ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது.
மீனவர் தூக்கை கண்டித்து நெஞ்சை உயர்த்தியும், பால்விலை உயர்வுக்கு கொஞ்சம் பம்மியும், விமலாதேவி கொலைக்கு சாதிவெறி விசத்தைக் கக்கியும் ரெட்காசி மற்றும் கதிரவன் ஆகியோர் பேசினர்.
புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
புராணங்கள் என்பவை பழங்காலக் கதைகள், வரலாறு என்பது என்ன நடந்திருக்கும் என்று நம்பப்படுவது, அறிவியல் வரலாற்றின் ஒரு பகுதி. பிந்தையதன் இடத்தில் முந்தையதை வைப்பது முட்டாள்தனமின்றி வேறென்ன?
விளைநிலத்தின் நாளத்திற்குள் ஓடும் நீரை அத்துமீறி உறிஞ்சிடும் கோக்கையும் பெப்சியையும் கண்டு கொதிக்காத கௌரவம்
காதலின் தவிப்புக்கு ‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது. - தோழர் கோவன் கவிதை
காலையில ஒன்பதரைக்கு கொண்டு வந்து விடணும். மதியம் பன்னிரெண்டரைக்குக் கூட்டிட்டு போயிடணும். ஸ்னாக்ஸ் மட்டும் கொடுத்துவிடணும். கூடுதலா விடற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாதத்துக்கு முன்னூறு ரூபா கட்டணம்.
செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு 'தமிழ் கிளிப்பிங்ஸ்' வரவு! ரஜினி வீட்டில் 'டீ', கமலுக்கு 'குப்பை', வைரமுத்துவுக்கு 'தமிழ்' என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.
நிலவிலும், செவ்வாயிலும் பல விண்கலங்கள் தரையிறக்கப்பட்டிருந்தாலும், சிறிய அளவு, சுற்றுப்பாதை மாற்றம், வேகம் ஆகிய மேலே சொன்ன இடர்ப்பாடுகளின் காரணமாக வால் நட்சத்திரங்களில் இறங்குவது கடினமானது.
தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கொண்டாடிய 97-வது நவம்பர் புரட்சி தினம் பற்றிய செய்திகளின் இரண்டாவது தொகுப்பு புகைப்படங்களுடன்.
"கௌசர் பானு, இர்ஷத் ஜஹான் போன்ற பெண்களையே காப்பாற்றியிருக்கிறோம். சிசுக்களை காப்பாற்றுவதெல்லாம் ஒரு மேட்டரா"
மற்ற வைரஸ்களைப் போலவே எபோலா வைரசும் பல்கி பெருகும் போது தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறது. எபோலா குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக மாற்றமடைந்துள்ளது. இந்த ஆய்விலும் டாக்டர் கான் முக்கிய பங்காற்றியுள்ளார்.
97-வது நவம்பர் புரட்சி தினம் தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களால் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது - செய்திகள், புகைப்படங்கள்.
ராமனுக்கு கோயில் கட்ட சூலங்கள்! அந்நிய மூலதனத்துக்கு தேசத்தையே வாரிக் கொட்ட துடைப்பங்கள்! நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு நாடகமாடும் தர்ப்பைகள்!
மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளித்துவக் கொடுமைக்கு முடிவு கட்டி சாதாரண உழைக்கும் மக்களும் ஆட்சி அதிகாரத்தைப் பெறமுடியும் என்பதை உலகுக்கு முதன்முதலில் நிரூபித்துக் காட்டியது ரசியப் புரட்சி
ஜெயமோகனின் கொண்டாட்டத்தை நகலெடுத்து சினிமாவில் தயாரிப்பு உதவியாளராக இருக்கும் நண்பரிடம் காட்டி பேசினோம். சினிமான்னா ஜாலின்னு எவன் சொன்னான் என்று ஆவேசத்துடன் அவர் கூறியவற்றை நிதானமாக தொகுத்து தருகிறோம்.





















