கல்வி தனியார்மய எதிர்ப்பு சுவரொட்டிகள்
மேற்படிப்புக்கு வசதியில்லை, தூக்குல தொங்கணுமா? கம்மாபுரம் கிருத்திகா, சரண்யா. +2-க்கு பணம் இல்ல, தூக்குல தொங்கணுமா? சென்னை குருராஜன். எல்.கே.ஜி-க்கு பணம் இல்லை, தீக்குளிக்கணுமா? கோவை சங்கீதா.
சிரிப்பாய் சிரிக்கிறது நுங்கு !
ரிலையன்பிரெஷ் அம்பானியிடம் வாயை மூடிக்கொண்டு கேட்டதைக் கொடுத்தவன், தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம் தத்துவம் பேசினான்!
4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் !
தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போது அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.
வன்புணர்ச்சியை தடுக்குமா கழிப்பறை வசதி ?
அந்த ஆண்கள் என்னை பார்த்து, ’ஏய் பெண்ணே, வா, உன்னை பேருந்தில் வைத்து ……… செய்ய வேண்டும்!’ என்றார்கள்.
மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்
ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?
விருதை கல்வியுரிமை மாநாடு – சாதித்தது என்ன ?
சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு முதல்11-ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி.
மாணவி தீக்குளிப்பு – ஊடகங்களின் வக்கிரம்
இப்படி ஆண்களின் பொதுப்புத்தியை அறுவை சிகிச்சை செய்யாமலும், அந்த சிகிச்சைக்கு எதிரான நோயை பரப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கண்டிக்காமலும் நாம் வத்திராயிருப்பு சிறுமிகளை காப்பாற்ற முடியுமா?
நலந்தானா ?
"மக்களுக்கு பஞ்சமில்லாம நாலு மகனுவொள பெத்தேன். நாலு பிள்ளைய பெத்தா நடுச்சந்தியிலதான் சோறுன்னு ஊருல ஜனங்க சொல்லும். அது பொய்யாகாம, எம்பிள்ளைவளும் என்ன இப்படி ஏலம் போட விட்டுபுட்டானுவ."
பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....
தண்ணீரில் தள்ளாடும் தாமரை மக்களை வருடுமா வதைக்குமா ?
"மோடி கம்யூனிஸ்டு கட்சின்னு எப்புடி சொல்ற?" "மோடிக்கி ஓட்டு போடுங்கன்னு ஒரு நாள் வேனுல விளம்பரம் பண்ணிட்டு வந்தாங்க. அப்ப எல்லாரும் செவப்பு துண்டு போட்ருந்தாங்க! கம்யூனிஸ்டுன்னா செவப்பு துண்டு போட்ருப்பாங்கன்னு அத வச்சு கண்டு புடிச்சேன்"
ஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?
இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.
மல்லிகா ஷெராவத்தும் ஆர்.எஸ்.எஸ் ரசிகர்களும் !
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை.
பீடித் தொழில் – ஒரு பார்வை
பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.
மது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?
8-க்கு 10 இடம் கொண்ட கழிப்பறை அளவுதான் வகுப்பறை! கறிக்கோழிக்கு போடுகின்ற ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி! கறிக்கோழிகளை ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான் தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற செக்குமாட்டு கல்விமுறை!
மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை
காசிருப்பவர்களும், கடன் பெற்று சமாளிப்பவர்களும் மட்டுமே மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கமுடியும், காசில்லாதவன் குழந்தைகளுக்கு ‘மழலையர் பள்ளிகளில் பயில வக்கில்லை’ என்ற ‘மனு’ நீதி உருவாக்கப்பட்டுள்ளது.