சிகரெட் கம்பெனிகளை அனுமதித்து விட்டு புகைபிடிப்பவனைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?
பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகியவற்றை கையில் இருந்த சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர்.
ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன்.
ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், 'ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு' என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.
இந்தப் பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் உள்ள பெரிய பாழடைந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ,மாணவிகளின் உயிரைக் குடிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது.
இயற்கையின் மடி அறுக்கும் எந்திரங்கள் நம் தாய் மீது, ஆற்றை அழிக்கும் வன்முறைக்கு எதிராக ஆயிரம் கரங்களாய்ச் சேரு!
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை ஆதரியுங்கள்.
போராட்டத்திற்கு வாருங்கள்.
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."
கோவில் என்றால் மனசுக்கு ஒரு நிம்மதி, ஆறுதல், புனிதமான மூடு, நறுமணம், தெய்வீக சூழல், பாசிட்டிவ் திங்கிங் என்று இழப்பதற்கு ஏராளம் வைத்துக் கொண்டு கவிதை பாடும் வர்க்கத்திற்கு இது புரியுமா?
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தைப் போல நாடெங்குமே நடத்த வேண்டும்.
"5 ரூபாயிலே டைம்பாஸ் " என்று கூவி கூவி பள்ளி மாணவர்களையும் சுண்டி இழுத்து சீரழிக்கிறார்கள். ஒரு விபச்சார புரோக்கர் மறைவாக செய்யும் தொழிலை, பகிரங்கமாக செய்து வருகிறார்கள்.
சட்டம் - ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.
“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”
கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் ஏழைகள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்!





















