அயோக்கியத்தனங்களை செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு சிறைத் தண்டனையாம்.
போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், அரசாணைகள், பத்திரிகை செய்திகள், அனுபவங்கள் உள்ளடக்கிய "கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
சில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும், ஆலோசகராகவும் உள்ளார்.
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவை இங்கே இணைத்திருக்கிறோம். நண்பர்கள் இந்த பாடலை பரவலாக பகிரவும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக முன்னணி கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனின் மதிப்பு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து இப்போது ரூ 120 பில்லியன் டாலர்களாக உள்ளதாம்.
நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
ஹைட்ரஜன் – புரோமின் பேட்டரி காற்றாலை, சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி திட்டங்கள் மேலதிகமாக வளர உதவும், தொழில் நுட்பம் வளர்ந்து நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தால் செலவு மேலும் குறையும்.
அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்தினர்.
தருமபுரி இளவரசனும், பீகாரின் ரிது குமாரியும் ஜனநாயகத் தூண்களின் பார்வையிலேயே சாதிவெறியர்களால் குதறப்பட்ட இளங் குருத்துகள்
அனைவரும் சேர்ந்தே இந்த சின்னப் பெண்ணுக்கு கல்யாணம் எனும் விலங்கை பூட்டிவிட்டார்கள். இனி அவள் ஒரு ஆயுள் கைதியாக இருக்க வேண்டியதுதான்.
இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத் துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று.
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயக உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.
பெண்ணின் சொந்தங்களும் சாதி வெறியுடன் “ஏண்டா கவுண்டன் பிள்ளை கேக்குதாடா” என்று கூறி போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே அடித்து உதைத்து தங்களது வெறியைத் தீர்த்துள்ளனர்.












