Tuesday, December 30, 2025
"பாலது நெய்யது பையது பெல்ட்டது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"
மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள்.
அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை, ரசியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவதாக வருகிறது.
சகலரும் நம் சட்டையில் பின்பக்கமாக பிஸ்கோத்தை சவைத்து துப்பி விட்டு “சார், ஆப் கி பார் அச்சே தின்....” என்று செய்தித் தாளில் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்.
"நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்" என்று டீல் பேசி முடித்தார்.
89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.
குன்கா ராமாயணத்தில் அவர் மட்டுந்தான்நோக்கினார், குமாரசாமி ராமாயணத்தில் "அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்".
வாத்தியார் இல்லை; வகுப்பறை இல்லை, ஆய்வகம் இல்லை ; நூலகம் இல்லை, படிக்கின்ற சூழல் கொஞ்சமும் இல்லை, ஆய்வக வசதிகள் இல்லாமல் அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ? கணக்கு வாத்தியார் இல்லாமல் கணக்கில் தேர்ச்சி கிடைக்குமா?
பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி.
இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு இருக்கிற சற்றேறக்குறைய எட்டு இலட்சம் மாணவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஆசிரியர் பணி நிறைவு பெற்ற ஆன்றோர்களே! ஆசிரியர் பணிக்கு படித்த இளைஞர்களே! பணி நிறைவு பெற்ற அனைத்து அரசுத் துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களே!!! எங்களோடு கல்விப் பணியாற்ற வாருங்கள்...
ஆடத்தெரியாத பரதக் கலைஞி, ஆட்டம் மோசம் என்றதும் பார்ப்பவர்களின் கண்களை பறித்தால்தான் அடுத்த முறை ஆடுவேன் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?
முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதி மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.
அட ..சங்கி..மங்கி .! திமுக ,அதிமுக வோட சேர்ந்து நீங்க கும்மாளம் போட்டதே இல்லையா ? ..நீ என்னதான் மாறு வேசத்துல வந்தாலும், நீ யார்ன்னு உன் தல மேல உள்ள கொண்ட காட்டி கொடுத்துடும் !

அண்மை பதிவுகள்