Wednesday, November 12, 2025
புதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.
தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களை விளக்கினார்.
திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வேலைசெய்யும் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
டாஸ்மாக்கை மூடினால் பக்கத்து மாநிலத்துக்காரன் வருவான் என்று அரசு சமாளிப்பது, நான் என் மனைவி பக்கத்திலேயே இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் வந்து விடுவான் என்று கூறுவது போல் கேவலமாக‌ உள்ளது.
"ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு யோசிக்காத நாளே கிடையாது. இதை யோசிச்சி பி.பி அதிகமாகி கீழ மயக்கமாகியே விழுந்திருக்கேன்."
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.
ஆபாச இணையதளங்களை தடை செய்ய வைப்போம்! சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! போதை பொருட்களை தடை செய்ய வைப்போம்!
பெண்கள் எதிர்கொள்ளும் வர்க்க ஒடுக்குமுறைகள், பிற்போக்குவாதிகளின் அடக்குமுறைகள் பற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களின் சித்திரங்கள்.
கள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களுக்கும், மக்களுக்கும் 19 நாட்கள் சிறைவாசம்.
அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் சுயமரியாதையை மீட்டுத் தந்த பு.மா.இ.மு தலைமையிலான உள்ளிருப்புப் போராட்டம்.
ஆணும், பெண்ணும் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்தால் உதவாத இந்த சமூக அமைப்பை ஒழித்துக்கட்ட முடியும். சமத்துவ வாழ்வுக்கான சுரண்டலற்ற சமூக அமைப்பை உருவாக்க முடியும்!
ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மாணவர்கள், பு.மா.இ.மு தலைமையில் போராட்டம்! அரசுக்கு கடையை மூட 20 நாட்கள் கெடு!!
ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் நவீனக் கொத்தடிமைகளாக இராப்பகலாகச் சுரண்டப்படுகின்றனர். ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகளில் காலை முதல் மாலை வரை நொந்து கிடக்கின்றனர்.
தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல!

அண்மை பதிவுகள்