திருச்சி பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மதுவிற்கு எதிராக மூன்று மாத பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"மாணவர்கள் சுயமரியாதையுடனும், சுயகட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும். இந்த மொழித் திணிப்புக்கு எதிராக, சமூக அக்கறையோடு ஆணும், பெண்ணும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்"
“தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்"
பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு உணர்த்துவதாக இக்கருத்தரங்கம் இருந்தது.
மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார்.
"முதல்ல ஹெட்போனை கழட்டு, உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே”
நாமெல்லாம் உடனே பப்ளிக்ல ஐடன்டிபை ஆகக் கூடாது, அப்படியே நான் ரகசியமா பல விசயங்கள காலேஜ்ல தூவிவிட்டு இருக்கேன், சமயம் பார்த்து வெளியே வரணும், இல்லேன்னு வச்சுக்குங்களேன் டோட்டல் பிளானும் வேஸ்ட்டா ஆயிடும்!
செப்டம்பர் 16, 2014 காலை 10.30 மணி, கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால், ஆவடி ரோடு, கரையான் சாவடி, சென்னை,சிறப்புரை தோழர் துரை.சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.
மாணவர்கள் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி சேர்மன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருப்பதாக காவல் அதிகாரிகள் கூறியது மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி... கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம்.
“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்".
எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக சங்க பரிவாரங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
அனந்தமூர்த்தி மரணமடைந்த அன்று மங்களூர் நகரத்தில் உள்ள மோடி ரசிகர்களான பஜ்ரங் தள் அலுவலகத்தில் வெடி போட்டு கொண்டாடி இருக்கிறார்கள்.
சமத்துவமின்மை நீடிக்கும் வரை இடஒதுக்கீடு தேவை - ஆர்.எஸ்.எஸ்
காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது.

























