Monday, October 14, 2024
முகப்பு வாழ்க்கை நுகர்வு கலாச்சாரம்

நுகர்வு கலாச்சாரம்

நுகர்வு கலாச்சாரம்

போபால்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

வெறிப்பிடித்த மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பை ஒழித்துக்கட்டாமல் வெறும் நபர்களை தண்டிப்பதை மட்டும் வைத்து குற்றங்களை தடுக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!

ஒரு நபர் தவறான வழியில் செல்கிறார் என்றால் அது ஏதோ தனிநபரின் தவறு என்று நாம் பார்க்கக் கூடாது. இந்த சமூகத்தில் நிலவும் நுகர்வு வெறி கலாச்சார சீர் கேடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் - பாகம் 1 உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் - பாகம் 2 விளையாட்டில் திறமையை அளவிடும் திறன் இத்தகைய விளையாட்டுகளில் திறமையின் கூறுகளை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஒரு பொதுவான சோதனையானது, ஒரு குழுவில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து விளையாட அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் ஆட்டக்காரர்களின் முடிவை அடிப்படையாகக் கொண்டு...

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1

நிதி ஆபத்து சம்பந்தப்பட்ட இத்தகைய சூதாட்டங்களை கண்காணிக்கும் அமைப்பும், அதற்கான ஒரு ஒழுங்குமுறையும் இந்தியாவில் இல்லை.

பெருகி வரும் இளம் குற்றவாளிகள் என்ன காரணம் ?

தமிழகத்தில் சாதிக் கலவரங்களுக்கும், வட இந்தியாவில் மதக் கலவரங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு, குற்றவாளிகளாக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது.

சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள்.

தீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் !

பண்டிகை என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு என்ற நிலைமாறி, இன்று சினிமா, சரக்கு, டாஸ்மாக் சரக்கு என நுகர்வதற்கான ஒரு தினமாக மாறிப்போயுள்ளது.

தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்

மேட்டுக்குடி இந்திய பணக்காரர்களின் பகட்டு வாழ்க்கையின் இருட்டு பக்கங்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம்.

இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்

2
குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

வெள்ளை நிறம் மீதான இந்தியர்களின் ஆர்வத்தை மாற்றுவது எப்படி ?

வீட்டிலே செய்யக்கூடிய மஞ்சள், தயிர், கடலை மாவு பூசுவது முதல் கடைகளில் கிடைக்கும் காஸ்மெடிக் பொருட்கள் வரை என்னுடைய தோலில் பூசப்பட்டு என்னுடைய நிறத்தை அழகாக்க, அதாவது வெள்ளையாக்க முயற்சித்தார்கள்.

குற்றங்களின் தலைநகரம் சென்னை !

2
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியாமல் அவர்களை திருடர்களாவும், கொள்ளையர்களாகவும் மாற்றியது தான் இந்த அரசின் மிகப்பெரும் சாதனையாக உள்ளது.

பழைய ஐ – போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் !

8
ஐ - போன் போன்ற ஆப்பிள் சாதன பயனர்கள் பெருமையை சிலகாலம் பீற்றிக் கொள்ளலாம். பின்னர் அந்நிறுவனம் புதுவடிவமைப்பில் புதுமாடல்களை சந்தையில் இறக்கும் போது தங்கள் பழைய சாதனத்தை தூக்கிக் கடாசிவிட்டு அவற்றை வாங்குவதற்கு வந்தாக வேண்டும்.

கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !

1
கடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.

அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !

3
லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது. இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த மருத்துவமனை அறையின் ஒரு நாள் வாடகை 3,50,000 ரூபாய் !

0
இந்தியாவின் அதி உயர் மருத்துவமனைகள் அதிகரிக்கும் காலத்தில் இந்தியாவின் ஏழைக மக்கள் அதி உயர் எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதையும் காண்கிறோம்.

அண்மை பதிவுகள்