நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.
பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் மாயாவாதத்தில் மூழ்கி கொண்டிருந்த பாரதியின் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?
'நாட்டின் தலைவிதியை தம் கைவசம் வைத்திருக்கும்' இந்தத் தொலைக்காட்சிகளின் தலைவிதிகளை கைவசம் வைத்திருப்பது யார்?
“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்"
மாலக்பூர் அகதிகள் முகாமில் மட்டும் நவம்பர் மாதம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்தவர்களில் 25 பேர் ஒரு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள்.
கேந்திரியா வித்யாசாலைகள், நவோதய பள்ளிகள் தவிர சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று கூறிய பரிந்துரையும் காற்றில் விடப்படுகின்றது.
"வாழ்த்து சுவரொட்டியில் பார்த்தேன். தமிழகத்தின் நிதி அமைச்சரே என்று போட்டிருந்தது. நீங்களும் புத்தகத்தை மட்டும் நம்பாமல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்".
ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!
"தமிழ்தான் நம் தாய் மொழி அதுதான் ஈசியா நமக்கு புரியும். இருந்தாலும் ஆங்கிலம் ஒரு மொழியாக நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்".
தோழரே, 5-வது படிக்கிறங்வங்களுக்கு மட்டும் பாதி முட்டை தான் கொடுக்குறாங்க. இந்த அரை முட்டை முழு முட்டையாகாதா தோழரே?
பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலை, பரமக்குடியில் தலித்துகள் கொலை! இந்தப் போலி ஜனநாயகத்தை தோலுரிப்பதே புரட்சியாளன் வேலை !
”உன்னை சேர்க்க மறுத்தவர் அப்படி செய்ததற்காக வருந்த வேண்டுமானால் நீ இந்த பள்ளியில் முதல் மாணவனாக வரவேண்டும்".
.......வில்லிகளுக்கு ரீட்டா, ஸ்டெல்லா என்று பெயர் வைப்பதை மேற்குலகு உருவாக்கியிருக்கும் கீழைத்தேய கவர்ச்சி குறித்த சொல்லாட அடிமைத்தன மனோபாவ பிரதிபலிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாதா என்ன?
நமது கோரிக்கையை நாம் அணிதிரண்டு போராடினால் மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டியது.
பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள்.














