பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?
மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
பாக்ஸ்கான் கிட்டத்தட்ட 60,000 சீனத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அதற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறது.
தருமபுரி தங்கமயில் மோசடி – மக்கள் நேரடி நடவடிக்கை !
தங்கமயில், மலபார், ஏ.வி.ஆர் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள், "செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை", "தங்கமான மனசு, தங்கமான ஜுவல்லர்ஸ்", "தங்கம் வாங்க, தங்க மயிலுக்கு வாங்க" போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை பிரச்சாரம் செய்தும், நடிகர்-நடிகைளை வைத்து விளம்பரங்கள் செய்தும் மக்களை ஏமாற்றி கவர்ந்திழுக்கின்றன.
சென்னைக்கு குடிநீராம், கடலூருக்கு அழிவாம் – வீராணம் ஏரி அரசியல்
விவசாயிகள் கேட்டபொழுது தண்ணீர் திறந்து விட்டிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. நிலைமை சீராக இருந்திருக்கும். ஏற்கனவே கணிசமான அளவு தண்ணீர் தேக்கி வைத்திருந்தார்கள். தண்ணீர் வந்த பொழுது தேக்கி வைக்க இடமில்லாமல் அதை திறந்து விட்டதன் விளைவு தான்
மதுவை ஒழிக்க முடியுமா ?
குடியின் வரலாறு பற்றி இருபத்தியோராம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ ரசனைக்காரர்கள் அளிக்கும் சித்திரம் என்பது இவ்வாறானதாக உள்ளது : ஆதி காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான்.
ஜட்டியை விட ரஃபேல் நடால் மேலானவர் அல்ல !
பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன், ஒலிம்பிக் மெடல், விம்பிள்டன், ஆஸ்திரேலியன் ஓபன் ஆகிய அனைத்தையும் வென்ற விளையாட்டு வீரனை ஜட்டி விளம்பரத்தில் நடிக்க வைத்தால் எவ்வளவு காசு பார்க்கலாம் என்று நினைக்கிறது முதலாளித்துவம்.
கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?
இந்தியாவில் “தற்காலிகமாக” தடை செய்யப்பட்டிருக்கும் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே (Nestle) குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்தும் 3 நிறுவனங்களில் ஒன்று.
இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்
கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு ‘தடைக்கும்’ நேரும்.
மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை
உலக யோகா தின சிறப்பு பயிற்சி என்பது இனிப்பு கடைகளில் லட்டுவுக்கு கிடைக்கும் கொசுறு பூந்தி. சாஃப்ட்வேர் மொழியில் சொன்னால் ட்ரையல் வெர்ஷன்.
கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
பன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு
குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
காக்கா முட்டை : விகடனின் விமரிசனத் தரம் என்ன?
அது ஏன் உலகத் தரம், எதனால் வரவேற்பு என்று கேட்டால் அது அரட்டை அரங்கின் தரத்தைத் தாண்டாது. விகடன் கருதும் தரம், உலகத்தின் அளவீடு என்ன?
காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?
காக்கா முட்டை திரைப்படம் குறித்து விரிவான சமூகவியல் பார்வையில் வினவு தளத்தின் விமரிசனக் கட்டுரை!
மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?
ஆக மேகி பிரச்சினையை வெறும் உடல் நலம் குறித்த முன்னெச்செரிக்கை முத்தண்ணா பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.
இருபதாண்டுகளில் குடிப்போர் எண்ணிக்கை 55% அதிகரிப்பு
அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை, ரசியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவதாக வருகிறது.