Monday, November 10, 2025
வீட்டில் பீஸ் போனால் பீஸ் கூட போடத் தெரியாத பி.ஈ. படித்த சிங்கமும் உண்டு, ஹெல்ப்பரா வேல பாத்து விட்டே ஒட்டுமொத்த ஒயரிங்கும் பண்ணத்தெரிந்த பெயிலானவனும் உண்டு!
கௌரவ பார்ப்பனர் ஆவதற்கு என்ன குணங்கள் வேண்டும்? - பிரபல 'கர்நாடக' இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரை மொழிபெயர்ப்பு.
போதுமான வசதிகள் இல்லாமலே, பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளில் சாதித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்லும் கவிதை
நூறு ரூவாதான் காசு குடுத்துருக்கானுவொ, ஏதோ கடையில பிரியாணி வாங்கி குடுத்துருக்கானுவொ, அத தின்னுட்டு மொட்ட வெய்யில்ல உக்காந்திருந்தா என்ன செய்யும். வயித்து கடுப்பு வந்து வீட்ல சுருண்டுகிட்டு படுத்துக் கெடக்கா.
இந்த மனிதர்களுடன் உறவாடுங்கள், புரட்சிகர லட்சியங்களில் இணைவதன் மூலம் செக்மரியோவும், லிஸீனவாவும் இன்னும் வாழ ஆசைப்படுகிறார்கள்... உங்கள் செயல்பாடுகளின் வழி!
லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்களை பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று சில வாசகர்கள் கூறியிருந்தனர். அவர்களுக்கு நாம் வைக்கும் கேள்விகள்?
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் கடத்தி வரப்பட்டு தமிழகம் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக விற்கப்படுவதும், விபச்சாரத்தி்ல் தள்ளப்படுவதும் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.
சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு.
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
பூணூல் அறிக்கைக்கு பல கோடி, படித்த பையன் கேட்கிறான் வானிலை மையம், வானிலை அறிக்கை நாட்டுக்கு எதுக்கு டாடி?
சரமாரியாக கேள்வி எழுப்பிய மாணவர்கள், "சரியான நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்களே ஹரிஹரன் கும்பலின் மீதும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்போம்" என்று நேரடியாகவே எச்சரித்தனர்.

அண்மை பதிவுகள்