ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை!
ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் கல்வி வள்ளள் என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி.
மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?
கணவனால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து தாயின் பராமரிப்பில் இருக்கும் மஞ்சுவுக்கு மகன் தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.
எம்.எல்.ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்!
வாலாஜாபாத் கணேசன் எனும் அ.தி.மு.க எம்.எல்.ஏவை 'ரவுண்டு கட்டிய' பெண்கள் - ஒரு நேரடி அனுபவம்!
தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!
வன்னியப் பெண் - தலித் ஆண் காதலர்கள் திருமணம் செய்ததால் தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன - விரிவான நேரடி ரிப்போர்ட்!
மைனர் குஞ்சுகளின் இந்தியாவுக்கு வருகிறது பிளேபாய்!
உங்களில் யார் பிளேபாய் ஆக விரும்புவீர்கள் என்ற சதவீத கணிப்பை கொண்டு இரத்தின கம்பளத்தை விரித்திருக்கின்றனர். அதன் சமூக விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படப் போவதில்லை.
சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!
காமெடியனாய்ச் சீரழிந்து போன அண்ணா ஹசாரேவின் சோக முடிவுக்குப் பின் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ‘போராட்ட வாழ்வில்’ ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறார் அமீர் கான்.
அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?
பசி, நீர் ஒடுக்கி சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’
கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்!
ஊரில் என்ன நடந்திருக்கும்? ஒன்றும் யூகிக்க முடியாமல் ஒருவரிடம் விசாரித்தேன். சேதியைக் கேட்டு அப்படியே தலை சுற்றிப் போய் விட்டது. ‘சுதா தன் இரு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து சாவடித்து விட்டாளாம்‘.
பட்டுத் தறி… பறி போன கதை!
பட்டின் கதையை பட்டுனு சொல்லிவிட முடியாது. இது, பட்டு புழு.... பட்டுபுடவையாகும் நீண்ட.... கதை.
இந்தியாவைக் காண வேண்டுமா? சென்னை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்!!
இந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சென்னை சென்டரல் அருகில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.
பிச்சை புகினும் கற்கை நன்றே…
பிச்சைக்காரர்கள் நம்மிடம் இறைஞ்சி பெறுபவது மட்டமல்ல வேறு ஏதாவது ஒரு பொருளில் அவர்கள் நமக்கு பிச்சையிடுபவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு நபரை சந்திக்க நேர்ந்தது. நீங்களும்தான் அவரைச் சந்தியுங்களேன்...
காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!
காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.
யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்?
புனைவில் மட்டுமே இதுவரை பார்த்து வந்த முற்றிலும் ஆளில்லாமல் தானாக இயங்கும் கார் இப்போது நிஜத்தில் வெளி வர இருக்கிறது. இதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது.
திவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!
ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை பார்க்கின்றனர்...