Monday, December 29, 2025
அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கச் செய்த நிதி நெருக்கடித் தொடங்கி மூன்று ஆண்டுகளாகியும், பெரிய நிதி நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் வால்ஸ்ட்ரீட் நிர்வாகி ஒருவர் மீது கூட, ஒரு வழக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை
எனக்கும் நேரம் வந்தால் ‘அந்த மொட்டக் காமெடியன் நல்லா நடிக்கிறா’னு தமிழ் நாடே சொல்லும் சார். அதைத் தான் நான் இப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும், பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறையை உடனே அமல்படுத்த வேண்டும். திருவாரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்!
“கேஸ் நடந்தப்ப கும்பகோணத்துல அப்படி ஒரு ஸ்கூலே இல்ல. நீ பொய் சொல்றன்னுல்லாம் சொன்னாங்க. அவங்க புள்ள இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தா இப்படி கேப்பாங்களா? எங்கள பேசவே விடல."
தனுஷுக்குகூட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் செட் ஆகலாம், ஆனால் ஒருபோதும் பாஜககாரனுக்கு அறிவாளி வேடம் பொருந்தாது. ஆகவே இவ்விடயத்தில் உங்கள் ஞானகுரு சூனாமானா சாமியின் வழியை பின்பற்றுங்கள்.
தமிழ் சினிமாவில், நட்சத்திர நடிகர்களின் இமேஜ் எனும் ஒளி வீசுவதற்கு உயிரைக் கொடுத்து நடிக்கும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
"ரெஸ்க்யூ லைன் கிடைச்சதான்னு அவங்க சத்தம் போடறது கசங்கலா கேக்கும். நாம பதிலுக்கு இல்லைன்னு எப்டி சொல்ல முடியும்? ஒரு நாளு போகும், கொரலு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி அப்பால நின்னுடும்...”
காந்திபாபு எப்படி ஒரு மோசடிப் பேர்வழியாக மாறினான், என்று அதற்கொரு நியாயத்தை வைக்க முனைந்த இயக்குநரின் நோக்கம் இங்கே நிறைவேறியிருக்கிறதா? இந்தப் படத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கான விடைதான் நமக்கு முக்கியம்.
"பறப்பயலுகளுக்கு இம்புட்டுத் திமிரா. கள்ளன எதுத்துக்கிட்டு இனி நீங்க எதுவும் செய்ய முடியாது. நாளைக்கு காலையில எங்ககிட்ட வந்தாத்தான் ஒங்களுக்குச் சோறு. காலகாலத்திற்கும் பறப் பயலுக்கு இந்தப் புத்தி இருக்கணும்"
நீங்கள் பார்த்த விளம்பரங்கள், பார்க்கத் தவறிய வில்லங்கங்கள்!
சாதி-தீண்டாமையும் ஒழியவில்லை; வன்கொடுமைக் குற்றங்களைப் புரியும் ஆதிக்க சாதிவெறியர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்திய 'ஜனநாயக' அமைப்பு முறையின் நயவஞ்சகத்தையும் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.
பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து ! திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!
அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் ராசிபுரத்திலும், சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
முண்டாசுபட்டியில் மூடநம்பிக்கையை பற்றி சொன்னாலும் தமிழ் பார்வையாளன் ஏற்றுக்கொள்கிறான். வெங்காயம் படத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இதையே பிரச்சாரம் செய்த பெரியாரையும் ஏற்றுக்கொள்கிறான். சொல்கிற விதம்தான் முக்கியம்.

அண்மை பதிவுகள்