்” – நூல் அறிமுகம்
"பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு...."
திருவாரூரில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்
நடைப்பிணமாக வாழ்ந்தவர்களைச் சங்கமாக அணி திரட்டி "அவனடித்தால் நீயும் திருப்பி அடி" என்று கேட்க வைத்தது செங்கொடி இயக்கம்!
எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா
"இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்."
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.
வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !
தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்டனர்.
தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !
போபால் விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது.
தில்லை தீண்டாமைச் சுவரை தகர்க்க புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை !
'நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டது' என்று பார்ப்பன ஆதிக்கச் சாதிவெறியுடன் தில்லை தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய தெற்கு வாயிலை முற்றுகையிட்டனர் தோழர்கள்.
டிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்…
இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் நெருப்புக்குத் தப்பியவனை இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!
சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !
தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்...தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்... தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை, ஜெயா ஆட்சியின் தேவர் சாதிப் பாசத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டது.
சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"
டிசம்பர் 6 – அடங்காத நினைவுகள்
பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலை, பரமக்குடியில் தலித்துகள் கொலை! இந்தப் போலி ஜனநாயகத்தை தோலுரிப்பதே புரட்சியாளன் வேலை !
லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை !
நிலவுகின்ற அரசமைப்பு முறையின் கீழ் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதென்பது அரிதினும் அரிதென்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது.










