Thursday, November 13, 2025
முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!' என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”
நாட்டை அடிமைப்படுத்தும் காட்ஸ் ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்! இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கை (2016) முறியடிப்போம்!
ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது.
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம் இனி வடக்கே வரும் முதலில் திருவள்ளுவர் சிலை பிறகு பெரியார் சிலை !
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! புதிய கல்விக்கொள்கையின் அபாயங்களை விளக்கி இக்கொள்கையை முறியடிக்க மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!
மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி சென்னையில் இருக்கிறாள் என்ற சேதி தெரிந்ததும் அரண்மனை வீட்டு புல்வெளியில் முட்டியிட்டவாறு முதுகைக் காண்பித்து ரஜினி அழுவதை பிரமதாமான நடிப்பு என்று உலக சினிமா ஜெங்கிஸ்கான்கள் எழுதுகிறார்கள்.
டிக்கெட் விலை 1000 என்ன 10000 கொடுத்தும் கூட முதல் நாளில் பார்த்தே ஆகிவிட வேண்டும் என்கிற வெறியை உங்களுக்குள் திணிக்க வேண்டிய வேலைகளைப் பார்க்க பலர் உள்ளனர்.
கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.
"மருத்துவர் ஐயா சென்னியப்பன் பேசியதை இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்போதாவது தமிழர்களின் இதயத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறோம் என உணரட்டும்"
"நாங்க எல்லாம் மக்கள் நலக் கூட்டணியில சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனாலும் தலைமை கேட்கவே இல்லை, இதனால் தேர்தல் வேலையை உறுப்பினர்கள் யாரும் செய்யவே இல்லை"
குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும்
ரசீத் காஷ்மீரின் பாம்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதே இவரை தாக்கியவர்களுக்கு தாக்குதலில் ஈடுபட போதுமான காரணமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் நிலைக்கு நீங்கள்(காஷ்மீர் முஸ்லீம்கள்) தான் காரணம் என சொல்லி சொல்லி இம்மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
எந்த மாட்டைப் புனிதம் என்று பசப்பினார்களோ அதே மாட்டிறைச்சி இன்று குஜராத் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அலையலையாகக் கொட்டப்படுகிறது.
பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது.
அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது சப்தத்துடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது

அண்மை பதிவுகள்