Tuesday, November 11, 2025
தருமபுரியில் இளவரசனின் ரத்தத்தை ருசி பார்த்த சாதி அரசியல் என்ற கத்திதான், இங்கே சொந்த சாதிச் சிறுமியின் ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறது.
ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. இதை ஏற்றுக் கொள்பவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.
இரட்டை டம்ளர், வெண்மணி, கயர்லாஞ்சி, திண்ணியம், பாப்பாபட்டி-கீரிப்பட்டி, மேலவளவு, பரமக்குடி, ரண்வீர்சேனா, பதூன் - வெறியாட்டம் போடும் இந்துத்துவ ஆதிக்க சாதி வெறி - ஓவியர் முகிலனின் தூரிகையில் 11 ஓவியங்கள்!
அயோத்தி - பாபர் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக திணிக்கப்பட்ட வரலாறு - சான்றுகள் - ஆவணங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது, அவசியம் வாங்கிப் படியுங்கள்!
ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?
சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு முதல்11-ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி.
வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்புகள், தீண்டாமையை சட்டவாத வழிகளில் ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
இப்படி ஆண்களின் பொதுப்புத்தியை அறுவை சிகிச்சை செய்யாமலும், அந்த சிகிச்சைக்கு எதிரான நோயை பரப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கண்டிக்காமலும் நாம் வத்திராயிருப்பு சிறுமிகளை காப்பாற்ற முடியுமா?
"மக்களுக்கு பஞ்சமில்லாம நாலு மகனுவொள பெத்தேன். நாலு பிள்ளைய பெத்தா நடுச்சந்தியிலதான் சோறுன்னு ஊருல ஜனங்க சொல்லும். அது பொய்யாகாம, எம்பிள்ளைவளும் என்ன இப்படி ஏலம் போட விட்டுபுட்டானுவ."
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....
"மோடி கம்யூனிஸ்டு கட்சின்னு எப்புடி சொல்ற?" "மோடிக்கி ஓட்டு போடுங்கன்னு ஒரு நாள் வேனுல விளம்பரம் பண்ணிட்டு வந்தாங்க. அப்ப எல்லாரும் செவப்பு துண்டு போட்ருந்தாங்க! கம்யூனிஸ்டுன்னா செவப்பு துண்டு போட்ருப்பாங்கன்னு அத வச்சு கண்டு புடிச்சேன்"
இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை.
17-ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ திருச்சபைக்குப் பயந்து தனது வானியல் ஆய்வுகளைக் கைவிடுகிறார். கலிலியோவின் வாழ்வை சமகால நாடகமாக்கியிருக்கிறார், பிரெக்ட் என்ற ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சியக் கலைஞர்.
இப்போது மோடி ஆட்சி வந்திருப்பதால் தைரியமாக தலித் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவதுடன் நில்லாது, பொது இடத்தில் தூக்கிலும் ஏற்றி விடுகின்றனர்.

அண்மை பதிவுகள்