Saturday, June 6, 2020
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் சீமானின் அவமானம் - கேலிச்சித்திரம்

சீமானின் அவமானம் – கேலிச்சித்திரம்

-

முத்துராமலிங்க ‘தேவர்’ சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் – சீமான்

SEEMAN-cartoon-image

முத்துராமலிங்கமா… முத்துராமலிங்க ‘தேவரா’ ?
அதை சொல்லுங்கண்ணே மொதல்ல !
அப்புறம்… வாண்டையாரு, சேதுராமன், ராமதாசு, யுவராஜி, ஈஸ்வரன்..
எல்லாத்தையும் லிஸ்ட்ல சேத்துட்டீங்கன்னா..
அந்த சாதில இருக்க ‘தமிழ்’ புள்ளங்களையும் அல்லேக்காதூக்கி நம்ம டம்பளருக்குள்ள அடைச்சிபுடலாம்..

ஓவியம் : முகிலன்

இணையுங்கள்:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ஜாதி வெறியர்கள் நிறைந்த இந்த நாட்டிலே தானே சீமானும் இருக்கார். அவர் ஜாதி வெறியர்களுக்கு எதிராளியல்லவே, அடுத்த மாநிலங்களுக்குத்தான் எதிராளி, அவர் எதற்காகத்தான் போராடுகிறார் என்று தெரியவில்லை, அவரோட ஜாதிக்கு போராடுகிறாரா? அல்லது தமிழ்நாட்டு ஜாதிகளுக்காக போராடுகிறாரா? புரியவில்லையே! மக்களுக்கு புரியாம இருக்கிறவரைக்கும் அவர் உலாவரலாம்

 2. The growth of Seeman has created absolute panic among fraud Dravidians. So whatever he says will be twisted as this cartoon shows 🙂

  Seeman is challenging the political system from 2 angles.

  a. Challenging fraud non existent illusionary Dravidam:
  —————————————————-

  1. He is the first politician to ever challenge fraud illusionary non existent Dravidam that has destroyed Tamil land, its ecology(rivers, wetlands, waterbodies, coastal area’s), its temples, its language. Watch Maniarasu blatsting Subavee on fraud non existent Dravidam– https://www.youtube.com/watch?v=zYK_I3BHWzA

  2. Fraud Dravidians tell all nonsense as Jeymohan calls it on Diwali on the fake Aryan/Dravidian bogus theory – http://www.jeyamohan.in/9118#.WBeBwmVeBR4 and Seeman is the only leader who acknowledges the bogus theories that has ruined Tamilians

  3. He is the ONLY tamil leader to openly not acknowledge the upper caste champion leader EveRa. EveRa worked tirelessly for upper caste hindus except of course Brahmins. – You can check with VCK Ravi Kumar – http://www.countercurrents.org/dalit-ravikumar020306.htm

  b. Bringing a ground up policy based on policy and integrated development:
  —————————–
  1. Naam Tamilar Katchi 2016 assembly election lays out a grand vision on every step modeled on rural/village focus with integrated development model from farming to industries.

  2. His youth based party challenges every established norm like putting 45 AdiTamilar candidates in even general consistencies.

  3. His party is the ONLY party which unifies people based on several thousand tamil culture rather some bogus illusionary concept.

  4. His party is the only party to show how TamilNadu can be effectively managed by splitting the states into sections and appointing 5 different capitals.

  No wonder Vinavu like pseudo magazines that champion fraud dravidians and the non tamil outside leaders of almost all dravidian parties are in panic!!

  Target: #3 place in all 3 consituentices on Nov 19 by election / 4 to 5% in 2019 parliament elections / 8 to10 % in 2021 assembly elections and CM in 2027 Tamilnadu elections.

  End fraud dravidian. Vote for Seeman to bring development on the unifying Tamil platform.

  • இந்த மானம்கெட்ட பிழைப்பு பிழைக்குருத்துக்கு நாக்க புடிங்கிட்டு சவாலாம் சீமான் !!!!
   சுத்த அக்மார்க் பிராடா இருக்கா_ “

  • விகடன் பேட்டியில் சீமான் 2016 தேர்தல் பயிற்சி 2021 தேர்தலில் ஆட்சி என்று சொன்னார், 2021ல் ஆட்சியை பிடிக்கிறோமா இல்லையா என்று சவால் விட்டார். நீங்க என்னவென்றால் 2027க்கு போய்ட்டிங்க 🙂 ஜயோ பாவம். வைகோ இதே இனவெறி தீவிரவாத அரசியலை பல வருடங்களாக செய்து இன்று அவர் கட்சியை காணோம் என்று அலைகிறார், வருங்காலத்தில் உங்கள் கட்சியின் நிலையம் அது தான்.

   தீவிரவாத தேசவிரோத பிரிவினைவாத வன்முறை அரசியலுக்கு தமிழகத்தில் என்றும் ஆதரவு கிடைக்காது.

  • இந்த இடை தேர்தலில் போட்டியிட போவது மொத்தமே 4 காட்சிகள் தான் அதில் அதிமுக திமுக முதல் 2 இடங்களை பிடித்து விடுவார்கள், தேமுதிக 3ம் இடத்தை பிடிக்கும் உங்கள் கட்சி 4ம் இடத்தை பிடிக்கும் அதற்காக நாங்கள் முதல் 4 இடத்திற்கு பெரும் வளர்ச்சி என்று சொல்ல கூடாது, நீங்கள் வர போவது கடைசி இடம் கடைசி இடம் கடைசி இடம்

   தமிழக மக்கள் உங்களின் தேசவிரோத அரசியலை புறக்கணித்து விட்டார்கள். இனியும் தமிழகத்தில் உங்களை போன்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை

   • திரும்ப திரும்ப சொல்றதை பாத்தா ரொம்ப பயப்படற மாதிரி தெரியுது..

  • அண்ணே ..
   தமிழனுக்கு எதிரி திராவிடம் என்று கூறுகிறீர்களா ?..
   சரி ..
   அப்போ எதிரிக்கு எதிரி உங்கள் நண்பனா ?..
   அதாவது ஆரிய கூட்டம் உங்கள் நண்பனா ?.
   பகுத்தறிவுப் பகலவன் பெரியார் தமிழின துரோகி .. ஆனால் குடியும் கூத்தும் பெண் பித்தும் கொண்ட கண்ணதாசனுக்கு வீரவணக்கம் ..
   தூ…

  • ஜெயமோகன், ரவிக்குமார் போன்ற ஒட்டுண்ணிகளையெல்லாம் சீமானுக்கு ஆதரவாக கஸ்டப்பட்டுக் கொண்டு வரவேண்டாம் தமிழன் அண்ணே …

   அந்தக் கழிசடைக் கும்பலில் ஒரு ஆள் தான் அண்ணன் சீமான் என்பது ஊருக்கே தெரிந்த விசயம், நீங்க வேற அப்பப்போ லைட்டப் போட்டு காட்டுறீங்க ..

   இனவரைவியலைப் பெரியாரா கண்டுபிடிச்சாரு முட்டாள்களே … அது மானுடவியல் குறித்த ஆராய்ச்சியாளர்கள் பார்த்து பிரித்து சொன்னது தான் திராவிட இனம், ஆரிய இனம் என்பது.
   தமிழ் என்பது அதன் ஆதி மொழியாக இருந்தது.

   உங்கள் நொண்ணன் சீமானின் ஒரே இலக்கு ஆரிய எதிர்ப்பு கொண்ட திராவிடப் பாரம்பரியத்தைச் சிதைத்து அதனை பார்ப்பனமயமாக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் முருகனையும் கிருஸ்ணனையும் முப்பாட்டன், மயிருப்பாட்டன் என்று மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு வருகிறார்..

   அதனால் தான் தமது கட்சி அறிக்கையில் , பார்ப்பான் என்று சொல்லக் கூடாது அந்தனன் என்று சொல்ல வேண்டும் என தனது எஜமானர்களாகிய பார்ப்பனகளைக் நாவால் நக்கி விடுகிறார்.

  • //b. Bringing a ground up policy based on policy and integrated development://

   How seeman will stop FDI if he becomes CM.Please tell us strategy and tactics.

   How will seeman reduce the electricity fees after he becomes a CM of tamil nadu.
   Even jayalalitha as CM told in legislative assembly that the assembly has no control over the pricing of electricity according to electricity 2004. How will seeman challenge this act and reduce the electricity.

 3. அப்படின்னா முதல்ல நாக்கை புடிங்கிகிட்டு சாக வேண்டியது நீயும் வினவும்தான் .
  வினவுவின் பதிவுகளிலேயே முத்துராமலிங்க தேவர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் .
  சட்டி பானையை பார்த்து இளித்ததாம் பழமொழி உனக்கும் , வினவு வர்க்க போராள்ஸுக்கும்தான் ரொம்ப பொருந்தும் போல

  • லாலா …

   பீயை பீயின்னு தான்னே அழைக்க முடியும் …

   பீ.. பீ யென்று கூப்பிடப்படுவதற்கு வெட்கப்படுகிறேன்னு ஒரு ஆள் சொன்னா அவனை லூசுன்னு சொல்லுவீங்களா ?., இல்லை லாலான்னு கூப்பிடுவிங்களா ?.

   தன்னை தேவர் என்று பீற்றிக் கொண்டு சாதிவெறியோடு திரிந்த முனா. தேனாவை முனா. தேனா என்று கூப்பிடுவதில் என்ன வெக்கம் வந்ததோ சூமானுக்கு ?..

   • எதை அள்ளிறியோ அதைத்தானே சொல்வே .தனது பதிவுக்ளிலேயே அவரது சாதி பெயரை குறிப்பிட்டிருக்கும் வினவு மற்றவர்களுக்கு பீ , குசு ,சூனா எனறு பாடம் நடத்துவது ஏன் என்றுதான் கேட்டீருந்தேன் . அதற்கு பதில் இல்லை . குலத்தொழிலை வைத்து ஏதோ பொருந்தாத பதிலை தந்துள்ளீர்கள் .

    • @Lala,

     சீமானை விடுங்கள். சாதி வெறியனை சாதி வெறியன் என்று அடையாளப்படுத்தலாமா கூடாதா?

     சீமானை விமரிசிப்பது உங்கள் பிரச்சினையா? அல்லது முத்துராமலிங்கத்தை தேவர் சாதி வெறியன் என்று விமரிசிப்பது உங்கள் பிரச்சினையா?

     இந்த கார்டூன் எதை பற்றியது?

     வினவு முத்துராமலிங்கத்தை என்றும் தேவர் சாதி வெறியன் என்று அடையாளப்படுத்தக் கூடாது என்று எங்கும் சொல்லவில்லையே? சாதி வெறியனை சாதி வெறியன் என்று தான் அடையாளப்படுத்த வேண்டும், அழைப்போம் – என்பது தான் வினவின் கருத்து.

     ஆனால், சீமான் என்ன சொல்கிறார், சாதி வெறியனை சாதி வெறியன் (முத்துராமலிங்கத்தை என்றும் தேவர் சாதி வெறியன்) என்று அடையாளப்படுத்தக் கூடாது எனபது தானே சீமானின் கருத்து?

     சீமான் முத்துராமலிங்கத்தை தேவர் என்று அடையாளப்படுத்தக் கூடாது என்கிறார். அதைத் தானே கார்டூன் பகடி செய்கிறது.

     இதில் மாற்றுக் கருத்து இருந்தால் குறிப்பிட்டு பேசவேண்டும்… டம்ளர் பாய்ஸ் சும்மா சலம்பக்கூடாது!

     • தமிழர்களுக்குள் சாதி வெறியை பரப்பி வரும் வினவு போன்ற வர்க்க போராளீஸ் இணைய தளங்கள் அதனை ஊதிப்பெருப்பிப்பதற்காக இத்தைகய பதிவுகளை வெளியிட்டு சாதி மோதலை இன்னும் கூர்மை ஆக்கும் கைங்கரியத்தை செய்து வருகிறது.

      • அய்யா லாலா ……எப்ப தலித்துக்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க தொடங்கினார்களோ அப்பொழுதில் இருந்து தான் உங்களை பொறுத்தவரை சாதி வெறி கிளம்பியிருக்கிறது. அப்படிஎன்றால் இதற்கு பெயர் தான் ஆதிக்க சாதி வெறி.

    • /எதை அள்ளிறியோ அதைத்தானே சொல்வே/
     /குலத்தொழிலை வைத்து /

     முத்துராமலிங்கமும், சீமானும் பேண்டு கழிஞ்சு வச்சது உன் மூளையா இருக்குறதால தான் இப்படி வெக்கமில்லாம சாதி வெறிய கக்குறே..

     பார்த்து வெயில்ல போயிடாதீங்க, அப்புறம் காது மூக்கு வழியா மூளைப்‘பீ’ உருகி வழிஞ்சுடப்போகுது!

 4. முத்துராமலிங்க தேவர் சாதி அடையாளம் இல்லை என்று சொல்ல வரும் சீமானுக்கு அரசியலின் காமடியன் விருது கொடுக்கப்படும்.

  • காமெடியன் இல்லைங்க ..

   கோடாரிக் காம்பு ..
   வைகோவைப் போல் விபீஷனன் பரம்பரை ..
   ஒட்டு மொத்தமாக சிங்கத் தமிழனை பார்ப்பன புதைகுழிக்குள் நயவஞ்சகமாகத் தள்ள வரும் ஓநாய்க் கூட்டம் ..

 5. இனவாதம் சமூகத்தன்மையற்றது. இனவாதம் மக்களைக் கொல்லும்.

  ‘முத்துராமலிங்க தேவர்’
  சாதி ஆதிக்க வெறியின் குறியீடு – 1

  ‘சீமான்’
  சாதி ஆதிக்க வெறியின் குறியீடு – 1* (குருவை மிஞ்சிய சிஷ்யன்)

 6. ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம் என்ற கதையாக உள்ளது லாலாவின் பேச்சு. சீமான் எப்படிபட்டவர் என்பது மக்களுக்கேத் தெரியும்.

 7. அவனுவே ,சாதிவெறியனெவே போடுற சோத்தை தின்னுட்டு அரசியல் செய்யும் ____ சீமான் .

  ஆனால் , நீங்கள் சிங்களவனுக்கு கூடி… வாழ்கிறீர்கள் !! சில உதாரணம் .

  ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் தமிழ் உறவினர்கள் ப‌ற்றிய விப‌ர‌ம்:

  1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண்.

  2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம் முடித்த‌தும் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரைத் தான். அவ‌ர் பெய‌ர் திருக்குமார் ந‌டேச‌ன்.

  3. தாய் வ‌ழி மாம‌ன் ஜோர்ஜ் வீர‌துங்க‌ ம‌ண‌ம் முடித்த‌து கோகிலாதேவி. (பிர‌ப‌ல‌ ச‌ங்கீத‌ப் பாட‌கி. இய‌ற்பெய‌ர் அமேலியா டோவ்ச‌ன்.)

  பார்த்தீர்க‌ளா ம‌க்க‌ளே! மேட்டுக்குடியின‌ர் என்ன‌ மொழி பேசினாலும், அவ‌ர்க‌ள் த‌ம‌க்குள் உற‌வின‌ர்க‌ளாக‌ ஒற்றுமையாக‌ வாழ்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்குள் எந்த‌ முர‌ண்பாடும் கிடையாது. ஒரே சாதி, ஒரே வ‌ர்க்க‌ம் என்ப‌ன‌ அவ‌ர்க‌ளை இன‌ம் க‌ட‌ந்து ஒன்றிணைக்கின்ற‌ன‌. இதே ந‌ப‌ர்க‌ள், அர‌சிய‌ல் என்று வ‌ரும் பொழுது இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி ம‌க்க‌ளை பிரித்து வைப்பார்க‌ள். \”சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் சேர்ந்து வாழ‌ முடியாது\” என்றுரைப்பார்க‌ள்.

  • இது முழுக்க முழுக்க இனவெறி சார்ந்த கருத்து . வர்க்க போராளிஸீடமிருந்து இத்தைகைய இனவெறி கருத்துக்கள் வருவது வரவேற்கத்தக்கது . வர்க்கபோராளீஸின் முக மூடி கிழிந்து தொங்குவது மக்களுக்கு உங்களைபற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

 8. _ சீமான் !!
  _____ இந்த பிழைப்பு பிழைக்கிறது தூக்கு மாட்டி சாவலாம்__!!!

  மணல் மாபியா வைகுண்ட ராஜன் னிடம் பணம் வாங்கிக்கொண்டு அல்ப அரசியல் நடந்து அயோக்கிய நீ !!!

  ரியல் எஸ்டேட் என்ற பினாமி ,மாபியா கும்பல்களை \” இடை நிலையாளர்கள் \” என்று புது பெயர் கொடுத்து கூடி கொடுக்கும் நீ !!

 9. தலித் மக்களை அவமானப்படுத்தி ,கொலை வெறி , சாதிவெறியாட்டம் ஆடிய பசும்பொன்.முத்துராமலிங்கத்தை நீ எப்படி ஆதரிக்கலாம் ???

  சாராயத்தை கொடுத்து ,கொள்ளை அடித்து ,கோடிக்கோடிய பணம் சம்பாரிக்கும் பன்னிரு -சசி -ஜெயா கும்பலை நீ எப்படி ஆதரிக்கலாம் ???

  இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி ஜெயாவுக்கு சொம்பு தூக்கினியே , இப்ப என்ன ஆச்சு , அதற்க்கு பதில் சொல் ! நீ எப்படி ஆதரிக்கலாம் ???

  நான் ஈழத்து பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பேன் என்று சொன்ன நீ – எப்படி பேசலாம் !

  நீ மட்டும் இல்லடா ,உன் கட்சிக்காரனுக்கும் அருகதை இல்லை !!!

  வெளிநாட்டு காசு , கந்துவட்டி காசு , ரியல் எஸ்டேட் காசு , அந்த திருட்டு பயல்கள்களிடம் இருந்து வருவதால் இந்த ஆட்டம் போடுற நீ !! மானம் கெட்ட பிழைப்பு ..தூ ..

 10. //வெளிநாட்டு காசு , கந்துவட்டி காசு , ரியல் எஸ்டேட் காசு , அந்த திருட்டு பயல்கள்களிடம் இருந்து வருவதால் இந்த ஆட்டம் போடுற நீ !! மானம் கெட்ட பிழைப்பு ..தூ//
  Not only Seemaan
  others like VAIKO, Nedumaaran,Natarajan(Sasi natarajan)
  All these fellows LOOTED LTTE foreign assets with the help of JJ & her government.
  after prabhakaran’s death.

 11. Hello Folks,

  Wow……so much hatred on just telling the name Senthamizhan Seeman…Wow…

  You guys are beating pseudo fake Dravidian Vinavu in hatred 🙂

  “The further a society drifts from truth the more it will hate those who speak it.” – George Orwell

  And thus spake fraud Dravidians who get high BP when a Tamilian calls himself a Tamilian. Reminds of EVeRa who blames Brahmins and praises British with ZERO words condemning the massacre and the upper caste men who butchered 42 Dalits in Keezhvenmani in 1968.

  http://snapjudge.blogspot.com/2006/11/periyar-keezhvenmani-dalits-opinion.html

  48th Anniversary looms and in 2 years half century. Yet fraud non existent illusionary Dravidam and fraud Dravidians who have abused Tamil Land acts blind!!

  All Senthamizhan Seeman did was to correctly call spade a spade. All he did was to call himself a Tamilian and start new brand of politics–that is bigger and greater than what Arvind Kejriwal has launched in Delhi/Punjab– and the hate and abuse starts from fraud Dravidians!!

  1. He called Devar. Yes. That’s how Pasumpon has been called so far. If he called Thiru Vi Ka as Kalayana Mudaliar then you can call him casteist.

  2. He is a Brahmin agent. LOL. Fraud illusionary non existent Dravidam & fraud Dravidians talk non existent illusionary Aryan/Dravidian nonsense which has no archeological evidence as Jeymohan points out. Anybody who talks tamil is painted a Brahmin agent. As the clueless Dravidian fraud agent Subavi tells “Brahmins call themselves Tamil and so rest are Dravidians”!! —> https://www.youtube.com/watch?v=zYK_I3BHWzA

  3 He is a Christian – This is the famous of them all. Religion for a Tamilian does not matter and even if Seeman is a Muslim or Christian it is perfectly okay. Fyi Seeman is Hindu

  4 Seeman got money from Vaikundarajan – How absurd can this get. Talk nonsense I am okay. You talk absolute nonsense then I have to pour scorn on you which as a human I refuse to do 🙂

  Dravidians are in panic and their pour hate without logic. They nit pick on every tiny move Seeman makes and yell fire.

  Target: #3 place in 3 by elections. Massive presence of 20,000 to 50,000 candidates in local elections sweeting 10 lakhs to 50 lakhs votes.

  A real Tamil leader has come in nearly 100 years and perhaps nearly 1000 years after the Chola Dynasty.

  Instead of pouring hatred, meet Senthamizhan Seeman, talk to his cadres and join the party. Be part of the change.

  Thanks.

  • விட்டா சீமானை ராஜராஜ சோழனின் மறுபிறவி என்று சொன்னாலும் கொள்வீர்கள் போல 🙂 அப்படி எல்லாம் over build up கொடுக்காதீங்க சீமான் அதற்கு எல்லாம் worth இல்லை… ஒரு அப்பாவி இளைஞ்னை மூளை சலவை செய்து தனது சுயநல அரசியலுக்கு பலி கொடுத்து விட்டு அதற்கும் தற்கொடை என்று பெயர் வேறு. தமிழக மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டிய கட்சி நாம் தமிழர் கட்சி.

   நாம் இந்தியர்

  • your previous comment
   //b. Bringing a ground up policy based on policy and integrated development://

   my question
   How seeman will stop FDI if he becomes CM.Please tell us strategy and tactics.

   How will seeman reduce the electricity fees after he becomes a CM of tamil nadu.
   Even jayalalitha as CM told in legislative assembly that the assembly has no control over the pricing of electricity according to electricity 2004. How will seeman challenge this act and reduce the electricity.

  • //Instead of pouring hatred, meet Senthamizhan Seeman, talk to his cadres and join the party. Be part of the change.//

   May be seeman and his team is brilliant please answer A following question

   What is the seeman’s stand on new education policy 2016?

 12. Hello Nagaraj,

  Nobody is going to stop FDI. Right now outside Dravidians have given zero focus to environment (rivers, mountains, forests, coastal areas) and zero focus to agriculture. NTK will integrate these along with industrial development.

  On electricity, the manifesto is clear. By cutting transmission and distribution loss which is approx 35% and by cleaning up the sector and by bringing solar/renewables in the mix, you can take down electricity costs. These along with necessary lobbying for TN with central govt can do the trick.

  On the NEP, NTK stand is clear. Tamil language to be given prominence and English and other languages must be taught. Senthamizhan Seeman has been very clear. Free Govt education that will beat Don Bosco and Padma Seshadri school’s. For more specifics please refer to NTK website.

  Fraud outside Dravidians have looted the land and made Tamilians beggars. Things must change.

  Thanks

  • அன்னிய மூலதனத்துக்கு தடை என்று நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2016 என்ற நாம் தமிழர் ஆவணத்தில் 201 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதே
   அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை பற்றி விதந்து எழுத பட்டு உள்ளதே(163,164).
   இதை தாங்கள் படிக்கவில்லையா?

  • மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு தற்போது அமலில் உள்ள மின்சார சட்டம் 2003 தங்கள் கொண்டு வரபோகும் சட்டத்து சீர்திருத்தத்துக்கும் ஒரு முரண்பாடு உள்ளது அந்த முரண்பாட்டை நீக்க மின்சார சட்டம் 2003 எதிர்க்க வேண்டும் அதை எதிர்த்து நாம் தமிழர் எப்படி போராடும்.சற்று விளக்கமாக சொல்லவும்.

 13. On page 201, the ‘thadai’, the ban is for investment in retail sector. Even congress and bjp has not opened up retail sector for FDI if you notice.

  Check this out on general industries – http://makkalarasu.com/business.html

  Nam Tamilar is the ONLY party to have integrated all round decelopment agenda.

  Time for real change in Tamil land is through Senthamizhan Seeman.

  End fraud outside Dravidam. Join for 100% growth on integrated Tamil platform.

  • உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை
   உள்நாட்டு வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தடை என்று போட்டு உள்ளது
   வணிகம் என்றால் Business
   Retail Business சில்லரை வணிகம்.
   நாம் தமிழர் ஆதரவாளருக்கு தமிழே புரியவில்லை?

   சரி அதை விடுங்கள்
   உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்க படும் என்றும் போட்டுள்ளது.
   அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை பற்றி விதந்து எழுத பட்டு உள்ளதே(163,164). இவை அனைத்தையும் நாம் தமிழர் கட்சி எப்படி செயல் படுத்தும்.

   மேலும் ஒரு விசயம் தமிழன் என்று பெயர் வைத்து ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்?

 14. Did you read the link I posted. It clearly says industrlization will be welcomed in NTK integrated development policy.

  Also nothing wrong in promotinf local business and local SME’s. Did you know that USA spends 1.5 lakhs crore (10% of India GDP) for its agricultural subsidy? Its how USA encourages farming.

  My phone is security sealed. Any language other than English triggers admin alert 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க