Thursday, November 14, 2024

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!

94
ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது.

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

14
நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் மதிப்பெண்கள். இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் ஒளிமயமான எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

எல்லாவிதமான பிரச்சனைக்களுக்கும் உடனடி ''ஆன்மீக ரீசார்ஜ்'' என மதத்தைச் ''சுரண்டல் லாட்டரி'' போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

மைனர் குஞ்சுகளின் இந்தியாவுக்கு வருகிறது பிளேபாய்!

பிளேபாய்-1
2
உங்களில் யார் பிளேபாய் ஆக விரும்புவீர்கள் என்ற சதவீத கணிப்பை கொண்டு இரத்தின கம்பளத்தை விரித்திருக்கின்றனர். அதன் சமூக விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படப் போவதில்லை.

காதலர் தினம் சிறப்புப் பரிசு : விநோதினியின் மரணம் !

வினோதினி
17
கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது போட்டியாளரான சிம்புவோ தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர்.

ஐபோன் 5: கடைகளில் கூட்டம்! தொழிற்சாலையில் போராட்டம்!!

9
ஒரு பக்கம் நுகர்வுக் கலாச்சார படையெடுப்பில் சிக்கியிருக்கும் மக்கள் காத்திருந்து ஐ போன்களை வாங்குகின்றனர். மறுபுறம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

ஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?

3
இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

4
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.

பழைய பேப்பரே வெட்கப்படுது!!

"காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல..

சென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி!

டிராபிக் ஜாம் வரி
51
சென்னை மற்றும் புறநகர் சாலைகல் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது ''டிராபிக் ஜாம்'' வரி விதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கொண்டு வரவிருக்கிறது

ஆம்வே : சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி ?

15
பொன்சி பல்லடுக்கு வணிகம் தோற்றுவித்த குரளி வித்தையின் மறுபெயர் தான் ஆம்வே - அதாவது அமெரிக்க வழி.

மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !

30
"மக்களிடமிருந்து தினுசு தினுசாக எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" - எனக் கேட்குமளவிற்கு இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய போராட்டம்!

0
பெண்கள் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் அவமானம் என்று கருதாமல் இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும். ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு.

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் - பாகம் 1 உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் - பாகம் 2 விளையாட்டில் திறமையை அளவிடும் திறன் இத்தகைய விளையாட்டுகளில் திறமையின் கூறுகளை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஒரு பொதுவான சோதனையானது, ஒரு குழுவில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து விளையாட அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் ஆட்டக்காரர்களின் முடிவை அடிப்படையாகக் கொண்டு...

காக்கா முட்டை : விகடனின் விமரிசனத் தரம் என்ன?

4
அது ஏன் உலகத் தரம், எதனால் வரவேற்பு என்று கேட்டால் அது அரட்டை அரங்கின் தரத்தைத் தாண்டாது. விகடன் கருதும் தரம், உலகத்தின் அளவீடு என்ன?

அண்மை பதிவுகள்