Friday, March 21, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்சங்க பரிவாரம் சமத்துவம் பேசுகிறது - கார்ட்டூன்

சங்க பரிவாரம் சமத்துவம் பேசுகிறது – கார்ட்டூன்

-

ஆர்.எஸ்.எஸ் வேதம்

படம் : ஓவியர் முகிலன்

  1. சமத்துவத்தை கம்மூனிஸ்டுகள் மட்டும்தான் பேச வேண்டுமா ஆர் எஸ் எஸ் பேச கூடாதா பேசினால் சாத்தான் வேதம் ஓதுரானுறீங்க பேசலேனா ஆர் எஸ் எஸ் பார்ப்பனிய சாதி வெறி இயக்கமுனு சொல்லுறீங்க ஒன்னும் புரியல……

    • தம்பி ஜோசப்பு

      ஆட்டு கறி சுத்திரன் மட்டும்தன் சாப்பிடுனுமா பார்ப்பான் சாப்பிட கூடாத என்கிறமாதிரி இருக்கு உங்க கோள்வி

  2. எல்லா மதங்களிலும் நன்னெறி கோட்பாடுகளும் உண்டு, தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத மூடநம்பிக்கை பழக்கங்களும் உண்டு. மத நூல்களில் அமைதிக்கான பக்கங்களும் உண்டு, போரை தோண்டிவிடும் பக்கங்களும் உண்டு. நாம் தான் அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் அன்னப்பறவையை போல பிரித்து எடுக்க வேண்டும். ஒவ்வாத கருத்துக்களை விட்டு விட வேண்டும்.

    நமக்கு பிடித்த கடவுளை நம்புவதில், கும்பிடுவதில் தவறில்லை. அதே சமயம் நமது கடவுளை கும்பிட்டுக்கொண்டே அடுத்தவனது மத நம்பிக்கைகளை கிண்டல் செய்வது சரியல்ல.

    கடவுளை நம்பாத பகுத்தறிவு வாதிகளும் மக்களின் மனதிலுள்ள மூட நம்பிக்கைகள் பற்றி தெளிவடைய வைக்கலாம், அதே சமயம் அவர்களது நம்பிக்கையை கிண்டல் செய்வது தவறு.

    ஜோசப், தென்றல், சாகீர், தமிழ் போன்றோர் மற்றவர்களின் நம்பிக்கையினை மதித்து, அதே சமயம் நமது கருத்துக்களின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருப்பதில் தவறில்லை.
    ஆக்கபூர்வமாக ஏதேனும் யோசிப்போம், செய்வோம்.
    இத்துடன் வினவில் சமீபத்தில் எழுந்த மத சண்டைகள் முடிவுக்கு வந்தால் நல்லது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க